WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, July 30, 2014

பட்டதாரி ஆசிரியர் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடு?

பட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு நாளில் வெளியிடவுள்ளது. 


பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப் படையில் நிரப்பப்பட உள்ளன. 
ஆசிரியர் தகுதித் தேர்வில் (2-வது தாள்) தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த 43,243 பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) கடந்த 15-ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பதா ரர்கள் தங்களது ஆசிரியர் தகுதித் தேர்வு பதிவு எண்ணை குறிப்பிட்டு வெயிட்டேஜ் மதிப்பெண்ணை உறுதிப்படுத்திக்கொண்டனர்.
வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் மாற்றம் வந்தவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் சுமார் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். 43 ஆயிரம் பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் வெளி யிடப்பட்டதை தொடர்ந்து, இறுதி தேர்வுப் பட்டியல் ஜூலை 30-ம் தேதி வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித் திருந்தது. 43 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும் இதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 
தேர்வுப் பட்டியல் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி கூறும்போது, ‘‘இறுதி தேர்வுப் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் வெளியிடப்பட லாம். ஒருவேளை புதன்கிழமை வெளியிடப்படாவிட்டால் மறுநாள் அல்லது ஆகஸ்ட் 1-ம் தேதி கட்டாயம் வெளியிடப்படும்’’ என்றார். www.kalvikkuyil.blogspot.com

50 comments:

  1. Good.
    Wt about PG TRB SELECTION LIST. PLEASE RELEASE THE FINAL LIST FOR PG TRB for all CV completed candidates.

    ReplyDelete
    Replies
    1. VENU SIR PG CV ATTEND PANNIYA ELLARUKUM POSTING CONFORM ..DONT WRY

      Delete
    2. Manikandan sir, How is it possible?may I know the possibility?

      Delete
    3. RELIABLE NEWS FROM OFFICE PERSON...DNT WRY SIR

      Delete
  2. 777 B GRADE VACANCY (PG + BT) &
    330 C GRADE VACANCY (SGT) available as backlog vacancy for PH CANDIDATES from 2007 upto now in trb alone.
    (G.O published in mar 2014 for above 1107 ph backlog vacancies)

    So 330 PH VACANCIES in PAPER 1- SGT is available to fill.

    We r expecting to release separate notification for spl tet pwd ph candidates.

    If this(separate notification for spl tet) happens,
    330 PAPER 1 PH CANDIDATES & ABOVE 600 PAPER 2 PH CANDIDATES wil get appointment opportunity.

    All pwd ph candidates r awaiting for spl tet notification from tn govt.

    (2 days before few pg frnds visited trb. Trb chairman replied that pg physics wil b re - valued soon & pg trb final list processing wil get some more delay.)

    ReplyDelete
    Replies
    1. Is it (pg)go to 2 or 3 weeks sir? or it may take one more months. if u give reply here all pg members will be get some information

      Delete
  3. Announcement expected greatly from our honourable CM sooner in ongoing tn govt assembly upto 8th august under 110 section :

    1. Increase in TET paper 1 & 2 vacancies by declaring it for 2013-2014.
    2. Notification for paper 1.
    3. Separate Notification for pwd PH & VISUAL SPECIAL TET 2014 candidates ( 1107 PH backlog vacancies available in trb frm 2007 upto now. Appointment for 'all passed 933 ph candidates' r mostly expected)
    4. Upgrade vacancies of 100 high and 100 higher sec schools for this academic yr.

    ReplyDelete
  4. good morning to all pg friends....venugopalan sir ....nenga additional list la vanthirukengala sir....

    ReplyDelete
    Replies
    1. Yes. In Revised list. CV is after pongal so I couldn't submit experience certificate. During pongal holidays I couldn't get Ex cert. I lost one mark for that. So little bit doubt in selection list. Wt about you.

      Delete
  5. don't feel sir....u will get job sir...be confident .....

    ReplyDelete
    Replies
    1. Friend commerce. Economic physics have any revaluation or not?
      If revaluation is this subject ? When they revalued? CV?again final list?councilling? Posting?so we are waiting one more yr !oh god!

      Delete
  6. Why no one give Information regarding pg final List list. Pls friends reply here

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. பி.ஜி நண்பர்கள் எல்லாம் பொறுமையா இருந்ததாலதான் இன்னைக்கும் குழப்பத்தின் உச்சத்திலேயே இருக்கோம் இனிமேலும் அமைதியா இல்லாம எல்லாரும் ஒன்னா சேர்ந்தால்தான் ஏதேனும் வழி பிறக்கும். தயவு செய்து Comment லயாவது எல்லாரும் ஒன்னா இருக்கோம்னு காட்டுங்க அடுத்த கட்டத்திற்கு செல்ல இதுமட்டும்தான் வழி.

    ReplyDelete
    Replies
    1. I agree ur comments g.please all the pg candidate come here conveys message friend's

      Delete
    2. அனைவரும் ஒன்றினைந்து களத்தில் இறங்குவோம். தயாராகுங்கள் நண்பர்களே.

      Delete
    3. ALL PG TRB UNION CHEMISTRY PERSON CALL ME 9790204472

      Delete
  9. our cm talk abt educatn and posting

    ReplyDelete
  10. our cm talk abt educatn and posting

    ReplyDelete
  11. 4. கடந்த மூன்று ஆண்டுகளில் 300 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டன. நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய 5 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையை மாற்றி, கூடுதலாக தமிழ், வரலாறு, பொருளாதாரம் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களுக்கும் சேர்த்து 9 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக, நடப்புக் கல்வியாண்டில் 100 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள், ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 1000 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்பதையும் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென ஆண்டொன்றுக்கு 31 கோடியே 82 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.

    ReplyDelete
  12. Dear Siranjeevi sir,

    You are mention revalue subject physics only in your comment,but other subject viz Economics and commerce not revalue?

    ReplyDelete
  13. Dear p.g canditates get ready to meet our cm or trb board member or principal secretry , otherwise we cant get job. I have one question to ask trb board. How did they give appointment order p.g tamil alone while causes filled in the high court.

    ReplyDelete
  14. Pg friends innaikavathu namaku vidiyumo I'm praying and praying until the Almighty looks at us

    ReplyDelete
    Replies
    1. பகலில் தேர்வெழுதி இழந்த சுதந்திரத்தை இரவு முழுவதும் தேடிக்கொண்டிருக்கிறோம் சிறைகளுக்குள்

      Delete
  15. gud even deepa mam ..
    trb forget pg candidates....mam r u working now ?

    ReplyDelete
    Replies
    1. Good eve sis sry caught up with my kids so couldn't reply soon s I am working as sec grade teacher through last tet

      Delete
    2. he.. ennappa.. sollave illa.... appa monthly...??!!...ponga agness mam...ithellam over....

      Delete
    3. Illa light spectra mam last time na,tet first and pg rendum select anen pg kidqikum nu bt tet sec concentration illa bt pg case athu ithu sec. list nu pg miss aaiduchu bt this time pg bt rendum selectd bt posting than Unga luku theriyume

      Delete
  16. venu gopalan sir i' m in first list sir....

    ReplyDelete
  17. its k deepa sis....super sis which district u r working?

    ReplyDelete
  18. spectra sis i worked in clg ...after select yhis pg i giveup my job sis...now i'm veti officer sis...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  19. tet result today nu sonanga bt wt today also disappoinment to all our tet friends....when will this expectation end .....

    ReplyDelete
  20. pg appointment pathi yarume pesamatrangale.....namaku epatha good future varumo therilaye......pls anyone give voice to pg appointment....pls anybody....

    ReplyDelete
    Replies
    1. pesulathan nenaikiren... ana enna pesurathunuthan theriyalaa ???mam....over stress..over frustration.. la ... mindeee blank... aaaa....oh GOD....

      Delete
  21. deepa sis super sis very nice to hear this....

    ReplyDelete
    Replies
    1. Thanks sis hope to c u all in Chennai to get apmnt order wit tears of joy light spectra man don't cheat me again like wht u hav done in first mark I wnt to c u all my faceless frnds

      Delete
  22. me too spectra sis...thn sun news la parunga 15000 posting...watch it friends

    ReplyDelete

  23. AFTER PG TRB

    after passing pg trb i am failed to sleep in night.
    passed in exam but failed in job
    passed in job news searching but failed in job getting .

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.