WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, July 19, 2014

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு..

சென்னை: சென்னை பல்கலை, முதுகலை பட்ட மாணவர்களுக்கான,
மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.
இதுகுறித்த பல்கலை
அறிவிப்பு:
சென்னை பல்கலை சார்பில், ஏப்ரல் மாதம் நடந்த, முதுகலை மற்றும் தொழிற் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டன.
மறு மதிப்பீட்டு தேர்வு முடிவுகள், இன்று மாலை வெளியிடப்படுகிறது. இம்முடிவுகளை, results.unom.ac.in, kalvimalar.com, www.examresults.net' உள்ளிட்ட இணையதளங்களில் பார்த்து அறியலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.