WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, July 26, 2014

ஒரு லட்சம் பார்வையாளர்களை கடந்தது "கல்விக்குயில்" !!!

மிக குறுகிய நாட்களில் இத்தகைய அரிய சாதனைக்கு உதவிய கல்விக்குயிலின் ஆசிரியர் மற்றும் அனைத்து
பார்வையாளர்களுக்கும் கல்விக்குயில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது,மேலும் உங்களுடைய ஆதரவை தொடர்ந்து நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


இனி அனைத்தும் உங்களுடைய கைகளில்:

இனி நீங்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளுக்கு எந்த Browsing centre/Newspaperக்கு 
செல்ல வேண்டாம். ஏனென்றால் அனைத்தும் இனி உங்களுடைய கைகளில் Android mobile  and Java mobile-லில் காணும் வகையில் கல்விக்குயில் வடிவமைக்கப்பெற்றுள்ளது.ஆகவே இனி அனைத்தும் உங்களுடைய கைகளில்.


விரைவில் நீங்கள் எதிர்பார்த்திராத வகையில் கல்வியின் புதிய பகுதி வரவுள்ளது.(Live questions & Answers part from the expert in the all subjects)
விரைவான,துல்லியமான(உண்மையான) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகள் உடனுக்குடனே அறிய எப்போழுதும் இணைந்திருங்கள் "கல்விக்குயிலுடன்"

மேலும்  இத்தளத்தைப்பற்றிய உங்கள்  கருத்துக்களை Comments box- ல் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்
                 நன்றி!!!
அன்புடன் கல்விக்குயில்

34 comments:

  1. வாழ்த்துக்கள்! கல்விக்குயில் உங்கள் விரைவான கல்வி தகவல்களை தொடர்ந்து வழங்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. Sir of final list eppo varum? Pg ikum tet kuda posting poduvangala?

      Delete
  2. Dear kalvikkuyil admin and viewers hearty wishes, please do not forget to greet Mr. Bharathi whos contribution is remarkable in bringing more people by his true information and hardwork especially for pg teachers.

    ReplyDelete
    Replies
    1. கல்விக்குயில் நிறுவனத்தாருக்கு நன்றி...

      தங்களின சேவை மேன்மேலும் சிறப்படைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

      Delete
    2. பிரதாப்சிங் சார்...
      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. இதில் என்னுடைய பங்களிப்பை விட இங்கு வருகைபுரியும் பார்வையாளர்கள் (முக்கியமாக வருங்கால முதுகலை ஆசிரியர்கள்) உடைய பங்களிப்பு மிகவும் பாராட்டுதலுக்குரியது.

      Delete
    3. Bharat sir what about pg final list? Any news?

      Delete
    4. இன்னைக்கு போன்(டி.ஆர்.பிக்கு) பண்ணி கேட்டதற்கு "நெட்ட பார்த்துகிட்டே இருங்கனு" ஒரு மேடம், சொன்னாங்க சார்...

      Delete
  3. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இங்கு வந்து வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டிருக்கும் பாடசாலை அட்மினி ,கல்விக்குயில் பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது கல்விக்குயில் .

      Delete
  4. கல்விக்குயில் !!!
    தொடர்ந்து சோர்வின்றி பறந்து கல்வி தொடர்பான தகவல்கள் அனைத்தும் சேகரித்து தருவதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்♥♥♥

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. பாரதி சார் எந்த டைம் சார் TRB ku Call Pani கேட்டிங்க , எனக்கு call Connect ஆகவே இல்லை சார் Temporary Out Of Service nu than வந்தது

      Delete
    2. இந்த நம்பருக்கு 7373008134 காலை 10:49 க்கு Call பண்ணினேன்.

      Delete
    3. Yen sir 6 months a trb website pathutan irukomnu solla vendiadudane anda madamku

      Delete
    4. Yen sir 6 months a trb website pathutan irukomnu solla vendiadudane anda madamku

      Delete
    5. சுசி மேடம்....

      டி.ஆர்.பி மேடம் வழக்கமாக சொல்லக்கூடிய மூன்று பதில்

      1. Processes ல இருக்கு

      2. Websita பார்த்து கிட்டே இருங்க

      3. Cases இருக்கு..

      உங்க கேள்விக்கு வெயிட் பண்ணுங்கனு சொல்லுவாங்க மேடம்......

      Delete
    6. Oh god when will this going to be end.

      Delete
  6. my hearty wishes "kalvikkuyil":-)

    ReplyDelete
  7. All the best for your great job.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. My hearty wishes to kalvikkuyil. Wenwil be d final list?

    ReplyDelete
  10. Congratulations to. Kalvikkuyil admin

    ReplyDelete
  11. Kanagathin inimai Karunkuyilin Osai.
    Tamilaga kalvi Panikku Perumai Kalvikkuyilin Sevai.
    1 lakh paravaiyalargalai kadantha kalvikkuyilin kalvi sevai inithey thodara valthukkal.
    all the best.

    ReplyDelete
  12. Congratulation kalvikkuyil more valuable information for giving us especially PG and many more person would cast their comments reg PG subject- K.Ramesh ,Tiruvannamali Economics subjects for PG

    ReplyDelete
  13. Hearty wishes. Without ur valuable service many of us would have gone mad thanks May God bless u for u r comforting many souls

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.