WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, July 18, 2014

உணவு பாதுகாப்பு அதிகாரி பணி: UPPSC அறிவிப்பு..

உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் காலியாக உள்ள 430
உணவு பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை உத்தர பிரதேச அரசு பணியாளர் தேர்வாணையம் (UPPSC)வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உணவு பாதுகாப்பு
அதிகாரி காலியிடங்கள்: 430
காலியிடங்கள் விவரம்:
01. General - 215
02. SC - 90
03. ST - 08
04. OBC - 117

கல்வித்தகுதி: food technology (அ) Dairy Technology
(அ)  Bio-technology
(அ) Oil Technology
(அ)  Agricultural Science
(அ)  Veterinary Sciences
(அ)  Bio-Chemistry
(அ)  Microbiology துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
அல்லது Chemistry (அ) Medicine துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.07.2014 தேதியின்படி 21 - 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
மாதம் ரூ 9,300. 34,800 + தர ஊதியம் ரூ.4200.

தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்தேர்வு,  தேர்வு, மருத்துவ பரிசோதனை, நேர்காணல் மற்றும் குரல் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள்  அதிகாரப்பூர்வ இணையதளமான
www.uppsc.up.nic.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
16.07.2014
விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி:
11.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.