WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, January 30, 2015

பத்தாம் வகுப்பு தகுதிக்கு பரோடா வங்கியில் பணி.

பாங்க் ஆப் பரோடா (BOB) நிரப்பப்பட உள்ள 86 முழு நேரம் துணை ஊழியர்கள்
(Peon)) மற்றும் முழு நேரம் SWEEPER மற்றும் Peon பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாநிலம்: மகாராஷ்டிரா நிறுவனம்: பாங்க் ஆப் பரோடா (BOB) மொத்த காலியிடங்கள்: 86 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 1. Full Time Sub Staff (Peon) - 06 2. Full Time Sweeper cum Peon - 80 வயது வரம்பு: 18 - 26க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் மொழி எழுத தெரிந்திருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Dy. Gen. Manager, Bank of Baroda, Zonal Office [Greater Mumbai Zone], 3rd Floor, Bank of Baroda Bldg., 3, Walchand Hirachand Marg, Ballard Pier, Mumbai – 400001 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.02.2015 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bankofbaroda.com/download/Application_Upload.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.