WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, February 3, 2015

அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட் பணி.

கவுன்சில் ஃபார் சயின்டிஃபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் (சி.எஸ்.ஐ.ஆர்)
என்ற அரசு நிறுவனத்தின் வடகிழக்கு கிளை நிறுவனமான என்இஐஎஸ்டி ஆய்வு நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 28 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: சயின்டிஸ்ட் மற்றும் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் காலியிடங்கள்: 28 தகுதி: சயின்டிஸ்ட் பணிக்கு தொடர்புடைய துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். டெக்னிக்கல் பணிக்கு அதன் சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம் அல்லது பட்டயம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: சயின்டிஸ்ட் பணிக்கு 32க்குள்ளும், டெக்னிக்கல் பணிக்கு 28க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.02.2015 மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.neist.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.www.neist.res.in.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.