WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, January 19, 2024

தமிழ்நாடு வேளாண்மை பல்கலை.யில் வேலை தயார்..!!


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) டீச்சிங் அசிஸ்டெண்ட் (RA, JRF, SRF, Teaching Assistant) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன் அடையலாம். கூடுதல் தகவல்களுக்கு https://tnau.ac.in/site/csw/job-opportunities/ என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து அறியலாம்.இந்த சிறப்புவாய்ந்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்தான் (TNAU) டீச்சிங் அசிஸ்டெண்ட் (RA, JRF, SRF, Teaching Assistant) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.

RA, JRF, SRF, Teaching Assistant பணியிடங்களுக்கான கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பி.எஸ்சி, பி.இ., பி.டெக், எம்.எஸ்சி, பிஎச்.டி (B.Sc, BE/B.Tech, M.Sc, PhD) என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

RA, JRF, SRF, Teaching Assistant பணியிடங்களுக்கான கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பி.எஸ்சி, பி.இ., பி.டெக், எம்.எஸ்சி, பிஎச்.டி (B.Sc, BE/B.Tech, M.Sc, PhD) என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 29.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. இணையதள முகவரி: கூடுதல் தகவல்களுக்கு https://tnau.ac.in/site/csw/job-opportunities/ என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து அறியலாம்.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.