WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, April 7, 2024

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படவில்லை : கல்வித் துறை விளக்கம்

போராட்டட் த்தில் ஈடுபட்டட் இடைநிலை ஆசிரியா்கயா் ள் எவருக்கும் ஊதியம் பிடித்தம் செய்யப்படவில்லை; மாறாக, விடுமுறை நாள்களாக கணக்கில் எடுத்துத் க் கொள்ளப்பட்டுட் முழு ஊதியமும் வழங்கப்பட்டுட் ள்ளது என பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துத்ள்ளது. 

தமிழக அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ஆம் தேதி நியமிக்கப்பட்டட் இடைநிலை ஆசிரியா்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-இல் பணிநியமனமான ஆசிரியா்கயா் ளுக்கு மற்றொரு ஊதியமும் நிா்ணநிா் யிக்கப்பட்டுட் ள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் சுமாா் 20 ஆயிரம் போ் பாதிக்கப்பட்டுட் ள்ளனா்.னா் இந்த ஊதிய முரண்பாட்டை ட் களைந்து சம வேலைக்கு சம ஊதியம் தரக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சாா்பிசாா் ல் கடந்த பிப்ரவரி 19 முதல் மாா்ச்மாா் 8- ச் ஆம் தேதி வரை உண்ணாவிரதம், பணி புறக்கணிப்பு உள்பட பல்வேறு போராட்டட் ங்கள் நடத்தப்பட்டட் ன. மொத்தம் 19 நாள்கள் நடைபெற்ற போராட்டட் த்தின் போது பணிக்கு வராத ஆசிரியா்கயா் ளின் ஊதியம் பிடிக்கப்படாது என்று கல்வித் துறை சாா்பிசாா் ல் உறுதி அளிக்கப்பட்டிட் ருந்தது. இந்த நிலையில் போராட்டட் க் காலங்களில் ஆசிரியா்கயா் ள் பணிக்கு வராத நாள்களை ஈட்டிட் ய விடுப்பாக அனுமதிக்க கோரி ஒட்டட் ன்சத்திரம் மாவட்டட் க் கல்வி அதிகாரிக்கு (திண்டுக்கல் மாவட்டட் ம்), வடமதுரை வட்டாட் ரக் கல்வி அலுவலா் கடிதம் அனுப்பியிருந்தாா்.தாா் அதிகாரி பதிலால் அதிருப்தி: இது தொடா்பாடா் க ஒட்டட் ன்சத்திரம் மாவட்டட் க் கல்வி அலுவலகம் அனுப்பிய சுற்றறிக்கை யில், தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி மருத்துவ விடுப்பு தவிர பிற விடுமுறைக்கு அனுமதி தரக்கூடாது என்பதால் சம்பந்தப்பட்டட் ஆசிரியா்கயா் ளின் கோரிக்கை யை ஏற்க இயலாது. எனவே, அரசுக்கு எதிரான போராட்டட் த்தில் ஈடுபட்டட் ஆசிரியா்கயா்ள் பணிக்கு வராத நாள்களில் ஊதியம் பிடித்தம் செய்யப்படும். அதனுடன், பிற படிகளையும் ஒரே தவணையில் பிடித்தம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தாா். தாா் இது ஆசிரியா்கயா் ள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், சில மாவட்டட் ங்களிலும் இதேபோல் சுற்றறிக்கை அனுப்பப்பட்டட் தாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாடா் க தொடக்கக் கல்வி உயரதிகாரிகளிடம் கேட்டட் போது, ‘ இது தவறான தகவல். அதுபோல் எந்த இடைநிலை ஆசிரியருக்கும் ஊதியம் பிடித்தம் செய்யவில்லை. போராட்டட் த்தில் ஈடுபட்டட் நாள்கள் விடுமுறை நாள்களாக கணக்கில் எடுத்துத்க் கொள்ளப்பட்டுட் முழு சம்பளமும் வழங்கப்பட்டுட் ள்ளது. இந்த சுற்றறிக்கை யை வெளியிட்டட் ஒட்டட் ன்சத்திரம் மாவட்டட் க் கல்வி அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.