அவர் கூறியுள்ளதாவது:
தேசிய கல்விக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட, இளங்கலை கல்வியியல் (பி.எட்.,) பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கு விண்ணப்பிக்க, கல்வி நிறுவனங்களில், இரண்டு ஆண்டுகள் கற்பித்தல் அனுபவத்துடன், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களில், ஏதேனும் ஒன்றில், அங்கீகரிக்கப்பட்ட பல்கலை மூலம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரசு இடஒதுக்கீடு அடிப்படையில், சேர்க்கை நடக்கும். நுழைவுத் தேர்வு தேதி, பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பம் வழங்குவது, ஜூலை 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை www.mkudde.org என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு, பாலன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.