10,726 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக அரசு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனையடுத்து, ஆசிரியர் தேர்வுவாரியம் காலிப்பணியிடம் தொடர்பான விபரங்கள் வெளியிட்டுள்ளது.
இதன்படி தமிழ்- 782 இடங்களும், ஆங்கிலம்-2822 இடங்களும், கணிதம்-911 இடங்களும், இயற்பியல்-605 இடங்களும் வேதியியல்- 605, தாவரவியல்- 260 இடங்களும், விலங்கியல்-260 இடங்களும், வரலாறு-2592 இடங்களும், புவியியல் -899 இடங்களும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
when will pgtrb final list?
ReplyDeletepg final list ?
ReplyDeleteIs 5% relaxation applicable for TNTET reexam held in 2012 year too
ReplyDelete