தமிழகம், புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரியில் ரூ.1 கோடிக்கு ஒரு
சீட் விற்பனையாவதாகவும், இந்தச் செயலைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில், மத்திய மாநில அரசுகளுக்கு சட்ட வல்லுநர் குழு அமைத்து இந்த முறைகேட்டைக் களைய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக எம்.சுவாமிநாதன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.