WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, July 25, 2014

பணி நியமனத்தில் இடஒதுக்கீடு; ஆசிரியர் சங்கத்தினர் வரவேற்பு.

பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 10 ஆயிரத்து 726 பட்டதாரி
ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
www.kalvikkuyil.blogspot.com
அந்த வகையில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்கள் நீங்கலாக, மற்ற பாடப் பிரிவுகளை,
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, குறைந்தபட்ச கல்வித் தகுதியான, இளங்கலை பட்டப் படிப்பையும், பி.எட்., படிப்பையும், தமிழ் வழியில் படித்தவர்கள், மேற்கண்ட காலி இடங்களுக்கு தகுதிபெறுவர். தவிர, அவர்கள் 10ம் வகுப்பு, பிளஸ்2 கல்வித் தகுதியை, தமிழ்வழி அல்லது ஆங்கில வழி, எந்த வழியில் படித்திருந்தாலும் பரவாயில்லை.
www.kalvikkuyil.blogspot.com
பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை, தமிழ் வழியில் படித்திருப்பதை பொறுத்து, 20 சதவீத இடஒதுக்கீட்டுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கு, பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்துள்ளனர். தொடக்க கல்வி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலர் அரசு கூறுகையில், ''தமிழ்வழியில் படித்த ஆசிரியர்களுக்கு, இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருப்பது, வரவேற்கத்தக்கது.தவிர, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட இதர துறைகளில், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு காலி இடங்கள் வரவேண்டியுள்ளது. இதில், அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில்,

தமிழ்வழி ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கை, கூடுதலாக அதிக வாய்ப்புள்ளது,'' என்றார்.www.kalvikkuyil.blogspot.com

35 comments:

  1. Good morning to all and all the best all Tamil medium candidates increasing the vacancy.

    ReplyDelete
  2. hello epselva today any chance to revaluation result?

    ReplyDelete
    Replies
    1. I think in this week 50% chance irruku but next week 100% chance to publish the final & also revaluation result of pg it's all are my think but anything will happening this week.

      Delete
  3. Hai epselva mam my major z English. Z thr any chance to increase the vacancies of english?

    ReplyDelete
    Replies
    1. Mam i am not mam.வருகின்ற செய்திகளை பார்க்கும்போது Vacancies அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது.

      Delete
    2. PG vacant add pannuvanga or BT post increase pannuvangalanu sollerenga..

      Delete
  4. ஹலோ! பாரதி,செல்வா,லைட் ஸ்பெக்ட்ரா நண்பர்களே என்ன அமைதியாய்ட்டிங்க என்னாச்சு எல்லாருக்கம் போஸ்டிங் கிடைச்சிட்டா..,!!

    ReplyDelete
    Replies
    1. Sir we are all here but spectra mam only missing what happihappening spectra mam?

      Delete
  5. கௌதம் சார்...
    தங்கள் வருகைக்கு நன்றி.

    Policy Note 2014-2015 of School Education Department

    9.5. Recruitment of Post Graduate Assistants

    The Board conducted the written exam for the recruitment of Post Graduate Assistants on 21.07.2013. 1, 59,748 candidates appeared in the exam. However, only 841 Post Graduate Assistants for the subjects of Tamil, Zoology, Geography, Physical Education Director Grade I, Home Science and Bio-Chemistry have been selected. The process of selecting the remaining subject candidates is underway.

    ReplyDelete
  6. மிக்க நன்றி, இன்றைக்காவது இறுதி பட்டியல் எதிர்பார்க்கலாமா? நம்ம வேலையே இதுமட்டும்தானே வேறு என்ன செய்ய?

    ReplyDelete
    Replies
    1. கௌதம் சார்...
      தினமும் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றம் தான் மிச்சம்

      என் நண்பர் ஒருவர் இன்றைக்கோ/நாளைக்கோ ஏதாவது ரிசல்ட் வருவதற்கு வாய்ப்பு இருக்கும் என்றார்.

      அவர் எதைவச்சி சொன்னாரு பார்த்த இன்னைக்கு வெள்ளிக்கிழமை நாளைக்கு அம்மாவாசையாம். .

      Delete
    2. கௌதம் சார். ..
      முதல்ல இந்த கிழமை, திதி, நட்சத்திரம் உள்ள தேதியை Check பண்ணி பாருங்க சார்...

      இதை சொல்லி சொல்லியே நமது நண்பர்கள் காலத்த கடத்த வச்சிட்டாங்க...

      Delete
  7. ஒரு நாளின் 24 மணி நேரமும் நல்ல நேரமே. நாள், நேரம், பலன் பார்த்து இயற்கை நிகழ்வுகள் நடைபெறுவதில்லை. நல்ல செயல்கள் செய்யக்கூடிய நேரமும் நல்ல எண்ணங்களை நடைமுறை படுத்தக்கூடிய நாட்களும் நல்லவையாகவே அமையும்..

    ReplyDelete
  8. all pg cases are closed. then for what trb is waiting? - for court judgement copy?

    ReplyDelete
  9. Replies
    1. I'm als pg English may I know ur mark and cmnty mam

      Delete
  10. hi abi mam... r u pg english candidate ?

    ReplyDelete
  11. hi goutham sir.. u r correcy if trb delay our posting, surely we will become mad sir...

    ReplyDelete
  12. When will be the final list published for pg? Please anybody tell. What is the reson for delaying pg result? Please tell Bharathi and ep selva sir.

    ReplyDelete
    Replies
    1. இந்த கேள்விக்கு தான் விடை தெரியாம கடந்த ஒரு வருஷமா தவிச்சிட்டு இருக்கோம் சார்...

      டி.ஆர். பி க்கு போன் பண்ணி தகவல கேட்டா அவங்க சரியான பதில் சொல்லுவதும் இல்லை.

      உங்க திருப்தி க்காவது வரும்னு தான் என்னால சொல்ல முடியும்.

      Delete
    2. The reason known only trb but my thinking is the problem only revaluation subjects trb waiting for government decision make revaluation or reapple against revaluation judgment. That's reasons for delaying.its all are my think.

      Delete
  13. COPY AND PASTE THIS NEW SHORT COMMENT IN 'CM CELL - ONLINE PETITION ' FOR THE 'APPOINTMENT OF ALL PH CANDIDATES IN SPECIAL TET 2014':


    RESPECTED HONOURABLE CHIEF MINISTER,

    Sincere thanks from depth of the broken hearts of all SPECIAL TET 2014 PASSED PWD candidates to our most respected TN GOVT for conducting special recruitment and providing quicker appointment under humanatarian condition.

    We all used the golden opportunity provided by the govt putforth all our hardwork in special tet exam 2014 conducted on 21.05.2014.

    As a result published by TEACHERS RECRUITMENT BOARD, ONLY 670 PH ORTHO and 264 VISUAL IMPAIRED CANDIDATES ARE PASSED IN SPECIAL TET 2014.

    As per TN GOVT SOCIAL WELFARE DEPT
    G.O NO: 10 DATED: 04.03.2014, TOTAL EXISTING BACKLOG VACANCIES OF DISABLED FROM 2007 UNDER TRB IS 777 + 330=1107.

    SO, WE REQUEST OUR TN GOVT TO ORDER TRB TO PUBLISH SEPARATE SPECIAL TET NOTIFICATION FROM EXISTING 1107 PH BACKLOG OTHER AVAILABLE VACANCIES.

    AT PRESENT, 264 PASSED VISUALLY IMPAIRED CANDIDATES and 670 PH ORTHO CANDIDATES - WAITING FOR THE GOLDEN JOB OPPORTUNITY FROM TN GOVT. ALL OUR KIND REPRESENTATION TO TN GOVT IS TO APPOINT THE MAXIMUM OR ALL(934) DIFFERENTLY ABLED SPECIAL TET 2014 CANDIDATES UNDER HUMANITARIAN CONDITION.

    Most of the DIFFERENTLY ABLED CANDIDATES are striving most to lead a little life. Only everlasting pain tears existing permanently in all our eye lids. Though we strive Physicaly and mentally - to overcome all social hurdles, we all used this exam alone.

    So, We all hope the best decision from TN GOVT for appointing 'ALL 934 DIFFERENTLY ABLED SPECIAL TET CANDIDATES' to wipe the tears of all qualified candidates with mother hearted while finalising Teacher Recruitment process. We had placed all our utmost hardwork in the feet of our LORD who lift our life from all bitterness.

    - [ON THE BEHALF OF ALL DIFFERENTLY ABLED (PH VISUAL) CANDIDATES]

    ReplyDelete
  14. Am also not mam frnd
    Good news solirukenga thank u

    ReplyDelete
  15. Dear friends, What i heard, TRB not willing to reevaluate the Physics, Commerce & Economics subjects. So July 30th Paper-2 final result.For us (PG Candidates) August 8th(Friday) final list & August 10th (Sunday) will get order from CM. After getting Job order counseling will start like last year Candidates.Because case filled candidates had below cutoff marks.This is not affecting for Rank list.

    ReplyDelete
    Replies
    1. Ramesh sir epde ivlo confident ta solrenga.intha information yar sonanga sir

      Delete
    2. Sir How U say like P.G FInal List Only Aug 8th -Any Reason? ...

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  16. Hi poongodi mam m nt a pg canditate. Bt tet camdit

    ReplyDelete
  17. any one tell me clear information about pg . we suffer lot

    ReplyDelete
  18. Intraikum ematrama...O god pls Help Pg teachers...

    ReplyDelete
  19. Entru thanium intha final list thagam?

    ReplyDelete
  20. I am called trb at 3.50pm.Number was busy but after try again, some ringing going on and lastly she is cut the call.

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.