WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, July 23, 2014

இடைநிலை ஆசிரியர்கள் விரைவில் பணி அமர்த்தப்படுவார்கள் - வீரமணி

இடைநிலை ஆசிரியர்கள் 2 அல்லது 3
வாரத்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி தகவல் அளித்துள்ளார். மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ பாலபாரதியின் கவன ஈர்ப்பு அறிவிப்புக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார். ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்குகளில் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு என்றும் வீரமணி கூறியுள்ளார்.

8 comments:

  1. TET I posting will appoint based on State seniority or Weitage?

    ReplyDelete
  2. TET I posting will appoint based on State seniority or Weitage?

    ReplyDelete
  3. பொதுவாக ஆசிரியர் நியமனம் என்றுதான் கூறப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்கள் என எங்கும் கூறவில்லை

    ReplyDelete
  4. yan sir intha website la comedy pandringa.....elanjera sir neenga paper 1 ah..

    ReplyDelete
    Replies
    1. Hello mr vijay ennaku therinthu intha site la enntha commedy pannala bharthi sir also give the correct link i am also visit that link.

      Delete
    2. govt side irunthu antha mathiri varalaye... common na than soli irukanga atha sona

      Delete
  5. இடைநிலை ஆசிரியர்கள் விரைவில் பணி அமர்த்தப்படுவார்கள் - வீரமணி -

    http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=102022

    ReplyDelete
  6. Its ok give the details of government side papers because just i have visit that's papers.

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.