WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, July 15, 2014

முதுகலை ஆசிரியர் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியீடு!!!

முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும்' என, டி.ஆர்.பி., வட்டாரம் (ஆசிரியர் தேர்வு வாரியம்), நேற்று தெரிவித்தது.


அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய, கடந்த ஆண்டு, ஜூலையில், போட்டி தேர்வு நடந்தது. தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில், விடைகளை எதிர்த்து, பல தேர்வர்கள், சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும், சமீபத்தில் முடித்து வைக்கப்பட்டன. இதையடுத்து, ஒரு வாரத்திற்குள், முதுகலை ஆசிரியர், இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று மாலை தெரிவித்தது. 

மொத்தம் உள்ள, 17 பாடங்களில், 6 பாடங்களுக்கு, இறுதி முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழ் பாடத்திற்கு மட்டும், பணி நியமனம் நடந்துள்ளது. 11 பாடங்களுக்கு, இறுதி முடிவு வெளியாகவில்லை. இந்த முடிவு வெளியானதும், 16 பாடங்களுக்கு தேர்வு பெறுவோர், முதுகலை ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவர். பள்ளி கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'பதவி உயர்வு கலந்தாய்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு என, அனைத்தும் முடிந்து விட்டன. எனவே, தேர்வுப் பட்டியல் வந்ததும், உடனடியாக பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்தது. 
Always visit faster and better news At www.kalvikkuyil.blogspot.com

21 comments:

  1. Gud mrng friends. Very happy news for PG candidates.

    ReplyDelete
  2. S it's very happy. News to all pgs

    ReplyDelete
  3. Paper 1 related news ethvum ilya

    ReplyDelete
  4. கல்விக்குயில் ஸ்தாபனதாருக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  5. Atleast is this the true news? God only knows

    ReplyDelete
    Replies
    1. சுசி மேடம்....

      இது உண்மையான தகவல் என்பதால்தான் டி.ஆர்.பி., பெயர்பலகையுடன் இச்செய்தியினை வெளியிட்டுள்ளார்கள்.

      Delete
    2. Thank u for ur reply sir. For u my best wishes sir... be happy....

      Delete
  6. Sir all CV complete d candidates will get job ? Pl anybody reply

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. Those who having the above the low cut-off marks, they will surely will get the job. Candidates in the low-cut of marks, who is having the higher weightage (Seniority & Experience) they will get the job. Because the vacancy position is already decided.If increasing the vacancy that people also will get the job.

    ReplyDelete
    Replies
    1. i am zoology subject mbc categroy cv attend, in final list 98 cut off but i am 97, not get job, for me is ther any chance? is second list any chance will be published or not? plz anybody reply..

      Delete
  9. What about key answer change subjects

    ReplyDelete
  10. all pg.... this week our problem will solved.. all the best..

    ReplyDelete
  11. i am zoology subject mbc categroy cv attend, in final list 98 cut off but i am 97, not get job, for me is ther any chance? is second list any chance will be published or not? plz anybody reply..

    ReplyDelete
  12. My weightage mark is61.54(paper 2)bcm.... any chance to get a job...

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.