WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, July 19, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

ஆசிரியர் தகுதித் தேர்வுகளை (டிஇடி) ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடு
தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தியது.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், பணிநிறைவு செய்த தலைமை ஆசிரியர் கோ.சர்வரட்சகனுக்கு பாராட்டு விழா அதன் ஒன்றியத் தலைவர் (பொறுப்பு) விஜயராகவன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

ஆசிரியர் தகுதித் தேர்வினால் கல்வித் தரம் உயராது. எனவே, படித்த இளைஞர்கள் முறையாக அரசு வேலைக்கு செல்ல ஏதுவாக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வுகளை (டிஇடி) ரத்து செய்ய வேண்டும்.

ஆசிரியர் கலந்தாய்வு, இடமாறுதல்களை நேர்மையான வகையில் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான தர நிர்ணய ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் லா.தியோடர் ராபின்சன், பொதுச்செயலர் க.மீனாட்சி சுந்தரம், ஒன்றியச் செயலர் ஆ.திருநாவுக்கரசு, பொருளர் க.கவியரசன், துணைச் செயலர் எஸ்.அருண்குமார், மாவட்டத் தலைவர் சா.வீரமணி, மாவட்டச் செயலர் கு.ராசராசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

21 comments:

  1. தேர்வெழுதி ஒரு வருடத்தையும் கடக்க போகும் வருங்கால முதுகலை ஆசிரியர்களே !

    இதுவரைக்கும் டி.ஆர்.பி யால் நடத்திய எந்த ஒரு தேர்வின் இறுதி முடிவும் நியமனமும் ஒரு வருடத்திற்கு மேல் கடந்தது இல்லை.

    நாளையுடன் தேர்வெழுதி 365 நாட்கள் நிறைவடைகிறது.

    சென்ற வருடத்தில் தாவரவியல் பாடத்திற்கு மட்டும் தேர்வெழுதிய (27.5.12) நாளில் பணிநியமன கலந்தாய்வையாவது (27.5.13) நடத்தினார்கள்.

    ஆனால் இதுவரைக்கும் இறுதி தேர்வு முடிவையே வெளியிடாமல் இருப்பது கடும் வேதனை அளிக்கிறது.

    ReplyDelete
  2. You are perfectly correct, expectation is the most painful experience in life.

    ReplyDelete
  3. Bharathi sir i agree wit u. V cant explain our pain in words. 1yeara minjiyadu avamanam matume. Namaku pin vanda asst professors joind and tamil pgs also joind. Namaku matum en ipdi nadakudu?

    ReplyDelete
  4. டி.ஆர்.பி படைக்கும் சாதனையை டி.ஆர்.பி யால் மட்டுமே முறியடிக்க முடியும்.

    ReplyDelete
    Replies
    1. Cases also dismissed. Then wat is the reason sir.

      Delete
    2. சுசி மேடம்....

      எந்த தகவலும் தெரியவில்லை. வரும் 21ம் தேதியிலாவது ரிசல்ட் வருமா? மேடம்...

      Delete
  5. yes... Mr.Bharathi its really hard.... i lost my 1 year life....

    ReplyDelete
    Replies
    1. லைஃட் ஸ்பெக்ட்ரா மேடம்....

      கீழ்கண்டவற்றில் நீங்கள் எதிர்பார்ப்பது...

      1. Final List for Non Revaluation Subjects With Revaluation Subjects Results

      2. Revaluation Subjects Results Only

      3. Final Results for Non Revaluation Subjects

      4. Final List for All Subjects

      5. Non of the Above

      Delete
  6. What we cann't do anything any idea share here sir

    ReplyDelete
  7. 1.no..no.70%.no
    2.50% yes 50% no
    3.no..no..no..100% no
    4. kandipa athan nadakanum..GOD...

    ReplyDelete
  8. அனைவருக்கும் மாலை வணக்கம் வரும் வாரத்தில் பீஜு இறுதிப்பட்டியலை எதிர்ப்பார்க்களாமா ?

    ReplyDelete
  9. Epselva neenga than news solvenga eppa neengale. ? Keta eppudi?

    ReplyDelete
  10. Coming Monday its going to be our first anniversary of pg exam written ella perumaium trb ke serum

    ReplyDelete
  11. Upcoming Events from TRB Website (Within Ten Days)

    1. TNTET Paper 1 Results

    2. Special TET Results

    3. Asst.Prof. Oral Interview for Remaining Subjects

    4. PGTRB (Final Results/Revaluation Results)??

    ReplyDelete
  12. Sir ellam result than no appointment order kadesi varaikum exam eluthi result vitu vitu cv nadathi vilaiadalam

    ReplyDelete
  13. Advance wishes to trb for 1st dimiky
    year.monday trbku ph panni wish panna marandudinga

    ReplyDelete
  14. All are going to be wish TRB for successful one year completion, if u hav interested for cake cutting and send it to TRB through courier without fail. A baby can birth from Ten month only but our exam result and appointment....... not able to tell by orally and mentally so much of pain and having fear me it will be vein or waste.

    Pakka partiality doing by TRB, we have toiled So much of painstaking,hardwork,gave up sleeping for attended the exam, like that tamil sub people done so why given priority to them? any body can justify? never, God also nt able to give justification to this one.This is rajathurogam to all attended the PG CV attended candidate by TRB because this is injustice against democracy people and injustice to GOD and GOD should give punishment to this injustice.

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.