WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, July 12, 2014

CLRIல் ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட பல்வேறு பணி

CSIR நிறுவனத்தின் கீழ் சென்னையில் செயல்பட்டும் வரும் Central Leather Research Institute (CLRI)-ல் மூத்த ஆராய்ச்சியாளர், ஜூனியர் ஆராய்ச்சியாளர் மற்றும் பல்வேறு
திட்ட உதவியாளர்கள் பணியிடங்கள் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அறிக்கை எண்:
6/2014
பணி:
Senior Research Fellow (SRF)
காலியிடங்கள்:
03
வயதுவரம்பு:
32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
மாதம் ரூ.18000
பணி:
Junior Research Fellow (JRF)
காலியிடங்கள்:
01
வயதுவரம்பு:
28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
மாதம் ரூ. Rs.16000/- + HRA (GATE/ NET)ரூ.12000/- + HRA (NET(LS))
பணி:
Project Assistant Level-IV
காலியிடங்கள்:

01
வயதுவரம்பு:
32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
மாதம் ரூ.16,000.
பணி:
Project Assistant Level-III
காலியிடங்கள்:
16
வயதுவரம்பு:
28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
மாதம் ரூ.10,000, 12,000, 14,000
பணி:
Project Assistant Level-III
காலியிடங்கள்:
02
வயதுவரம்பு:
25க்குள் இருக்க வேண்டும்
சம்பளம்:
மாதம் ரூ.10,000
பணி:
Project Assistant Level-II
காலியிடங்கள்:
03
வயதுவரம்பு:
25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
மாதம் ரூ.10,000
கல்வித்தகுதி:
SRF மற்றும் JRF பணிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் M.E, M.Tech,M.Sc முடித்திருக்க வேண்டும்.
Project Assistant பணிகளுக்கு B.E, B.Tech,M.Sc,B.Sc,Diploma முடித்திருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி:
15.07.2014 செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
Triple Helix Auditorium / BM Das Hall, CLRI. நேர்முகத் தேர்வுக்கு வரும்போது தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள், பாஸ்போர் அளவு புகைப்படம் கொண்டு வரவேண்டும். மேலும் பல்வேறு பணிகள் மற்றும் பணிகள் குறித்த விவரங்கள், சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.clri.org/WriteReadData/Opportunity/1613446290Notification62014_ProjAssSRFJRF.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.