ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் நிரப்பப்பட உள்ள 300 Special Management Executive
(Banking) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: SBI
காலியிடங்களின் எண்ணிக்கை: 300
பணி: Special Management Executive
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. MMGS III - 165
2. MMGS II - 135
வயதுவரம்பு:
1. MMGS III பணிக்கு 25 - 40க்குள் இருக்க வேண்டும்.
2. MMGS II பணிக்கு 25 - 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: CA, ICWA, ACS, MBA, MMS, PGDBA, PGDM போன்ற படிப்புகளில் ஏதாவதொன்றில் இரண்டு வருட முழுநேர கல்வியாக படித்து 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் MMGS III பணிக்கு ரூ. ரூ 19.400 - 28,100. MMGS II பணிக்கு ரூ 25.700 - 31,500 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: SC, ST, PWD பிரிவினருக்கு ரூ.100. பொது மற்றும் மற்ற பிரிவினருக்கு ரூ.500. இதனை ஆன்லைன் முறையிலும் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.08.2014
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 19.09.2014
மேலும் ஆன்லைன் தேர்வு திட்டங்கள், வயதுவரம்பு சலுகைகள் போன்ற விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு http://www.sbi.co.in/portal/documents/44978/143453/CRPD+AD_July2014+issue_Eng.pdf/4c8ca38c-cafa-480c-a9a6-e0359a2f3c4c என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.