WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, July 24, 2014

கணினிச் சான்றிதழ் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.!

தொழில்நுட்பக் கல்வித் துறையால் ஜூன் 2014 இல் நடத்தப்பட்ட கணினிச்
சான்றிதழ் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (ஜூலை 24) வெளியிடப்படுகின்றன. இந்தத் தேர்வு முடிவுகளை சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்கம், தேர்வு நடைபெற்ற பாலிடெக்னிக் கல்லூரி மையங்களில் தெரிந்து கொள்ளலாம். மேலும் தேர்வு முடிவுகளை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் www.tndte.com என்ற இணையதள முகவரியில் "Results of Computer on Office Automation,kune 2013'' என்ற பகுதியில் காணலாம். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களது சான்றிதழ்கள், உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு வழங்கப்படும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.