ஏர் இந்தியா நிறுவனத்தின் காலியாக உள்ள 225 Cabin Crew பணியிடங்களை
நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்ப திருமணம் ஆகாத தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 225
பணி: Cabin Crew
காலியிடங்கள் விவரம்:
1. Northern (Male)- 46
2. Northern (Female)- 139
3. Southern (Male)- 10
4. Southern (Female)- 30
வயது வரம்பு: 01.07.2014 தேதியின்படி 20 - 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்று +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: உடல்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: பயிற்சி காலத்தில். மாதம் ரூ. 10,000. பயிற்சிக்கு பிறகு மாதம் ரூ.35,000 - 48.500.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதிகள் விவரம்:
1. For Northern (Male & Female) : 12th & 13th August, 2014
Venue :
Inflight Services Department,
Air India Limited, Safdarjung Airport, Delhi- 110003.
2. For Southern Region : 12th and 13th August, 2014
Venue :
Office of GM (Pers.), Air India Limited,
Southern Region, Airlines House,
Meenambakkam, Chennai- 600027.
மேலும் வயதுவரம்பு சலுகைகள், நேர்முகத் தேர்வின் விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.airindia.com/writereaddata/Portal/career/118_1_Advertisement_Experienced_Cabin_Crew_Final.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.