WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, August 26, 2014

பிளஸ் 2 காலாண்டு தேர்வு; செப்., 15ல் துவங்குகிறது..!

வரும் செப்., 15 முதல், பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு துவங்குகிறது.
பத்தாம் வகுப்புக்கு செப்., 17ல், துவங்குகிறது. இதற்கான கால அட்டவணையை, பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு

செப்.,
15 - தமிழ் முதல் தாள்.

16ம் தேதி - தமிழ் 2ம் தாள்,

17ம் தேதி - ஆங்கிலம் முதல் தாள்,
18ம் தேதி - ஆங்கிலம் 2ம் தாள்,
19ம் தேதி - கணிதம்,
விலங்கியல், மைக்ரோ பயாலஜி, விவசாயம்;
22ம் தேதி - வணிகவியல்,
ஹோம் சயின்ஸ், புவியியல்;
23ம் தேதி - இயற்பியல், பொருளாதாரம்;
24ம் தேதி - கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்யூனிகேட்டிவ் இங்கிலீஸ், சிறப்பு தமிழ், பயோகெமிஸ்ட்ரி;
26ம் தேதி - உயிரியல், தாவரவியல், வரலாறு, வர்த்தக கணிதம் பாடத்தேர்வு நடைபெறுகிறது.
பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வு,
செப்., 17ல் தமிழ் முதல் தாளுடன் துவங்குகிறது.
18ம் தேதி - தமிழ் 2ம் தாள்,
19ம்தேதி - ஆங்கிலம் முதல் தாள்,
22ம் தேதி - ஆங்கிலம் 2ம் தாள் தேர்வு நடக்கிறது.
23ம் தேதி - கணிதம்,
24ம் தேதி - அறிவியல்,
25ம் தேதி - சமூக அறிவியல் பாடத்தேர்வுடன், காலாண்டு தேர்வு நிறைவடைகிறது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, ஒரே மாதிரியான வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.