WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, July 28, 2014

வழக்குகளின் பிடியில் ஆசிரியர் தேர்வு வாரியம்: 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா?ஆசிரியர்கள் கலக்கம்

தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க கடந்த 2012 முதல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2013ல் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற பல பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் இன்னும் பணி நியமனம் கிடைக்காமல் உள்ளனர்.
இதற்கிடையில் இந்த தேர்வில், இட ஒதுக்கீடு தகுதியுடையவர்களுக்கு மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்ததின் பேரில், தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டது. அதன்படி 2013ல் நடந்த தகுதி தேர்வில் கூடுதலான ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு கடந்த மாதம் சான்று சரிபார்ப்பும் நடத்தி முடித்து, பட்டதாரி ஆசிரியர்களில் பணி நியமனத்துக்கு தகுதியான நபர்களின் பட்டியல் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது.

தகுதி தேர்வு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதி மன்றக் கிளை ஆகியவற்றில் பட்டதாரிகள் பலர் வழக்கு தொடர்ந்தனர். சுமார் 600க்கும் மேற்பட்ட வழக்குகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இவற்றில் கீ&ஆன்சர், வெயிட்டேஜ் தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், நேற்று முன்தினம் சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேசும் போது 3 வாரங்களில் 15 ஆயிரம் ஆசிரியர் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது தொடரப்பட்ட வழக்குகளில் 300க் கும் மேற்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நேரில் சென்று வழக்குகள் தொடர்பாக ஆய்வு செய்தார். இந்த ஆய்வு நள்ளிரவு வரை தொடர்ந்தது. நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு 3 வாரத்தில் தீர்வு காண முடியுமா என்பது குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். தற்போது, பட்டதாரி ஆசிரியர்களுக்கான மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கான மதிப்பெண் விவரம் இன்னும் வெளியாகவில்லை. பள்ளி கல்வி துறையில் பாடவாரியாக மொத்தம் 10 ஆயிரத்து 726 பணியிடங்கள் தான் உள்ளன.
இப்படி பல குழப்பங்கள் உள்ள நிலையில், 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா என பட்டதாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

65 comments:

  1. I think that's problem for publishing. Bt & pg final list for coming days we dnot known what's going on there (trb)

    ReplyDelete
  2. செல்வா சார்...

    தகுதி தேர்வில் தான் 300க்கு மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. PGT யில் வழக்குகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுவிட்டன.

    எனவே PGT யாரும் கலகம் அடைய தேவையில்லை.

    ReplyDelete
  3. Pg யிலும் சில வழக்குகள் இருப்பதாக தகவல்?

    ReplyDelete
    Replies
    1. sir any chance for revaluation result for PG?

      Delete
    2. அருள் அவர்களே பீஜீ இறுதிப்பட்டியலுக்கான Date மற்றும் Physics, commerce ,economic Subjects மறுமதிப்பீடு உண்டா இல்லையா என்று நாளை மாலைக்குள் தெரிந்துவிடும் அது வரை காத்திருப்போம்

      Delete
  4. Good mrng Friends. epselva sir that cases belongs to Equivalence & Double degree cases. That is not affected to us. Even though God only knows the situation.

    ReplyDelete
  5. Exam mudincha udane 3 monthla posting podalana ippadithan. Havto face all cases

    ReplyDelete
  6. Dear friends,
    Who are all passed in 2012 tet exam with the major of Economics. If it is possible to get posting. Give me some ideas. How to appeal this. Post your comment here. Mention your contact number also. Because i also cleared this exam. But on my certificate verification they told me this major not eligible for this exam. But they are not mentioned for that notification about. this. So please organised. That candidates.

    ReplyDelete
  7. pg final list ilaya posting ilaya....wt is this.....we lost our job itself... howmany days we want to spoil our life ....howmany days we want to wait for job....

    ReplyDelete
  8. oh my god wt we wil do sir.....they show case is reason to didn't publish final list .....then y they publish and give job to tamil deptmnt....eventhough cases on it .....

    ReplyDelete
  9. Bharathi sir
    Trb court il clearance certificate vanginadha (thadaiyilla sandru) sonneergale
    Pinbu yen sir posting problem
    Please reply sir
    Anandhavalli
    BC English
    Tiruvarur

    ReplyDelete
    Replies
    1. ஆனந்தவல்லி மேடம்...

      Bharathi Sun Jul 06, 10:00:00 am 2014

      "தேர்வு பட்டியலை வெளியிடவும் மற்றும் நியமனத்திற்கான பணியை தொடர்வதற்காகவும் தேர்வு வாரியமும் பள்ளிக் கல்வித்துறையும் உயர்நீதிமன்றத்தில் தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அதனால் எந்தவித பாதிப்போ / காலதாமதமோ ஏற்படாது."

      தேர்ச்சி பட்டியலை வெளியிடவும் நியமனத்திற்க்கான பணியை மேற்க்கொள்ள தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டது உண்மையே.
      வழக்கிற்க்கான தீர்ப்பு ஜூலை 4ம் தேதி வெளியிடப்பட்டது. அத்தீர்ப்பின் அடிப்படையில் தான் ஆசிரியர் தேர்வு வாரியம், தேர்ச்சி பெற்றவர்களுக்கான தற்க்காலிக மதிப்பெண் பட்டியலும், 10,700 ஆசிரியர்களை நியமனப்படுத்துவதற்க்கான அறிவிப்பையும் வெளியிட்டது.
      இருப்பினும் Notification னின் இறுதி பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை தங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.

      10. All the selections made as per this Notifcation wil be subject to the outcome of the W.A. No.707 & 708 of 2014 and M.P.No.1 and 1 of 2014 filed before the Hon’ble High Court of Madras and other Writ Petitions pending before the Hon’ble High Court of Madras.

      Delete
  10. Thank you Bharathi sir
    Thanks for your kindness
    Anandhavalli

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம்.இதற்கான ஒரு முடிவு கிடைக்க வரும் 30ம் தேதி வரைப் பொருத்திருந்து பார்ப்போம்.

      Delete
  11. I phoned trb just now
    A male voice replied that paper2 list (I don't know whether it is final rank list or selection list) will come this week.
    Be confident
    Anandhavalli

    ReplyDelete
  12. what abt pg final list except 3 revaluation subject?..is there any case on english?..pls inform here who knows abt it....

    ReplyDelete
    Replies
    1. P.G FInal List This Month End Mam.. Just 3 days Left...

      Delete
  13. all r talk about tet only .....what fault was done by all pg selected candidates....why nobody think about pg candidates...before tet exam pg trb conducted....still now have no good time to get good result...

    ReplyDelete
  14. yathav sir thank u ....bt we compromise our heart by say and think that final list will publish this week this month end ....still now we get stress and disappoinment only sir....

    ReplyDelete
  15. when will we get job sir....why trb didn't considered pg ....

    ReplyDelete
  16. before 2 weeks i saw news that pg final list will publisg within one
    ...after that news heard 2 weeks over....which one is true....

    ReplyDelete
    Replies
    1. Poonkodi mam I Cal TRB ,That Mam Told Final List will be Come within End of this Month!!!

      Delete
  17. k yathav sir...bt this week next week this month next month is the keyword .. ..everyday get stress that al sir....anyway if result wil come within this week is good for our life...otherwise its very very bad

    ReplyDelete
    Replies
    1. Mam 1St lam process la irukunu than Solvanga, But Ipa This Month End nu Solirukanga , So Nallathe nadakum Mam Don't feel...

      Delete
  18. waiting is the daily work of pg candidates yathav sir....

    ReplyDelete
    Replies
    1. பூங்கொடி Mam இதுவும் கடந்து போகும் !!! So கவலை வேண்டாம்... Just Wait 3Days Mam we will get Good News...

      Delete
  19. TET I st is waste , Judgement is State seniority told by Mr. Chandrasekar, President, SGT association, 8344995901.

    ReplyDelete
  20. TET I st is waste , Judgement is State seniority told by Mr. Chandrasekar, President, SGT association, 8344995901.

    ReplyDelete
  21. yathav sir can u clear my doubt sir....that additional list candidates for same mark ...that list affect only that last cut off mark i'm correct r not....

    ReplyDelete
  22. pls any one clarify my doubt .....that additional candidates list affect last cut off candidate r it affects other candidates ....

    ReplyDelete
    Replies
    1. Yes Mam Suppose 1st List la Last cut off 95 But No weightage nu Vainga , Same Mark la Additional List la Varavanga Weightage sCore niraya vatchu iruntha Avanga sElect avanga

      Delete
  23. TO DAY SOME FRIENDS WENT TO TRB AND MET CHAIRMAN . HE SAID THAT SELECTION LIST WILL PUBLISHED IN THE LAST WEEK OF AUGUEST ONLY (because revised list will published in physics commerce economics)

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஒரு Selection Boarda அகில உலகத்திலும் பார்க்கவே முடியாது. அட போங்கப்பா..

      Delete
    2. Anbalagan Sir.. Wait 3 Days.. Revaluation Ku Aug lAst Week Varaikum Ethuku Sir.. Revaluation Judgement Date
      4-07-2014 , Judgement Copy TRB Receive 15-07-2014 , so inuma Revaluation panama irukanga, Today nan TRB ku cal paninen, That Mam Told There is no Revaluation , Final List will be come within end of this Month, That Means July 31st List...

      Delete
    3. தகவலுக்கு நன்றி யாதவ் குமார் சார்.

      Delete
    4. Can i have your no Yathav sir? My mail ID roentgen_k@yahoo.co.in

      Delete
    5. Roentgen sIr Check Ur mail..

      Delete
    6. @Yathav

      Nice talking to you sir..

      Delete
    7. Thank u Roentgen Sir... Nenga Physics la 1st mArk nu Ipa than therium sir.. Wow வாழ்த்துக்கள் சார்....

      Delete
    8. Welcome ... Light Spectra Mam..

      Delete
  24. k sir additiinal wtg athikama iruntha 95 mark ilama 96 ,97 marks affect agumanu keten yathav sir

    ReplyDelete
    Replies
    1. Poonkodi mam , Contact my mail ID ill Explain that Matter

      yathavkumar11@gmail.com

      Delete
  25. No one take care in p.g selected canditates what we do? this govt and trb board playing in our life no one talk us in assembly about p.g trb

    ReplyDelete
  26. hi light spectra mam....which dept u r?

    ReplyDelete
  27. Mr. Yadhav Sir, சில பேர் மறுமதிப்பீடு முடிவுகள் இந்த வாரத்திலும் இறுதி பட்டியல் ஆகஸ்ட் மாத இறுதியிலும் என்று தெளிவாக குழப்புகிறார்களே எது உண்மை என்று பதிவு செய்யுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. கௌதம் சார் , Pls Contact My Mail Id Ill Explain sir

      yathavkumar11@gmail.com

      Delete
    2. கௌதம் சார் , Check Ur Mail Si...

      Delete
    3. I just now see the mail sorry for not making a call. Anyhow thanks for your immediate response

      Delete
  28. ok, mr.yathav appo revaluation vunda? illaya?

    ReplyDelete
  29. Yadhav sir please explain about the real news in the ka ku comments itself.then only we all know

    ReplyDelete
    Replies
    1. Sir u r Mr.Venkatesan . .
      See Ur Mail sir..

      Delete
    2. Yathav sir,i have no recieved the mail news.(venkatuk8593@gmail.com.)

      Delete
  30. Mr.yadhav sir plz post d real fact of pg. We r all waiting. My wif physics maj sir.

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.