WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, July 29, 2014

ஆகஸ்ட் 1 க்குள் ஆசிரியர் தேர்வு பட்டியல் : டி.ஆர்.பி.,அறிவிப்பு.!?

ஆகஸ்ட், 1ம் தேதிக்குள், 10 ஆயிரம் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்'
என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம், நேற்று மாலை தெரிவித்தது..                    www.kalvikkuyil.blogspot.com                                      
வரும், 30ம் தேதி, டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்றவர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும்' என, ஏற்கனவே, டி.ஆர்.பி., அறிவித்து இருந்தது இதற்கு, ஒரு சில தினங்களே அவகாசம் இருப்பதால், தேர்வு பட்டியலை எதிர்பார்த்து, தேர்வர்கள்ஆவலுடன் உள்ளனர்.
                                              .www.kalvikkuyil.blogspot.com
இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று மாலை கூறியதாவது: தேர்வு பட்டியலை, இணையதளத்தில் வெளியிடுவதற்கான பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன திட்டமிட்டபடி, பணி முடிந்தால், வரும், 30ம் தேதி, 10,700 ஆசிரியர்களின் தேர்வுபட்டியல் வெளியாகும். பணி முடிய, சற்று கால தாமதம் ஏற்பட்டால், ஒரு நாள் தள்ளிப் போகலாம். 
                                             .www.kalvikkuyil.blogspot.com
எப்படியும், ஆக., 1ம் தேதிக்குள், இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது
                                            .www.kalvikkuyil.blogspot.com
                                             

67 comments:

  1. பீஜீ தேர்வர்கள் அனைவரையும் இந்த Trb மறந்துவிட்டார்கள்போலும் நண்பரே?

    ReplyDelete
  2. What about p.g trb, the trb board not intrested to give post to all selected canditates

    ReplyDelete
  3. 2013 ல ஏதோ ஒரு எக்ஸாம் எழுதினான இல்லை எழுதலையானு எனக்கே தெரியல.
    ஒருவேளை மறந்துட்டு கூட இருக்கலாம்.
    யாரவது ஞாபகபடுத்தி சொல்லுங்க 2013 ஜூலை மாசம் எக்ஸாம் நடந்துச்சானு...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் பாரதி சார் கடந்த 2013 ஜுலை பீஜீ தேர்வு நடந்தது அதன்
      பிறகு
      என்ன ஆச்சி?
      என்ன ஆச்சி??
      என்ன ஆச்சி???........

      Delete
    2. நல்லவேளை ஞாபகபடுத்தினீங்க.

      போன வருஷம் இதே தேதியில கூட நம்ப எழுதின Exam க்கு ஏதோ Tentative Key Answer விட்டாங்களாமே...
      உண்மையா சார்..

      அடுத்த நம்ப Target?

      Delete
  4. To get justice fr pgt come and down to street to raise voice against gvt and trb.

    ReplyDelete
  5. If any one of you know about pg final list please comment here.

    ReplyDelete
  6. TRB
    LAST YEAR JULY LA PG TRB NADANTHATHAIYE MARANTHUTTANGALA.
    Please release PG TRB SELECTION LIST and put posting for all CV completed candidates in PG TRB. Ivvalavu nal vait panni ippo final list la name illana enga velai thedurathu. valvatharam illamal intha varudamum sellamal irukka CV MUDICHAVANGA ELLARUKUM POSTING PODUNGA. Please please please please

    ReplyDelete
  7. Trb web site not working.are they uploading pg result or tet paper 2 result or under maintanance to invite online applications for law and engineering college proffesor recruitment???.

    ReplyDelete
  8. good mrng to all pg friends ....pg candidates ku job pota maritha...one year wait pani inum final list kuda publish panama irukanga....aprm epdi job poduvanga ...pg candidates also wait still now foolishly....

    ReplyDelete
    Replies
    1. Mam may I know ur wtg and cmnty I am also pg eng candidate

      Delete
    2. Mam l am also pg english..
      Your no .32020033 ok..
      90 mark

      Delete
    3. me to eng. what is ur weightage

      Delete
  9. ram sir dont make comedy sir...sure ah namaku podamatanga...

    ReplyDelete
  10. good morng all pg teachers now trb decided to publish revised cv list in physics commerce economics . so coming friday list will published soon

    ReplyDelete
    Replies
    1. இது சாியான தகவலா சாா்.............?

      Delete
  11. Kalviseithi/padasalai/kalvikkural/kalvikkuyil/kalvisolai/inbornteachers.blogspot/tntam and all Nambargal piriyum neram vanthu vittathu.

    1). We talk daily with unknown friends regarding tntet.

    2). We get various information through all these friends and above mentioned websites.

    3). We get good ventilation for our emotions,feelings..

    4). We lived with dreams about government teachers.

    5). I talked with many friends for last six months. That is unforgettable in our life.

    6). But, time comes to get detached now.

    ALL THE BEST FOR NEW TEACHERS !!!

    Kind request !!!

    1). Don't commit suicide.
    2). Prepare for any future exams.
    3). Guide your friends for further step.

    ReplyDelete
  12. இதுல நாங்க பிரியமாட்டோம்னு நினைக்கிறேன்(PGT 2013)

    டி.ஆர்.பி பைனல் லிஸ்ட் விட்டு போஸ்டிங் போடுறவரைக்கும்

    ReplyDelete
    Replies
    1. அப்போ பீஜி லிஸ்ட் வராதா............?

      Delete
  13. Any news for PG who"s know conform news from TRB .......?

    ReplyDelete
  14. டி.ஆர்.பி :திட்டமிட்டபடி 30 ம் தேதிக்குள் இறுதிப்பட்டியல் வெளியாகும்
    டி.ஆர்.பி :திட்டமிட்டபடி 30 ம் தேதிக்குள் இறுதிப்பட்டியல் வெளியாகும்

    தேர்வு இறுதி பட்டியலை எதிர்பார்த்து,தேர்வர்கள்ஆவலுடன் உள்ளனர் ஏற்கனவே திட்டமிட்டபடி 30 ம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிட பாடவாரியாக இறுதிப்பட்டியல் தயாரிக்கும் பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன

    பணி நிறைவடைந்ததும் எந்நேரமும் தேர்வுமுடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே திட்டமிட்டபடி 30 ம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன

    ReplyDelete
  15. ya sure mam deepa mam ..pls say ur mail id mam....i wil send u mam....

    ReplyDelete
  16. frnds pg ku final list ipathaiku publish pana chance ila nu kalivuseithi comments pathen....

    ReplyDelete
  17. friends nobody think and talk about pg candidates...

    ReplyDelete
  18. i mean one candidate give pg result ipothaiku vara chance ilanu....admin la solala...one candidate comment panirunthanga...i feel very sad friends...

    ReplyDelete
  19. Wait Panunga Poonkodi Mam , Ethir Pappom .. nambikaiodu

    ReplyDelete
  20. pg candidates "ondru paduvom vettri peruvom"

    ReplyDelete
    Replies
    1. Senthil Sir 31st P.G List nu Antha TRB mam confident a sonanga , Apdi Varalaina.. Aug 1st Week la ethavathu oru date fix pani , TRB ai Mutrugai Iduvom

      Delete
  21. ya sure yathav sir...r u check ur mail sir.....

    ReplyDelete
  22. deep mam i saw ur name in revised list mam..unga num ater 5 candidate my name mam c that

    ReplyDelete
    Replies
    1. Poonkodi Mam r u From DGL Dt ?, Ur Mark 90 ?correct a Mam

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  23. Kalvi Seithila VijayaKumar Chennai Sir than Soli irukaru , P.G Result not now nu , So Wait pani Pakalam

    ReplyDelete
    Replies
    1. Avar 9Mr.Vijayakumar,Chennai) sonnal kandipaga correctaga than irukkum. so we have to wait sometimes.but avarukku reason thernthu irukalam aanal solla marukirar, athuthan puriavillai.

      Delete
  24. k deepa mam .....revised list la unga name pinadiye intha shiyai follow panren sis parungalen

    ReplyDelete
    Replies
    1. Ok sis in ur cv how many marks added maximum don't worry v Will b in soon

      Delete
  25. HI FRIENDS GOOD NOON TO ALL PG'S SOME PEOPLE SAYING NOT WORKING TRB WEBSITE BUT WEBSITE NOW WORKING WITHOUT NEW LINK

    ReplyDelete
  26. Now trb website working. But any new updates not available.

    ReplyDelete
  27. epselva sir & bharthi sir...s true tha nanum open panumpothu trb website open aagala sir...now trb website open ....but there is nothing new.....

    ReplyDelete
  28. Prov Selection list after CV - Sub Zoo, Geography, Home Scie, Phy Edu Dir Grade-I & BioChem
    கடந்த ஆறு மாசமா இதையே NEW NEW னு Blinks ஆகவிட்டு Website Maintain பண்ணிட்டு இருக்காங்க

    மத்த எல்லா Update ம் நடக்குது.

    ReplyDelete
  29. மாலை வணக்கம் பூங்கொடி மேடம்., பீஜீ இறுதிப்பட்டியல் 30jul to first week of August இந்த தேதிக்குள் வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்.

    ReplyDelete
  30. Replies
    1. What madam? It's collected from education department officer .ஆனால் சில சமயம் அவர்கள் சொல்வது நாட்கள் கடந்தும் நடந்துள்ளது.

      Delete
  31. Enna than nadakuthu anga Nanum pass aakirukuenda in Vadivel voice all pg aspirants

    ReplyDelete
    Replies
    1. Yes Correct Mam ,. But wt to do ... Just 3days or 1Week We will Get Good News

      Delete
  32. oh my god.. .ipdiyavathu posting podatume. ithaum pappome....

    ReplyDelete
  33. epselva sir thanks to ur information ....

    ReplyDelete
  34. All fd
    All the best ( pg BT SG)

    ReplyDelete
  35. Few friends visited trb yesterday and enquired trb chairman.

    He replied that PG final list wil get delay because of re-evaluation of physics and few subjects.

    ReplyDelete
    Replies
    1. I Think TRB is Very Very Confused to Every P.G Candidate , Any Way Thanks for the Information Mr.Siranjeevi sir ...

      Delete
    2. You are right Yathav sir.. TRB still not ready to give us a proper solution even after a year had already gone..

      Delete
    3. Congratulations for reaching state first in physics pg sub Mr.Roentgen.
      As your name reflects a great physics scientist Roentgen who discovered X-RAYS - u r worth to b a rank holder.

      My prayers for all pg to get appointed soon.

      Delete
  36. ஆகஸ்ட் 1&2 தேதி வரை காத்திருப்போம் அதன் பிறகும் பீஜீ இறுதிப்பட்டியல் Published செய்யவில்லை என்றால் நாம்(பீஜீ தேர்வர்கள்) அனைவரும் (கல்விக்குயிலில்)ஒன்று சேர்ந்து தெளிவானமுடிவு எடுத்த பிறகு TRBயை நோக்கி படையெடுப்போம் பீஜீ நண்பர்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

    Gathering Unity Making Victory.

    ReplyDelete
    Replies
    1. Naanum ungal Poraattathil en Wife saarbaga kalanthu kolgiren nanbargale.

      Delete
    2. My wife also PG English passed Candidate. Name: Vasantha Priya. R,

      Delete
  37. Replies
    1. நன்றி வெங்கட் உங்கள் நண்பர்களை ஒன்றுப்படுத்துங்கள் மேலும் உங்கள் கருத்தை பதிவு செய்யவும்.

      Delete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. Pg posting might be September 15 or 17

    ReplyDelete
  40. we form our union. we also joint with our friends

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.