WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, July 22, 2014

தேர்வெழுதிய நாளும் கடந்துவிட்டது: தேர்வு பட்டியல் வெளியாகவில்லை

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வெழுதி ஒராண்டாகியும் இதுவரை இறுதி தேர்வு பட்டியலே வெளியிடாமல் இருப்பது வேதனையிலும் வேதனை...


முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வின் வரலாறு

09.05.2013 
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர்களை  நியமனம் செய்வதற்கான‌ அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

31.05.2013
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு 31ம் தேதி விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டது.

14.06.2013
முதுகலை ஆசிரியர் பணியிட எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்

07.07.2013
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கு 1.67 லட்சம் பேர், விண்ணப்பித்தனர்.

21.07.2013
முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு, மாநிலம் முழுவதும், 421 மையங்களில் நடந்தது. 1 லட்சத்து 59 ஆயிரத்து 750 பேர் பங்கேற்றனர். 7912 பேர் தேர்வு எழுத வரவில்லை.

29.07.2013
முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான உத்தேச விடைகளை (கீ-ஆன்சர்), ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

07.10.2013
தமிழ் தவிர பிற பாடங்களுக்கான தேர்வு முடிவுகள்  வெளியிடப்பட்டன.

11.10.2013
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டோர் பெயர் பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களின் விவரம் டி.ஆர்.பி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

22.10.2013
முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு, அக். 22, 23ம் தேதிகளில்,மாநிலம் முழுவதும்,14 இடங்களில் 2,276 பேருக்கு நடந்தது. 

24.10.2013
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்ளுக்கான 212 தேர்வர்கள் அடங்கிய கூடுதல் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

06.11.2013
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்ளுக்கான கூடுதல் சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் நவம்பர் 5, 6-ஆம் தேதிகளில் நடைபெற்றது.

23.12.2013
முதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 694 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டனர்.  

31.12.2013
முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்த்தல் 30 மற்றும் 31–ந்தேதிகளில் நடைபெற்றது.

04.01.2014
முதுகலை தமிழ் ஆசிரியர்களின், 605 பேரின் தேர்வு பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,),  வெளியிட்டது.

09.01.2014
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியல்  வெளியிடப்பட்டது; நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ள பாடங்களைத் தவிர்த்து (Except for Botany, History, Commerce, Physics, Chemistry) மீதமுள்ளபாடங்களுக்கான திருத்தப்பட்ட புதிய தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.

10.01.2014
தாவரவியல், வரலாறு, வணிகவியல், இயற்பியல், வேதியியல், பாடங்களுக்கான திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

17.01.2014
திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியலில் புதிதாக இடம்பெற்றுள்ளவர்களுக்காக சான்றிதழ் சரிபார்ப்பு விழுப்புரம் அரசு மகளிர்
மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

18.02.2014
விலங்கியல், உயிரி வேதியியல் (பையோ கெமிஸ்ட்ரி), மனை அறிவியல் (ஹோம் சயின்ஸ்), புவியியல் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை–1 ஆகிய 5 பாடங்களுக்கு தேர்வு பட்டியல்  வெளியிடப்பட்டது.

21.02.2014
முதுகலை தமிழ் பாடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 593 பேருக்கு  பணிநியமன கலந்தாய்வு நடைபெற்றது. அன்றிலிருந்து ஒரு வாரத்திற்குள் பணியில் சேர வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை, மீதமுள்ள‌ 11 பாடங்களுக்கான‌ இறுதி தேர்வு பட்டியல் எப்போது வரும் என்ற கேள்விக்கே விடைதெரியாமல் காத்துக்கொண்டிருக்கின்றனர்


71 comments:

  1. இவை அனைத்தும் இந்த வாரத்தில் முடிவுக்கு வரும்

    ReplyDelete
  2. We pray to publish the final list atleast within this week. This week all the problems come to an end. We Will wait for the good news for one more week.

    ReplyDelete
  3. முதுகலை ஆசிரியர் பணி நியமனத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு குழப்பங்கள் பதிவாகி உள்ளது. வரலாற்று சுவடுகள் போல் மனதில் புதைந்த நாட்களின் வரிசை நமது இயலாமையின் வெளிப்பாடும் கூட. இனியாவது வெற்றி நாட்களின் வரிசை பதிவாகட்டும்..

    ReplyDelete
  4. ஆமாம் கௌதம் இனிவரும் நாட்கள் வெற்றி நாட்களாக அமையும் என கருதுவோம்.

    ReplyDelete
  5. இன்றைய தினத்திலாவது/வரும் நாட்களிலாவது ஒரு முற்றுப்புள்ளி கிடைக்க வேண்டும் என இறைவனை பிராத்திப்போம்.

    ReplyDelete
  6. இதுவும் கடந்து போகும்

    ReplyDelete
  7. முதுகலை தேர்வில் தேர்ச்சியடைந்த நண்பர்கள் மிகவும் பொறுமையானவர்களாக இருக்கலாம் அதற்காக கருத்துக்களைக் கூட பகிர்ந்து கொள்வதியே ஏன்? தகவல் தெரிந்தவர்கள் பகிரலாமே..

    ReplyDelete
  8. intha artilcle lam partha piragu romba feelingsss sir...kashtathula varthaiye varala... aparam enga sir type pandradhu???

    ReplyDelete
    Replies
    1. Dnot worried light spectra. Mam all are ending within the weeks

      Delete
  9. Today I called to TRB office they told me Some cases (3 to 4)are pending for pg.
    If any further quiries pls check with TRB.

    ReplyDelete
    Replies
    1. Is it true ? All cases are coming to the on fourth July news . but yr news !
      I will shock .

      Delete
  10. All the pg candidate r waiting that day.
    I think it will complete in this week.
    God only know .

    ReplyDelete
  11. TRB sollaratha nambaratha?,Governementa sollarutha nambaratha?,Paper news nambaratha?,Friends circle newsa nabartha?,TRB ku poonpani ketta avooga sollaratha nambaratha?commentla varuvathai nambarartha?and Politician sollarathai sambaratha, kadaiseyil ethulimay nambikkai illamal poividumoo payamaga ullathu

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. All are going to be wish TRB for successful one year completion, if u hav interested for cake cutting and send it to TRB through courier without fail. A baby can birth from Ten month only but our exam result and appointment....... not able to tell by orally and mentally so much of pain and having fear me it will be vein or waste.

    Pakka partiality doing by TRB, we have toiled So much of painstaking,hardwork,gave up sleeping for attended the exam, like that tamil sub people done so why given priority to them? any body can justify? never, God also nt able to give justification to this one.This is rajathurogam to all attended the PG CV attended candidate by TRB because this is injustice against democracy people and injustice to GOD and GOD should give punishment to this injustice.

    ReplyDelete
    Replies
    1. Well said Mr Ramesh.Ur comment reflected of all other pg subject candidates.

      Delete
    2. Tamil subjects having many cases but they gt job before 6 months.all other subjects having no cases but they are not placed.I think govt not intrested to give post to all selected pg canditates.

      Delete
    3. Yes . 100%this only true . pg candidates didn't have any feeling!why all are simply silent . take any action plan . trb announced eng posting BT asst posting but they didn't publish pg final result pl think the fact of this final list . if any reason is for not publish the final list?

      Delete
  15. Madurai bench case details today Mr. Nagamuthu
    WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    33. WP(MD).10747/2008 M/S. B.A. AJMAL KHAN AGP(W) (COUNTER FILED)
    (Service) J.M.HASSNUL BAZARI
    For Direction
    MP(MD).1/2010 - DO -
    For Stay
    MP(MD).2/2008 - DO -

    34. WP(MD).12102/2008 M/S. ISAAC MOHANLAL AGP(W)
    (Service) S.XAVIER RAJINI
    AND
    WP(MD).12103/2008

    35. WP(MD).864/2009 M/S. ISAAC MOHANLAL AGP(W)
    (Service) S.XAVIER RAJINI (COUNTER FILED)

    36. WP(MD).6328/2009 M/S. S.XAVIER RAJINI AGP(W) FOR R1 AND R2
    (Service) M.J.SHABU JOSE

    37. WP(MD).7770/2009 M/S. T. LAJAPATHI ROY AGP(W) FOR R1 AND R2
    (Service) M.KALIFULLAH
    For Stay
    MP(MD).2/2009 - DO -

    Till case number 70. any updates

    ReplyDelete
  16. தேர்வு நடைபெற்ற வருடம் 2013.
    நீங்கள் பதிவிட்ட வழக்கு எண்ணில் 2009 வருடம் குறிப்பிடப்பட்டுள்ளது. வேறு ஏதேனும் தேர்வு தொடர்பாக வழக்குகளாக இருக்கும்.

    ReplyDelete
  17. thanks Bharathi for confirming on the older cases

    ReplyDelete
  18. Bharathi sir trb final list vita,courtla thadaiella santruthal petrathu unmaiaa?

    ReplyDelete
    Replies
    1. Hello Venkat Any News about Revaluation Result?

      Delete
    2. வெங்கட் சார்...
      அதைப்பற்றி உறுதியாக தெரியாது ஐயா..
      சென்ற வாரம் நாளிதழில் வந்த தகவலின் படி, "முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான வழக்குகள் முடிந்தன அதனால் தேர்வு முடிவு ஒருவாரத்திற்குள் வெளியிடப்படும்" என்பது மட்டும் தெரியும்.

      Delete
  19. all cases had judgement.... now we get ready to expect the revaluated result for PHYSICS, CHEMISTRY,MATHS,ECONOMICS, HISTORY COMMERCE

    ReplyDelete
    Replies
    1. Sir Tomw eXpect Panalama result a.. .

      Delete
    2. Hello mr unknown can you explain what revaluated results in the above subject because already revaluated.

      Delete
    3. Unknown Mon Jul 21, 08:38:00 pm 2014, Neenga revaluation resultla ethuku chry,mts,hsry kotuthinga?

      Delete
  20. Mr unknown ans the mr yk questions.

    ReplyDelete
  21. I think, today or tmw will be releast
    PG rvt list.

    ReplyDelete
  22. Pg mathsla case erunthutha? Anybody clarify me frds.

    ReplyDelete
    Replies
    1. Venkat Sir Maths la Pending Causes e illa, Then Revaluation Only for 3subjects...

      Delete
  23. Pg maths case iruka?ena solurenga

    ReplyDelete
  24. Aiyo enaku thalai suthuthu solunga plz mathsla case iruka?

    ReplyDelete
    Replies
    1. Don't worry,chennai high courtla maths chg key ansr saarntha case ethum file aagala.

      Delete
  25. Yaravathu reply kodunga plz maths case ethum iruka?

    ReplyDelete
  26. Sir Cool sir No Causes for Maths , relax ur Mind ...

    ReplyDelete
  27. Ctet mathiri pgku illaiya yk sir?

    ReplyDelete
  28. PG English Any case. Please update anybody known. When will come Final list friends.

    ReplyDelete
    Replies
    1. I think there's no cases in English subject so dnot worried.

      Delete
  29. The Final list delay and procrastination by TRB OR Govt or DSE?. Notwithstanding this, Our Hon'ble CM madam so far not telling any news in respect to this matter, it is more anguish to all PG CV attended candidate. This matter will be solved by out CM only not court and other factor as far as I am concerned.

    ReplyDelete
  30. Today we may expect the results regarding pg

    ReplyDelete
  31. முன்னடியெல்லாம் ஏதாவது காரணத்த சொல்லிட்டாவது அடிச்சாய்ங்க அது கொஞ்சம் ஆறுதலா இருந்துச்சு இப்ப காரணமே இல்லாம வெறுப்பேத்துறாங்களே, நாமும் எத்தனை நாளைக்குதான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது முடியல...,

    ReplyDelete
  32. If they had given pg results yesterday atleast we would have celebrated pg exam birthday

    ReplyDelete
  33. Idhuvum kadandhu pogum.
    .... TRB taking revenge against us...

    ReplyDelete
  34. epselva sir today revalue result varuma,intha varatula final list mattum varum nu solranka sir eany idea,,,,,

    ReplyDelete
    Replies
    1. S RASU SIR still not consider(trb) for revalue result ,so i think in this week pg final result will publish

      Delete
  35. நீங்கள் சொல்வது முற்றிலும் நியாயமானது சார் இருந்தாலும் என்ன செய்வது காத்திருக்க வேண்டியதுதான் இப்போதைய நிலைமை.

    ReplyDelete
  36. Sure revised result will come with in 10 days.because revalution will take atleast 2 weeks from the date judgement copy receipt.

    ReplyDelete
    Replies
    1. Revaluation process take in just one day enough sir.Because systematic work.

      Delete
  37. Sir how many questions revalued and delete for commerce pl reply

    ReplyDelete
    Replies
    1. B PG வணிகவியல் 2 வினாக்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் முக்கிய பகுதிகள்
      .
      115. A director can be removed from the office by the Central Govt. on the recommendation of:
      (A) Labour Tribunal (B) The Company Law Board
      (C)The Company Law Tribunal
      (D) The Registrar of the Companies "

      . The Teachers Recruitment Board is directed to revaluate the answer scripts of all the candidates in the subject of Commerce and award marks for both Options viz., Option B - The Company Law Board and Option C - The Company Law Tribunal in respect of question No.115. No costs. Connected miscellaneous petitions are closed.


      Question No.102 reads as follows:-
      "102. The numerical statements as well as statistical methodology is known as
      A) Mathematics B) Statistics
      C)Financial Management D)Commerce



      Admittedly, the right answer is "Statistics". In the English version of the question, Option "B" is Statistics, whereas, in Tamil version, Option "C" is Statistics. Thus, the question itself is wrong. Therefore, in my considered opinion, this question should be deleted and accordingly, it is ordered. W.P.No.31870 of 2013 stands partly allowed. No costs. Connected miscellaneous petitions are closed.

      Delete
    2. Qno 102 is deleted for all candidates q.no. 102 judgement is w.p.no.31870 of2013 stands partly allowed pl explain this term .my doubt is the judgement is for only the petioner or for all ?pl explain

      Delete
  38. chemistry revaluation yes or no pls call 9790204472

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.