WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, July 26, 2014

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போராட்ட அறிவிப்பு.?

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் கழக தேனி
மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ரெங்கனாதன் தலைமையில், மாவட்ட பொருளாளர் சரவணக்குமார் முன்னிலையில் நடந்தது.மாவட்ட செயலாளர் வீரசத்தியராமசாமி வரவேற்றார். மாவட்ட மகளிரணி செயலாளர் முத்துக்குமாரி பேசினார்.பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் மாநில அளவில் காலிப்பணியிடங்கள் காட்டாமல் மறைக்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளது. கலந்தாய்வு நாள் அன்று அனைத்து ஆசிரியர்களும் நள்ளிரவு வரை காத்திருக்க வேண்டி உள்ளது. இதனை கண்டித்து ஆகஸ்ட் 9ல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை இணைய வழி மூலம் நடத்தாமல், பழைய முறையிலேயே நடத்த வேண்டும்.2004ல் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களை பணிவரன்முறை செய்ய வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

54 comments:

  1. ஒருநாள் கலந்தாய்வு Attend பண்ணி காத்திருக்கிறதுகு அவ்லோ கஷ்டமா இருக்கா?

    இங்க ஒரு வருஷமா ரிசல்டே வராமா இருக்கிறதுகு எங்களுக்கு எவ்லோ கஷ்டமா இருக்கு தெரிமா?

    எங்களுக்கு ரிசல்டே நள்ளிரவில் தான் வெளியாகுது. அப்ப நாங்க (PGT)எத்தனை நள்ளிரவுகள காத்துகிட்டு இருக்கோம் தெரியுமா?

    ReplyDelete
  2. Hi all pg friends good morning to all இன்றைக்கு நாம் அனைவரும் Trb க்கு call செய்து கிடைக்கும் தகவலை இங்கே பதிவு செய்யலாமே இந்த வேலையாவது ஒன்றிணைந்து செய்வோம்.pls make the call to trb and collect the information share here.

    TRBHELP LINE

    044 - 28272455, 7373008144, 7373008134

    Gathering unity Making Victory

    ReplyDelete
  3. today any chance to publish REVALUATION RESULT?

    ReplyDelete
  4. அனைவருக்கும் வணக்கம். நேற்று TRB தகவல் பலகையில் இயற்பியல் பாடம் தவிர மற்ற பாடங்களுக்கு உடனடியாக முடிவு வெளியிடப்படும் என ஓட்டியிருப்பதாக நண்பர் கூறினார் சென்னையில் உள்ளவர்கள் இதை உறுதி படுத்தினால் நன்றாக. இருக்கும். மேலும் இன்று முடிவு வெளியாகும் என்றும் கூறினார் Please Reply friends.

    ReplyDelete
    Replies
    1. கௌதம் சார்...

      இன்னைக்கு ஆடி அம்மாவாசை. Workout ஆகுமா சார்...

      Delete
    2. நன்பரே நானும் அவ்வாறுதான் கேள்விபட்டேன் அது உண்மையாகத்தான் இருக்கும் இன்று இறுதிப்பட்டியல் வருமா என்பது தெரியவில்லை

      Delete
    3. Mr. krishnan sir.... "athepadi unmayathannn irrukkum"....unmaya irrukathu.. unmaya irrukave irrukathu...chanceee illa...no..no..no...no..no....

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. Commerce, Economics and Physics all have got same issues, the revised result thing. How come TRB gonna hold physics subject alone? I dont think it is true.

      Delete
  5. லைஃட் ஸ்பெக்ட்ரா மேடம்...

    நீங்க சென்னையில தான இருக்கீங்க. Pleeeeeeese நீங்க போய் பார்த்துட்டு சொல்லுங்க மேடம்(Through Comment Box).

    ReplyDelete
    Replies
    1. ennoda friendum goutham sir sonna newsa call pani sonnanga sir... again 5 min aparam call pani wrong information apadinnu sonnanga sir....try pannra sir..

      ama athenna "PHYSICS A thavira"..... physicsa lam ennayyaaa pannom.....intha news rumor.. rumor.. poi....poi..no..no.. intha news unmaye kedayathu......

      Delete
    2. மேடம் கோபப் படாதீங்க, இயற்பியலில் இரண்டு வினாக்கள் Revaluation செய்ய வேண்டி இருப்பதாலும் அதனால் தேர்வு பட்டியலில் மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளதாலும் அந்த பாடத்தை தவிர்த்து முடிவுகள் வெளியிட உள்ளதாக தெரிய வந்தது மற்றபடி காத்திருத்தலின் வலி நம் அனைவருக்கும் ஒன்றானதே. அனைவருக்கும் இறுதி பட்டியல் வெளியிட வேண்டும் என்பதே எனது ஆசையும் கூட..

      Delete
    3. இறுதி பட்டியல் வெளியிட்டால் நன்றாக இருக்கும். இந்த செய்தி உண்மையாக இருக்க வேண்டும்.

      Delete
  6. Indravathu kadavul nam meethu irakam katuvar ena ethirparpom sathai arikum pulluvai pol engal vetriai engallai kondru tinkirethu oolaithathin vali viliyil neer ai valikirethu ethanei kankalin ellanam inum irukiraya ena keli pesukirathu innum ethanai natkal intha narakathin vaseslil sork athin SAVIYI theduvomo

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Lot of results trb publish in Saturdays how is possible? So it's board. Saturday also working days k

      Delete
    2. லலிதா விஜய் மேடம்...

      விடுமுறை நாட்களிலும் சில முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

      13-10-2013 (Sunday)
      Certificate Verification Call Letter for PG Asst

      11-01-2014 (Saturday)
      Revised CV Call Letter for Phy, Chem, Bot, Hist & Commerce

      இன்று ரிசல்ட் வருமென்று நான் உறுதியாக‌ கூறவில்லை. ஆனாலும் விடுமுறை நாட்களில் டி.ஆர்.பி செயல்படுகிறது என்பது மேற்கண்ட முடிவுகள் வெளியிடப்பட்ட நாட்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம்

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Madam,
      இன்னைக்கு Saturday ன்னு நாளைக்கு பொறக்க போற Sunday க்கு கூட தெரியும். ஆனால் டி.ஆர்.பி யோட Data Processing and Publishing Division is working Round the Clock. Thanks..

      Delete
  8. நான் இன்று டிஆர்பி செல்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. All the best make fast moment.

      Delete
    2. Kalai selvan, sir pls inform about final list after reaching TRB.. v r eagerly expecting ur reply....

      Delete
  9. kalvikkuyil is doing tremendous job for teachers especially for pg teachers... we,the teachers, always remember u....keep it up...

    ReplyDelete
    Replies
    1. hello Roentgen sir, is there any chance for revaluation on physics?

      Delete
    2. Arul Sir,

      As per court order, TRB should do revaluation. I am not sure if it is going to do that or not.

      Delete
  10. Light spectra madam nanum pg physics if possible plz send ur phone num..my contact num-9944937341

    ReplyDelete
  11. Kalaiselvan sir trb ku ponangila enna achu please update

    ReplyDelete
  12. டிஆர்பி சென்று வந்தேன் அங்கு மூடி இருந்தாலும் உள்ளே பணிகள் நடைபெறுகின்றன.

    அங்கு உள்ள ஒரு அதிகாரியிடம் கேட்டதற்கு வரும் திங்கட்கிழமை டிஆர்பி தலைவர், பள்ளி கல்வி செயலாளர், மாற்றுத்திறனாளிகள் செயலாளர் மற்றும் பல செயலாளர் சந்திப்பு நடைபெறும் அதில் மாற்றுத்திறனாளிகள் பணியிடம், மற்ற பணியிடங்கள் இறுதிப்பட்டியல் வெளியிடும் நாள் முடிவு செய்யப்படும் மற்றும் பல விவாதங்கள் நடைபெறும் என்று கூறினார்.

    வரும் 30 தேதி தாள் 2 கான தரப்பட்டியல் கண்டிப்பாக வெளியிடப்படும் அதன்பின் தாள் 1 கான பணி நடைபெறும் என்று கூறினார்.

    PG, தாள் 2 இறுதிப்பட்டியல் தேதி திங்கட்கிழமை நடைபெறும் சந்திப்பில் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. கலைச்செல்வன் சார்...
      மிக்க நன்றி!

      Delete
    2. உங்களுடைய தகவல்களுக்கு மிக்க நன்றி நண்பரே!

      Delete
    3. Thanks for ur kind information.

      Delete
    4. பதிவுகளோடு நின்று விடாமல் நேரடியாக செயல்பாட்டில் இறங்கி தகவல் சேகரித்து அளித்த நண்பருக்கு நன்றி

      Delete
    5. Kalai selvan sir pgku revaluation illaiya?

      Delete
  13. தரப்பட்டியல் எந்த முறையில் வரும் என்று தெரியவில்லை
    42000 பேருக்கான தரப்பட்டியல் அனைவரும் பார்க்கும் படி பாடம் வாரியாக வெளியிடப்படுமா? அல்லது நம்முடைய ரேங்க் மட்டுமே நாம் பார்க்கமுடியுமா ?

    ReplyDelete
    Replies
    1. கலைச்செல்வன் சார். .

      தேர்வு பட்டியலாக வெளியிடாமல் தனிநபர் விவரம் Individual Query (தேர்வு பெற்றவரா / தேர்வு பெறாதவரா) அறியும்படி வெளியிட வாய்ப்பு இருக்கும் என நினைக்கிறேன்

      கட் ஆப் மதிப்பெண் வெளியிடவும் வாய்ப்பு உள்ளது.

      Delete
  14. For the past nine months after cv they didnt took any action. Then how could they decide about pg appt on monday? The meeting will be just no use. There is no improvement in our case. They will again test our patience only. Expection is a big pain only. Cant bear this much. So tdy also they made all of us fool...

    ReplyDelete
  15. susi mam ur comment is 100% true...expectation is pain to us mam.

    ReplyDelete
    Replies
    1. Susi , poonkodi mam all pg selected candidates known problem we are not government so we are waiting for government decision otherwise what we do?

      Delete
  16. நண்பர்களே உஷார்
    ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட உள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் இறுதி பட்டியலை கவனமாக பார்க்கவும். பெண்களுக்கான 30% உள் ஒதிக்கீடு கடைசியில் இருந்து பெண்களுக்கான எண்ணிக்கையில் எந்த ஆணின் பெயரும் இடம் பெறக்கூடாது, பொது பிரிவினர் என்பது இருபாலருக்கும் பொதுவானது.
    CASE NO.:
    Appeal (civil) 3132 of 2007
    PETITIONER:
    Rajesh Kumar Daria
    RESPONDENT:
    Rajasthan Public Service Commission & Ors
    DATE OF JUDGMENT: 18/07/2007
    BENCH:
    K. G. Balakrishnan & R. V. Raveendran & Dalveer Bhandari
    JUDGMENT:
    J U D G M E N T
    CIVIL APPEAL NO. 3132 of 2007
    (Arising out of Special Leave Petition (Civil) No.22510 of 2003)
    With
    Civil Appeal No 3773/2007
    (Arising out of SLP(C) No.20652 of 2003)
    Hari Om Awasthi & Ors. \005 Appellants
    Vs.
    Rajasthan Public Service Commission & Ors. \005 Respondents
    K. G. Balakrishnan, CJI.

    [Vide - Indira Sawhney (Supra), R. K. Sabharwal vs.
    State of Punjab (1995 (2) SCC 745), Union of India vs. Virpal Singh
    Chauvan (1995 (6) SCC 684 and Ritesh R. Sah vs. Dr. Y. L. Yamul (1996 (3)
    SCC 253)]. But the aforesaid principle applicable to vertical (social)
    http://JUDIS.NIC.IN SUPREME COURT OF INDIA Page 4 of 5
    reservations will not apply to horizontal (special) reservations. Where a
    special reservation for women is provided within the social reservation for
    Scheduled Castes, the proper procedure is first to fill up the quota for
    scheduled castes in order of merit and then find out the number of candidates
    among them who belong to the special reservation group of ’Scheduled
    Castes-Women’. If the number of women in such list is equal to or more than
    the number of special reservation quota, then there is no need for further
    selection towards the special reservation quota. Only if there is any shortfall,
    the requisite number of scheduled caste women shall have to be taken by
    deleting the corresponding number of candidates from the bottom of the list
    relating to Scheduled Castes. To this extent, horizontal (special) reservation
    differs from vertical (social) reservation. Thus women selected on merit
    within the vertical reservation quota will be counted against the horizontal
    reservation for women. Let us illustrate by an example :
    If 19 posts are reserved for SCs (of which the quota for women is four), 19
    SC candidates shall have to be first listed in accordance with merit, from out
    of the successful eligible candidates. If such list of 19 candidates contains
    four SC women candidates, then there is no need to disturb the list by
    including any further SC women candidate. On the other hand, if the list of
    19 SC candidates contains only two woman candidates, then the next two SC
    woman candidates in accordance with merit, will have to be included in the
    list and corresponding number of candidates from the bottom of such list
    shall have to be deleted, so as to ensure that the final 19 selected SC
    candidates contain four women SC candidates. [But if the list of 19 SC
    candidates contains more than four women candidates, selected on own
    merit, all of them will continue in the list and there is no question of deleting
    the excess women candidate on the ground that ’SC-women’ have been
    selected in excess of the prescribed internal quota of four.]

    ReplyDelete
  17. epselva sir howmany months waiting for this pg posting....still we get pain and disappoinment 1ly sir...

    ReplyDelete
  18. epselva sir can u tell ur department sir

    ReplyDelete
  19. ஆகஸ்ட் 5,2014 வரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க இடைக்கால தடை!
    வழக்கு 1. மதுரை நவநீதகிருஷ்ணன் - பணிமாறுதல் விதிமுறைகள் GO.137,Date.9.6.2014-ல் பக்கம் 1-ல் மூன்று ஆண்டு விதிமுறை ஆசிரியர்களுக்கு பொருந்தாது, பக்கம் 8-ல் பள்ளிக்கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள ஆசிரியர்கள் என்பவர்கள் PG.Asst/BT.Asst/SG/BRT. ஆக BRTEs-க்கு மூன்று ஆண்டு பொருந்தாது. ஆனால் ஆசிரியப் பயிற்றுநர் பணிமாறுதல் இந்த அரசாணைக்கு முரண்பட்டது.

    வழக்கு 2.அனைத்துவளமையபட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் மா.இராஜ்குமார் - GO.158,School education Date.7.9.2006-ன் படி கடந்த 2007-08,08-09,10-11,11-12 & 2012-13-ம் ஆண்டுகளில் 500 ஆ.ப.களும்,2013-14-ல் 115 ஆ.ப.களும் பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டனர். மீதம் உள்ள 385 மற்றும் 2014-15-க்கு 500 பேரை மாறுதல் செய்ய வேண்டும், இதில் தீர்ப்பு வரும்வரை TET notification ad.no.2/2004,date.14.7.2014 போடக்கூடாது, மீறினால் மேற்கண்ட வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு கட்டுப்பட வேண்டும் WP.1205,2014 Madurai Bench of Madras High Court"There shall be an interim order to the effect that any selection during the currency of the writ petition , pursuant to the impungned order dated.14.7.2014 would be subject to the result of the writ petition. இப்படிக்கு அனைத்துவளமையபட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் திண்டுக்கல் மாவட்டத்தலைவர் அ.சுதாகர்.

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.