சென்னை:
பள்ளி கல்வி துறைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள, 15 ஆயிரம் புதிய
ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), இன்று, இணையதளத்தில் வெளியிடுகிறது. www.kalvikkuyil.blogspot.com
ஏற்கனவே நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 43 ஆயிரம் பேரில் இருந்து,
www.kalvikkuyil.blogspot.com
10,726 பட்டதாரி ஆசிரியரும், 4,000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
www.kalvikkuyil.blogspot.com
நேற்று, கூடுதலாக, 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், டி.ஆர்.பி.,க்கு வழங்கப்பட்டதாக, துறை வட்டாரம் தெரிவித்தது.
www.kalvikkuyil.blogspot.com
எனவே, 11,226 பட்டதாரி ஆசிரியர், 4,000 இடைநிலை ஆசிரியர் என, 15,226 பேர் அடங்கிய, இறுதி பட்டியலை, இன்று காலை அல்லது பிற்பகலில், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட உள்ளது.
www.kalvikkuyil.blogspot.com
முதலில் அறிவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை
தமிழ் 772,
ஆங்கிலம் 2,822,
கணிதம் 911,
தாவரவியல் 260,
விலங்கியல் 260,
வரலாறு 3,592,
புவியியல் 899,
மொத்தம் 10,726.
Visits No1 Speed for Education &Employment News in yours hands At www.kalvikkuyil.blogspot.com
All the best to all BT & SG teacher . What about PG final list today we have expected ?
ReplyDeletenadaduma
ReplyDeletepg ku potutanga ramam
ReplyDeleteஇன்று பீஜீ இறுதிப்பட்டியல் (அ) மறுமதிப்பீடு பாடத்திற்க்கான பட்டியல் வெளியிடுவார்களா Trb?
ReplyDeleteada ponga tet result varakke conformation kedayathu. trb ku ph panuna avinga name and ph numberela note pandranga. august varalum wait panunganu solranga
DeleteDear PG Candidates,
DeleteComing monday (4.8.14) around 10.00 AM we should assemble at TRB in chennai for the delayed PG Selection list and ask our rights. So all PG candidates pl come without fail........
pg trb result yena aachiga sir
ReplyDeletehi friend this ELUMALAI .could u tel me when final will publish.
ReplyDeletePg Trb pass pannavanga yenna pavam saithanga ? Eppo pg ku final list?
ReplyDeleteAFTER PROPER ANNOUNCEMENT OF TET APPOINTMENT CUM VACANCY FILLING POSITION BY OUR HONORABLE CM IN ONGOING ASSEMBLY (expected today) - TRB WIL PUBLISH THE PAPER 2 SEL LIST & EXTRA VACANCY NOTIFICATION FOR OTHER DEPT.
ReplyDeleteSPL TET PWD CANDIDATES NOTIFICATION BY TRB & APPOINTMENT ANNOUNCEMENT BY CM EXPECTED EAGERLY.
good morning to all pg friends.....
ReplyDeleteIniya Vanakkangal. Kalvikuyil nanbargale...Indravathu nam vazhkkaikku vidivukalam kidaikkuma.. PG & TET Friends
Deletepg ku job podara marthiri theriyala friends........sure ah .....then tet ku varumnu sola mudiyathu...namala cheat panranga....kastapatuthan nama padichom.....pass aaginom.....ipa namala vachu game aadaranga pola.....nama life waste
ReplyDeletePGT லிஸ்ட் னு ஒன்னு இருக்கா? இல்லையா?
ReplyDeleteசார் ஒரு வேளை Trb PG யை மறந்துவிட்டார்களோ?
Deleteசென்னையில் பீஜீ தேர்வர்கள் யாராவது இருந்தால் Trb office பக்கமா போயிட்டு வாங்க சார். அப்போதாவது ஞாபகம் வருகிறாத என்று பார்ப்போம்.யாராவது செய்வீர்களா.
Dear PG Candidates,
DeleteComing monday (4.8.14) around 10.00 AM we should assemble at TRB in chennai for the delayed PG Selection list and ask our rights. So all PG candidates pl come without fail........
case irukumpothe tamil dept ku matum ethuku potanga..ath key ans thapu nu case irukumpothu...athu epdi trb paninanga.....appo other candidates ku ena ans theriyamale iruku.....namala fools nu ninaikaranga pola friends....
ReplyDeletetrb ku matha dept candidates theva ilaya....atha silent ah irukangala....k epdio pg slected candidates mad ah mathitanga....pg trb oru question mark ah iruku...
ReplyDeleteHi poonkodi mam dnot feel because all are finsh smoothly within the week.
ReplyDeleteIf any one of you know about pg final list please comment here.
ReplyDeleteஇன்று, டி.இ.டி இறுதி தேர்வு முடிவுகளுடன் PGT இறுதி தேர்வு / மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிட வாய்ப்பு இருக்குமா?
ReplyDeleteஇல்லை, டி.இ.டி இறுதி தேர்வு முடிவு மட்டுமே வெளியிடப்படுமா?
Dear pg friends we are cursed people, always the late comers are overtaking us, wat to do,waiting waiting still waitimg when to relax, we r also human being, having pain and feelings,mentally affected. Still hope for the best. Our elders teasing us those who wished and respected.
Deleteஒரு வாரத்தில் PGT தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்(தேர்வு வாரிய வட்டாரம் கூறியது) என்று நாளிதழில் செய்தி வெளியானது.
Deleteஅப்ப பட்டியல் தயாராக வைத்திருந்து வெளியிடப்படாமல் இருப்பதன் மர்மம் என்ன?
இல்லை, PGT தேர்வு முடிவை முன்கூட்டியே வெளியிடப்பட்டால் டி.இ.டி தேர்வுப்பணிகள் பாதிகப்படும் என்பதால் வெளியிடப்படவில்லையா
PG Namma patri TRB yosikkave mattargal pola. Ellarum TET TET nu thaan pesuranga PG paththi comment kooda yarum share panna mattendranga. Yen intha avalam nanbargale. Endru thaan nam vaazhvil velicham Thondrumo.
DeleteTrbக்கே தெரியுமா அல்லது தெரியாத என்று தெரியவில்லை சார்.
ReplyDeleteTET work mudintha piragu PG TRB WORK ARAMBIPPANGA POLA.
ReplyDeleteENAKU ORU DOUBT, Idainilai asiriyar 4000 posting 13 or 14 nu solranga indru varumnu solranga athu unmai.
Seekiram PG TRB SELECTION LIST RELEASE PAUNUNGA.
பி.ஜி நண்பர்களே வணக்கம், இன்றைக்கு ஏதாவது ஒரு முடிவு தெரியாவிட்டால் அனைவரும் ஒன்றினைந்து டி.ஆர்.பி ஐ நோக்கி செல்ல தயாராக இருக்கவேண்டும், இணைவோமா?.
ReplyDeleteசார் நான் எப்பயோ ரெடி...
Delete( Sorry to Say This ) Suppose யாரும் ஒன்றினைந்து வர தயாராக இல்லாவிடிலும் நான் தனியாக போராடதான் போகிறேன், என் உரிமையை நான் கேட்கவில்லையெனில் யார் கேட்க போகிறார்கள்... நன்றி
நிச்சயமாக ஒன்றினைவோம், யாரோ ஒருவர் போராடி அதில் பயன் பெறும் நபராக இருக்க எனக்கு விருப்பமில்லை, எப்போது வேண்டுமானாலும் என்ன செயல்பாடு மேற்கொள்ளவும் நான் தயார்.
Deleteநன்றி! கெளதம் சரி இப்போதே PG2013 நண்பர்கள் அனைவரும் கல்விக்குயிலில் ஒன்றினைந்து முதலில் ஒர் அறிக்கை தாயார் செய்வோம் அந்த அறிக்கையில் நாம் அனைவரும் ஒராண்டாக வேலையில்லாமல் அனுபவித்துக்கொன்டிருக்கும்,இன்னல்களையும் மற்ற நண்பர்களின் கருத்துக்களையும் ஒன்றினைத்து அதனை கல்விக்குயிலுக்கு அனுப்பி Admin அவர்களை அந்த அறிக்கையை அனைவரின் சார்பாக Publish செய்ய சொல்வோம் அனைவரும் கருத்தை அறிந்து Trbயை நோக்கி அனைவரும் செல்வோம் திரு கெளதம் அந்த அறிக்கையை நீங்கள் தாயார் செய்யவேன்டும் தாயார் செய்து கல்விக்குயிலுக்கு அனுப்பிவையுங்கள் நாம் அனைவரின்சார்பாக
DeleteGathering unity Making victory.
Deleteநல்ல கருத்து, செல்வா நிச்சயமாக அறிக்கை தயார் செய்து முதலில் இந்த தளத்தில் பதிவிடுகிறேன். நண்பர்களின் இறுதி வடிவத்திற்கு பிறகு உயர் அலுவலர்களுக்கு அணுப்பலாம். பாரதி,லைட் ஸ்பெக்ட்ரா நண்பர்கள் எல்லாம் காணவில்லையே எங்கே?
DeleteI am also ready to joint to you
Deleteகௌதம் சார்...
Deleteகாலையில் கல்லூரி பணிக்கு ஆயத்தமாக இருந்ததால் தங்களுடைய கருத்தை என்னால் பார்க்க இயலவில்லை. நேற்றுமுன்தினம், எனது நண்பர்களுடன் வரும் திங்கட்கிழமை தேர்வு வாரியத்திற்கு செல்வதற்காக கலந்தாலோசித்து விட்டேன்..
இன்று வரும் தேர்வு பட்டியலை வைத்து உறுதிபடுத்திக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன்.
நானும் எனது நண்பர்களுடன் வருவதற்கு தயாராக உள்ளோம்.
sir this is baskar from cuddalore i'm also join with you...;....;.commerce major
DeleteDear PG Candidates,
DeleteComing monday (4.8.14) around 10.00 AM we should assemble at TRB in chennai for the delayed PG Selection list and ask our rights. So all PG candidates pl come without fail........
This comment has been removed by the author.
DeleteCuddalore Baskàr sir:
DeleteIs revaluation in commerce subject or not ? Pl reply.
No chance for today selection list release.
ReplyDeleteeps
ReplyDeleteepselva sir ...howmany weeks passed....hereafter howmanys weeks will pass....who knows sir? god only know what is the prob.....god only save pg candidates........
ReplyDeletesry to say this.....wait and c today also they won't publish tet result......pls tet friends don't expect too much.......
ReplyDeleteUngalukku weightage kammiya iruka?
DeleteThis comment has been removed by the author.
Deletesir, Tamil thuraikku post increase akkuma? yaravathu sollungal please....... BC -Ku cut off evvalavu mark varum
ReplyDeletePG candidate enna? Feeling and emotion illathaavarval polum endru TRB thinking?it seem to be as arresting punishment to PG candidate? However, I am waiting.
ReplyDeleteDear PG Candidates,
DeleteComing monday (4.8.14) around 10.00 AM we should assemble at TRB in chennai for the delayed PG Selection list and ask our rights. So all PG candidates pl come without fail........
my weightage mark -67.13% Tamil major BC ,female any change?
ReplyDeleteசட்டசபையில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:–
ReplyDeleteநாட்டை வளப்படுத்துவதிலும், மக்களை மேம்படுத்துவதிலும், அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகிப்பது உயர் கல்வி என்பதைக் கருத்திற் கொண்டு, உயர் கல்வியை அனைத்துத் தரப்பினரும் கற்பதற்குத் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
உயர் கல்வி பயிலுவதை மேலும் ஊக்குவிக்கும் வகையில், கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
1. 665 கல்வியியல் கல்லூரிகளின் இணைப்புடன், ஆராய்ச்சிப் பட்டப் படிப்பினையும் நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், தற்காலிகமாக காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி விலிங்டன் கல்லூரி வளாகத்தில் மிகுந்த இட நெருக்கடிக்கிடையே செயல் பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த இட நெருக்கடியை களையும் பொருட்டு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூரில் உள்ள காரப்பாக்கம் கிராமத்தில் 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பல்கலைக்கழகத்திற்கான கல்வியியல் வளாகமும் நிர்வாக வளாகமும் 95 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2. தமிழ்நாட்டிலுள்ள மாணவ, மாணவியர் குறிப்பாக கிராமப்புற பகுதியைச் சார்ந்த, சமூக பொருளாதார நிலைகளில் பின்தங்கிய மாணவ, மாணவியர் உயர் கல்வியை பெறும் வகையில், கடந்த மூன்றாண்டுகளில் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என 37 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, மயிலாடு துறை மற்றும் சீர்காழி சட்ட மன்ற தொகுதி மக்களின் கோரிக்கைக்கிணங்க, மயிலாடுதுறையில் ‘மணல்மேடு’ என்னுமிடத்தில் புதியதாக இருபாலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடப்பாண்டு முதல் துவங்கப்படும்.
3. தமிழகத்தை தொழிற் கல்வியில் முதன்மை மாநிலமாக திகழச் செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் செயல்பட்டு வரும் எனது தலைமையிலான அரசு, இந்தியாவில் உள்ள முன்னணி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல மையங்கள் மற்றும் உறுப்புப் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்குச் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 150 கோடி ரூபாய் நிதியை அளித்து, அதற்கான கட்டு மானப் பணிகள் நடை பெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கான வசதிகள் ஏற்படுத்தித்தரப்பட வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டு, சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகத்தில் பயிலும் இள நிலை மாணவ, மாணவியர்களுக்கென புதிய மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகள்; குரோம்பேட்டை, எம்.ஐ.டி.க்கு என நிருவாகக் கட்டடம் மற்றும் அங்கு பயிலும் இளநிலை மாணவியர்களின் வசதிக்கென புதிய விடுதிக் கட்டடங்கள் ஆகியவை 30 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
4. கல்லூரிகளை துவக்குவதோடு மட்டுமல்லாமல், மாணவ, மாணவியருக்கு தரமான கல்வியினை அளிக்க தகுதியான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,623 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதே போன்று, 2013–14 ஆம் கல்வியாண்டில் பதவி உயர்வு, பணி ஓய்வு ஆகியவற்றால் ஏற்பட்ட காலிப் பணியிடங்கள் மற்றும் புதிய பாடப் பிரிவுகளுக்கு ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் சேர்த்து மொத்தமாக, 1,112 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Above mentioned 110 news by our cm is for uyarkalvi maniya korikkai extension.
ReplyDeletePallikkalvi maniya korikkaiyil vidupatta arikkaiyai CM viraivil vaasippar.
Yathav I ready to join with you to fight against TRB to release PG final result in this week atleast. we should do something in couple of days.
ReplyDeleteநன்றி கார்த்திக்பிரபு நண்பரே!
DeleteWe will Definitely Fight against TRB and get Our Rights Quickly...
k sir i am also joining with u.
DeleteDear PG Candidates,
DeleteComing monday (4.8.14) around 10.00 AM we should assemble at TRB in chennai for the delayed PG Selection list and ask our rights. So all PG candidates pl come without fail........
Has anyone called trb regarding pg finL list ? for tet they answered today I tried and ended in vain
ReplyDeleteTRB's helpline no did not work today. It looks like they are not willing to give answers to the candidates..
ReplyDeleteRoentgen sir congrats I came to know u got first mark and d credit goes to light spectra mam who made me to look at phy final list
Deleteபி.ஜி நண்பர்களே உங்கள் கவனத்திற்கு,
ReplyDeleteதிங்கட்கிழமை டி.ஆர்.பி அலுவலகத்திற்கு செல்வதற்கு முன்பாக டி.ஆர்.பி அலுவலகத்தில் உள்ள உயர் அலுவலர் ஒருவரிடம் நண்பர் மூலமாக தற்போதைய நிலையினை விசாரித்து வரச் சொன்னேன் அங்கு கிடைத்த தகவல்கள்.
1. முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க வெளியிடப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ள B.T ஆசிரியர் தேர்ச்சி பட்டியல் வெளியிடவே ஒரு வார காலம் ஆகும்.
2. B.T பட்டியல் வெளியிடும் மும்முரத்தில் பணிகள் நடைபெறுவதால் P.G பட்டியல் பற்றிய பணிகள் நடைபெறவில்லை.
3. பி.ஜி பட்டியல் வெளியிட குறைந்த பட்சம்15 நாட்கள் ஆகும்.
மேற்கண்ட தகவல்கள் நேரிடையாக பெறப்பட்ட தகவல்கள் எனினும் ஒவ்வொரு உயர் அலுவலரும் ஒவ்வொரு தகவலைத் தருவதால் மாற்றம் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. நன்றி..,
Thanks for kind information
Deleteநன்றி கௌதம் சார்....
Deleteநல்லது நடந்தால் மகிழ்ச்சியே !! நன்றி கௌதம் சார்...
DeleteThis comment has been removed by the author.
DeleteTHANKS GAUTHAM G FOR UR VALUABLE INFORMATION
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteYathav sir I need ur contact num..my major is physics..
ReplyDeleteஅருண்ராஜ் சார்
DeleteContact my Mail ID Ill Give my Num sir....
yathavkumar11@gmail.com
i told already today also trb won't publish tet result....and also pg result.....
ReplyDeletethank u gowtham sir.....
ReplyDeletePoonkodi mam u r pg english u r mark 90 right
DeleteI am also pg english
My wife also PG English
DeleteR. Vasantha Priya 89 mark BCW catogery
R. Vasantha Priya 89 + 1 (Weightage)
DeleteThanks lot gowtham sir...
ReplyDeletePoonkodi mam my mark 90 +wt2
ReplyDelete:92 ,how many mark your wt mam?
Hi once u wrote my no tell me ur no r u male or female I want to know
DeleteDeepa mam I am female my name neelavathi my daughter name nitharshana my mark 90+2 mam selection list a print out Etuthalal unga no therium
DeleteHi mam my wtg is also one .90*1
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteya nelavathi mam....my wt 1 mam
ReplyDeleteya nelavathi mam....my wt 1 mam
ReplyDeletenelavathi mam to me wt is 1
ReplyDeletePoonkodi & deepa mam
DeleteAny one know when pg list puplish ?
thereyalayaeeeeeeeee pa......
DeleteGod alone knows it mam hope to get it soon I think trb Will appoint us along wit tet that's d only reason for pg delay if they get final list our list is not far away from that its d same scene which happened in last tet appnt because last time tet apmnt Dec 17 but pg appnmt Jan 2
Delete72,000 players runs in a 365 day marathon running race for a Long time with complete tiredness.
ReplyDeleteAll sweat get wet from body. Tongue longs for a drop of water.
Only 10276 players goes to win.
But nobody knows where is the final winning line. At any second all r stopped from running as sudden stop in music chair game.
Those who r going to win raise their hands with fullest joy but with unhappy mind of complete tiredness.
Others like a child slipped the victory in music chair with tear filled eyes - wil watch the winners with stopped heart.
Winners get rest & lead their path with complete joy. Runners wipe their tears with empy heart, with their sad children in their lap, with their unsuccessful missed lover, with their permanently delayed marriage as dream.
What a painful game!
("மகன் மகள்களால் 20 ஆண்டுகளாாய் முற்றிலும் கைவிடப்பட்ட
70 வயது கிராமத்து பாட்டி - மாதமெல்லாம்
தினம் 50 ரூபாய்க்கு காய்கறி வாங்கி
சாலையோரம் நாள் முழுதும்
கூனிக் குறுகி உட்கார்ந்து
60, 70 ரூபாய்க்கு விற்று
மனவலிமையோடு 'பிழைப்பு' நடத்தும் போது-
இம்மாபெரும் பேருலகில்
நமக்கென்ன
வாழ வழியா இல்லை தோழா...??? ")
Deepa & poonkodi mam anyother revalue &any cases in pg english?
ReplyDeleteAs far as I am concerned there r no cases regarding key answer,bt there might b equivalent sub cases cases r not behind d delay
Deletedeepa mam therilaye
ReplyDeletesry neelavathi mam gud mrng....enaku therila mam.....
ReplyDeletek thirumurugan sir....u also select in pg trb ah.... .
ReplyDeleteGood mrg mam.thirumurugan sir udaya misses pg english mam!!!
Delete