WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, August 28, 2014

இடைநிலை ஆசிரியர் பட்டியல் வெளியீடு

ஏற்கனவே, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை
வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம், தொடக்கக் கல்வித் துறைக்கு தேவையான, இடைநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, நேற்று வெளியிட்டது. வாரியத்தின், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்களுடன், பட்டியல் வெளியாகி உள்ளது. 1,500க்கும் மேற்பட்டோர், பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மேலும், பள்ளிக்கல்வித் துறைக்கு, கூடுதலாக, 87, தமிழ் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலையும், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ளது.



No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.