WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, January 30, 2015

ONGC நிறுவனத்தில் பணி.

                      

ONGC நிறுவனத்தின் துணை நிறுவனமான மங்களூரில் செயல்பட்டு வரும் ரிபைனரி மற்றும் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் Workman,Assistant போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 55/2014(PART-I)

பணி: Workman (Chemical) கிரேடு - W2

காலியிடங்கள்: 92

சம்பளம்: மாதம் ரூ.11,900 - 32,000 மற்றும் இதர சலுகைகள்.

பணியிடம்: மங்களூர்

வயதுவரம்பு: 28.02.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: இயற்பியல், வேதியியல், கணித துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கெமிக்கல் பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Assistant (Materials), Grade-JMS

காலியிடங்கள்: 04

பணியிடம்: மங்களூர்

சம்பளம்: மாதம் ரூ.11,900 - 32,900 + இதர சலுகைகள்

வயதுவரம்பு: 28.02.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அறிவியல் அல்லது வணிகவியல் துறையில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்டுமெண்டேஷன்

பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்த்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.350

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.mrpl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.02.2015

சான்றிதழ்கள் அஞ்சலில் சென்று சேர கடைசி தேதி: 18.02.2015

மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அறிய www.mrpl.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.