விண்வெளியில் இருக்கும் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் குறித்து ஆய்வில் தற்போது புதிய கிரகம் ஒன்றை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இது பூமியில் இருந்து 12 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இந்த கிரகத்தில் மொத்தம் 4 சூரியன்கள் உள்ளன. மேலும் இது வியாழன் கோளையும்விட 10 மடங்கு பெரியதாகும்.
விண்கலத்தில் பறக்கும் போது இந்த கிரகத்தை பார்க்க முடியும். இதில் 4 சூரியன்களில் ஒன்று மிக சிவப்பாக ஒரு புள்ளி போன்று தெரியும். மற்றவைகள் வெள்ளி போன்று மிக பிரகாசமாக இருக்கும் என்றும் விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.