WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, August 3, 2015

தொடக்க கல்வி துறையில் இட மாறுதல்.

பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையின் கீழ் பணியாற்றும்
ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங் தொடர்பான தேதியை பள்ளிக் கல்வித்துறை நேற்று முன்தினம் வெளியிட்டது. ஆசிரியர்கள் பணியிட மாறுதல் வேண்டி 7ம் தேதி வரை விண்ணப்பிக்–்கலாம் என்று தெரிவித்துள்ளனர். ஆனால், தொடக்க கல்வித்துறையின் பணியாற்றும் ஆசிரியர்கள் மாறுதல் வேண்டி விண்ணப்பிக்க விரும்பினால் 6ம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதனால் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்ளை 6ம் தேதிக்குள் அந்த பகுதியில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.