WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, September 3, 2015

'கேட்' தேர்வு தேதி அறிவிப்பு

இன்ஜி., முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்பில் சேர்வதற்கான, 'கேட்' பொது
நுழைவுத்தேர்வுக்கு, அக்., 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்ஜி., பட்டதாரிகளுக்கான திறனறி, 'ஆன் - லைன்' தேர்வான, 'கேட்' தேர்வு, ஜன., 30ல் துவங்கி, பிப்., 7ம் தேதி முடிகிறது; இதற்கான, ஆன் - லைன் பதிவு, கடந்த 1ம் தேதி துவங்கியது; அக்., 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விவரங்களை, http://www.gate.iisc.ernet.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.