தமிழகத்தில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் மற்றும்
UGC யின் அடிப்படை சம்பளம்
ரூ 25000 வழங்க வேண்டி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு சென்னை சேப்பாக்கத்தில் சுமார் மாலை 2-3 மணி அளவில் மாநில அளவிலான கௌரவ விரிவுரையாளர்களின் கவன ஈர்ப்பு போராட்டம் நடைப்பெறும் என தமிழ்நாடு கௌரவ விரிவுரையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.