WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, December 11, 2015

சென்னை பல்கலை: புதிய தேர்வு அட்டவணை வெளியீடு.

சென்னை பல்கலைக்கழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட தேர்கள் நடைபெறும் தேதி
அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 14-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை 15 நாட்கள் நடைபெறும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 20 நாட்களாக விட்டு விட்டு பெய்த கனமழை காரணமாக நவம்பர் 9 முதல் டிசம்பர் 2 வரை நடைபெற வேண்டிய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. மாணவர்கள் தேர்வு தேதி குறித்து அறிய www.unom.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.