தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், தேசிய கொடி வடிவிலான கேக் வெட்டி, கல்வித்துறை அதிகாரிகள் புத்தாண்டு கொண்டாடியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.தர்மபுரி சி.இ.ஓ., மகேஸ்வரி, டி.இ.ஓ., நடராஜன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், தேசிய கொடியை அவமதிக்கும் வகையில், சி.இ.ஓ.,அலுவலகத்தில், தேசிய கொடி வடிவிலான கேக்கை வெட்டி, புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெற்றசுதந்திரத்தையும், தேசிய கொடியையும் அவமதிக்கும் வகையில், கல்வித்துறை அதிகாரியான சி.இ.ஓ., மகேஸ்வரி, தேசிய கொடி வடிவிலான கேக்கை வெட்டி, தேசிய கொடியைஅவமதித்த செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.