தேவைக்கு அதிகமாக அண்ணாமலை பல்கலை கழகத்தில் உள்ள பேராசிரியர்களை அரசுக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்ய உள்ளதாக தகவல் வந்துள்ளது.இதனால் கல்லூரியில் உள்ள கௌரவ விரிவுரையாளர்கள் வேலை இழக்க வேண்டியுள்ளது.பல்கலை கழகம் முறைகேடுகளாக தேவைக்கு அதிகமாக பணியிடங்களை நிரப்பி வந்துள்ளன.தற்போது அண்ணாமலை பல்கலை கழகம் தமிழக அரசின் கட்டுப் பாட்டில் கொண்டு வந்துள்ளது.ஆனால் அண்ணாமலை பல்கலைகத்தில் தேவைக்கு அதிகமாக சுமார் 300 பேர் அரசு கல்லூரிக்கு வர உள்ளனர்.இதனால் ஏற்கனவே பணிப்புரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்கள் பாதிப்பது நிச்சயம்.பல்கலை கழகம் செய்த தவறினை அரசு சரிகட்டி தமிழகத்தில் உள்ள கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் அப்பாவி கௌரவ விரிவுரையாளர்களை வீட்டிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது .இதனால் கௌரவ விரையாளர்கள் மனமுடைந்துள்ளனர்
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.