மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள கெமிக்கல் எக்ஸாமினர், ஸ்பெஷலிஸ்ட், அசோசியேட் பேராசியர் உள்ளிட்ட 22 பணியிடங்களுக்கான
அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 22
பணி: Chemical Examiners Grade-I
பணி: Junior Scientific Officers (Physics)
பணி: Junior ScientificOfficer(Toxicology)
பணி: Assistant Director Grade-I (Non-Technical)
பணி: Assistant Editors (English)
பணி: Associate Professor (Arabic)
தகுதி: எம்.எஸ்சி. அக்ரிகல்சர், அரபி மொழியில் பிஎச்.டி. முடித்தவர்கள்,
வேதியியல், இயற்பியல், உயிர்இயற்பியல் உள்ளிட்ட துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.01.2016 மேலும் வயதுவரம்பு, தேர்வு செய்யப்படும் முறை, அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.upsc.gov.in என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.