WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, February 9, 2016

10ம் வகுப்பு தனித்தேர்வு.


10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) ஆன்லைனில் பிப். 11, 12ல் விண்ணப்பிக்க வாய்ப்பு
வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 15ல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கவுள்ளது. இதையொட்டி தேர்வுத்துறை மூலம் தனித் தேர்வர்கள் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. விண்ணப்பிக்க தவறிய, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் (தட்கல்) கீழ் ஆன்லைனில் பிப். 11 , 12ல் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.