WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, February 23, 2016

தனித்தேர்வர்களுக்கு 'ஹால் டிக்கெட்'.


தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி, நேற்று வெளியிட்ட
செய்திக்குறிப்பு:பிளஸ் ௨ பொதுத்தேர்வு, மார்ச், ௪ முதல் ஏப்ரல், ௧ வரை நடக்க உள்ளது. இதற்கு சிறப்பு அனுமதியான, 'தத்கல்' திட்டத்தின் கீழ், பிப்., 2 முதல் 4 வரையில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இன்று முதல் பிப்., 25 வரை, www.tndge.in இணையதளம் மூலம், 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.