தமிழக அரசின் குடும்ப நலத்துறையில் Block Health Statistician பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பு எண். 2/2016 விளம்பர எண்: 429/2016 தேதி: 12.02.2016 பணி: Block Health Statistician காலியிடங்கள்: 172 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800 தகுதி: இரண்டாம் வகுப்பில் எம்.எஸ்சி கணிதம் அல்லது புள்ளியியல் முடித்திருக்க வேண்டும். கட்டணம்: ஒரு முறை பதிவு கட்டணம் ரூ.50, தேர்வுக் கட்டணம் ரூ.100. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.03.2016 கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 16.03.2016 தேர்வு நடைபெறும் தேதி: தாள் - I 05.06.2016 அன்று காலை 10 - 1 மணி வரை. தாள் - II 05.06.2016 அன்று மதியம் 2.30 - 4.30 வரை நடைபெறும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpsc.gov.in
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.