WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, February 14, 2016

பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 1062 முதுகலை ஆசிரியர்கள் போட்டித்தேர்வு மூலம் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

PG TRB 2016  பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 1062 முதுகலை ஆசிரியர்கள் போட்டித்தேர்வு மூலம் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. Trb மூலம்  NOTIFICATION வந்தால் மட்டுமே தேர்வு நடைபெறும்  தேதியை அறிய முடியும்.தேர்வு நடைபெறும் நாட்கள் மிகவும் குறைவாக உள்ளது(தேர்தல் வருவதால்) ஆகவே அனைத்து முடிவுகளும் TRB கையில் உள்ளது  எனவே தேர்வர்கள் கவனமாக செயல்படவும் தேர்தல் நேரம் என்பதால் அனைத்து நிகழ்வுகளும் சாத்தியம் என்பதால் தேர்வர்கள் கவனமாக செயல்படவும்.

2 comments:

  1. நாலு வருடம்9 மாதம் குறட்டைவிட்டு தூங்கியதா கல்வித்துறை?மூன்றுஆண்டுகளாக TETகேசை முடிப்பதற்கு என்ன முயற்சி எடுத்தது கல்வித்துறை.காலம் போனகடைசியில் ஏமாற்றும் கல்வித்துறையை நம்ப வேண்டாம்.

    ReplyDelete
  2. நாலு வருடம்9 மாதம் குறட்டைவிட்டு தூங்கியதா கல்வித்துறை?மூன்றுஆண்டுகளாக TETகேசை முடிப்பதற்கு என்ன முயற்சி எடுத்தது கல்வித்துறை.காலம் போனகடைசியில் ஏமாற்றும் கல்வித்துறையை நம்ப வேண்டாம்.

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.