WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, March 1, 2016

TNPSC VAO 2016 தேர்வுக்கான விடை வெளியீடு.(தினமணி)

2014-15 ஆம் ஆண்டிற்கான கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான 813
காலியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு 28.02.2016 ஆம் தேதி நடைபெற்றது. நடைபெற்ற தேர்வுக்கான உத்தேச விடைகளை தினமணி இணையதளம் வெளியிடப்பட்டுள்ளது. பார்த்து பயன்பெறுங்கள். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடும் விடைகளே இறுதியானது. பொது தமிழ், கிராம நிர்வாகம். கணிதம் மற்றும் பொது அறிவு என தனித் தனி பிரிவாக தொகுக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்... பொது தமிழ் 

1, பொருத்துக, a) வீரகாவியம் 1, நா, காமராசன் b) இயேசு காவியம்
2, சிற்பி, பாலசுப்ரமணியம் c) ஒளிப்பற்வை 3, கண்ணதாசன் d) சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள் 4,
முடியரசன் விடை: A 4 3 2 1 2, எச்,ஏ, கிருட்டிணனாருக்கு இலக்கணம் கற்பித்த ஆசிரியரின் பெயர் A) மாணிக்க வாசகத் தேவர் B) சங்கர நாராயணர் C) பிலவண சோதிடர் D) தெய்வநாயகி விடை: A 3, சூடாமணி நிகண்டு - ஆசிரியர் A) திவாகரமுனிவர் B) பிங்கலம் C) வீரமண்டல புருடர் D) காங்கேயர் விடை: C 4, “மொழிகளின் காட்சிச் சாலை இந்தியா” இக்கூற்று யாருடையது? விடை: A) பேராசிரியர் ச, அகத்தியலிங்கம் 5, மணிமேகலையில் உள்ள காதைகளின் எண்ணிக்கை விடை: B) 20 6, பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி A) யசோதர காவியம் B) நாககுமார காவியம் C) உதயகுமார காவியம் D) வளையாபதி விடை: D 7, “ செல்வத்துப் பயனே ஈதல்” - எனும் தொடர் இடம்பெற்றுள்ள நூல் A) திருக்குற்ள் B) பரிபாடல் C) பதிற்றுப்பத்து D) புறநானூறு விடை: D) புறநானூறு 8, “தேவார மூவர்” எனப்படுவோர் A) திருஞான சம்பந்தர். திருநாவுக்கரசர். மணிவாசகர் B) அப்பர். சுந்தரர். மணிவாசகர் C) நம்பி ஆரூரன். மணிவாசகர். திருநாவுக்கரசர் D) சம்பந்தர். அப்பர். சுந்தரர் விடை: D) சம்பந்தர். அப்பர். சுந்தரர் 9, ‘ஊக்கம் உடையான் ஒடுக்கம்’ - எதைப் போன்றது A) பதுங்கும் புலி B) வளைந்து நிற்கும் வில் C) பின்வாங்கி நிற்கும் ஆடு D) சீறும் பாம்பு விடை: C) பின்வாங்கி நிற்கும் ஆடு 10. அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க A) சீப்பு. சங்கு. சைதை. சொல் B) சங்கு. சீப்பு. சைதை. சொல் C) சைதை. சொல். சீப்பு. சங்கு D) சொல். சைதை. சங்கு. சீப்பு விடை: B) சங்கு. சீப்பு. சைதை. சொல் 11, காய்கனி - இதில் அமைந்துள்ள தொகைநிலைத் தொடரைக் கண்டறிக A) வினைத் தொகை B) உம்மைத் தொகை C) உவமைத் தொகை D) பண்புத் தொகை விடை: B) உம்மைத் தொகை 12, நாற்கரணம் - சாரியாகப் பிரிக்கப்பட்டிருப்பது எது A) நான்கு + அரணம் B) நான் + கரணம் C) நாண் + கரணம் D) நான்கு + கரணம விடை: D) நான்கு + கரணம் 13, “அளவில் சனம் அளமனைய குளம் நிறைந்த வளமருவும்” தொடாரில் அடிக்கோடிட்ட எழுத்துகள் குறிக்கும் தொடை A) மோனை B) முரண் C) இயைபு D) எதுகை விடை: D) எதுகை 14 ,திருக்குற்ளை இயற்றியவர் யார் - என ஆசிரியர் மாணவனிடம் கேட்பது A) அறிவினா B) ஐய வினா C) அறியா வினா D) கொளல் வினா விடை: A) அறிவினா 15, ‘நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்” - என ஓவியருக்கு இலக்கண உரை வகுத்தவர் A) தொல்காப்பியர் B) அடியார்க்கு நல்லார் C) நச்சினார்க்கினியர் D) அகத்தியர் விடை: C) நச்சினார்க்கினியர் 16, சாரியான விடையைத் தேர்ந்தெடு கீழ் உள்ளவற்றுள் தமிழ் நாட்டில் பறவைகள் புகலிடங்களுள் ஒன்று A) திருநின்ற்வூர் B) கரூர் C) வடுவூர் D) பேரூர் விடை: C) வடுவூர் 17, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் பட்டப்பெயர் A) புரட்சிக் கவிஞர் B) உவமைக் கவிஞர் C) மக்கள் கவிஞர் D) இயற்கைக் கவிஞர் விடை: C) மக்கள் கவிஞர் 18, தேம்பாவணியில் ’வளன்’ என்னும் பெயர்ச்சொல்லால் குறிக்கப்படுபவர் A) இயேசு கிறிஸ்து B) சூசை மாமுனிவர் C) தாவீது D) கோலியாத்து விடை: B) சூசை மாமுனிவர் 19, ” நான் தனியாக வாழவில்லை; தமிழோடு வாழ்கிறேன்” எனக் கூறியவர் A) நாமக்கல் வெ, இராமலிங்கம் பிள்ளை B) இராமலிங்க அடிகளார் C) திரு வி, கல்யாண சுந்தரனார் D) பேரறிஞர் அண்ணா விடை: C) திரு வி, கல்யாண சுந்தரனார் 20. பொருளுக்கு ஏற்ற பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுத்து எழுதுக ‘காத்திருந்து ஏமாந்து போவது’ A) மழைமுகம் காணாப் பயிர் போல B) இலவு காத்த கிளி போல C) அனலிடைப்பட்ட புழு போல D) கிணற்றுத் தவளை போல விடை: B) இலவு காத்த கிளி போல 21, ‘திண்டிற்று’ என்ற வினைமுற்றுச் சொல்லின் வேர்ச்சொல்லைத் தேர்க A) தீண் B) தீண்டி C) தீ D) தீண்டு விடை: D) தீண்டு 22, இரண்டு அடி முதல் பன்னிரண்டு அடி வரை வரும் பா A) வெண்பா B) அசிரியப்பா C) வஞ்சிப்பா D) கலிப்பா விடை: A) வெண்பா 23, ‘Whats App’ என்ற சொல். பார்க்கவும் கேட்கவும் படிக்கவுமான மின்னஞ்சல் குறுஞ்செய்தி வசதியை முனைவர் ம, இராசேந்திரன் _________ என மொழி பெயர்த்துள்ளார் A) தூதுலாவி B) கட்செவி அஞ்சல் C) எண்ண நகலி D) தூது செயலி விடை: B) கட்செவி அஞ்சல் 24, பொருத்துக, a) மூதுரை 1, சிவப்பிரகாசர் b) வெற்றிவேற்கை 2, முனைப்பாடியார் C) நன்னெறி 3,அதிவீரராம பாண்டியர் D) அJநெறிச்சாரம் 4, ஒளவையார் A 4 3 1 2 B 2 3 1 4 C 3 4 2 1 D 4 1 2 3 விடை: A 25, ‘ மத்தவிலாசம்’ - என்னும் நாடக நூலை எழுதியவர் A) இராஜ இராஜ சோழன் B) இராஜேந்திர சோழன் C) நந்திவர்மன் D) மகேந்திரவர்மன் விடை: D) மகேந்திரவர்மன் 26, பாரதிதாசன் நூல்களில் பொருந்தாத நூல் A) குடும்ப விளக்கு B) பாண்டியன் பாரிசு C) இருண்ட வீடு D) கள்ளோ காவியமோ விடை: D) கள்ளோ காவியமோ 27, “ஈன்று புற்ந்தருதல் என் தலைக்கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே” எனும் பாடலடிகள் இடம் பெற்ற் நூல் A) குறுந்தொகை B) புறநானூறு C) பதிற்றுப்பத்து D) பத்துப்பாட்டு விடை: B) புறநானூறு 28. 'தமிழ்மாதின் இனிய உயிர்நிலை' எனப் போற்றப்படும் நூல் A) கம்பராமாயணம் B) சிலப்பதிகாரம் C) திருக்குறள் D) நாலடியார் விடை: C) திருக்குறள் 29, “ஞாலத்தின் மாணப் பெரிது A) எதிர்பாராமல் செய்யப்படும் உதவி B) பயனை எதிர்பார்த்துச் செய்யும் உதவி C) தகுந்த நேரத்தில் செய்யப்படும் உதவி D) பயனை எதிர்பாராமல் செய்த உதவி விடை: C) தகுந்த நேரத்தில் செய்யப்படும் உதவி 30, “ பரணிக்கோர் சயங்கொண்டான்” என்று கலிங்கத்துப்பரணியை இயற்றிய புலவரைப் புகழ்ந்தவர் A) பலபட்டடைச் சொக்கநாதர் B) குமரகுருபரர் C) தாயுமானவர் D) இராமலிங்கர் விடை: A) பலபட்டடைச் சொக்கநாதர் 31, ‘உலா’ எனும் சிற்றிலக்கியம் பாடப்பெறும் பாவகை A) கலிவெண்பா B) ஆசிரியப்பா C) விருத்தப்பா D) வஞ்சிப்பா விடை: A) கலிவெண்பா 32, 'திருச்செந்திற் கலம்பகம்’ என்னும் நு}லை இயற்றியவர் A) “ஞானதேசிகர் B) ஈசான தேசிகர் C) தெய்வசிகாமணி D) முத்துகுமாரசாமி விடை: B) ஈசான தேசிகர் 33, பொருத்துக, a) சொல்லின் செல்வர் 1, திரு,வி,கல்யாணசுந்தரனார் b) வசனநடை வல்லாளர் 2 ,சாத்தனார் c) தமிழ்த் தென்றல் 3, ஆறுமுக நாவலர் d) தண்டமிழ் ஆசான் 4, ரா,பி, சேதுப்பிள்ளை A 3 2 4 1 B 2 4 1 3 C 4 3 1 2 D 1 2 4 3 விடை: C 34, பொருத்தக, a) தொன்னூ}ல் விளக்கம் 1, குமரகுரபரர் b) நாலடியார் 2, பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் C) திருவேங்கடத்து அந்தாதி 3, வீரமாமுனிவர் D) மதுரைக் கலம்பகம் 4, சமணமுனிவர்கள் A 4 2 3 1 B 3 4 2 1 C 2 1 3 4 D 4 3 1 2 விடை: B 35, பிரெஞ்சுக் குடியரசுத் தலைவரால்‘ செவாலியர்’ விருது பெற்ற கவிஞர் A) கண்ணதாசன் B) வாணிதாசன் C) முடியரசன் D) மு, மேத்தா விடை: B) வாணிதாசன் 36,”எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழ்கள் ஒன்றாதல் கண்டே” A)பாரதியார் B) பாரதிதாசன் C)வாணிதாசன் D) சம்பதாசன் விடை: B) பாரதிதாசன் 37, பொருந்தாத இணையைக் குறிப்பிடுக, A) சிற்றிலக்கியங்கள் - தொண்ஹணு}ற்றhறு B) திருக்குறள் - முப்பால் C) மலைபடுகடாம் - கூத்தராற்றுப்படை D) பரிபாடல் - பத்துப்பாட்டு விடை: D) பரிபாடல் - பத்துப்பாட்டு 38, வள்ளை என்பது A) ஏற்றநீர் பாட்ட B) நடவுப் பாட்டு C) உலக்கைப் பாட்டு D) தாலாட்டு விடை: D) உலக்கைப் பாட்டு 39, பட்டியல் I -இல் உள்ள சொற்களை பட்டியல் II -இல் உள்ள சொற்களோடு பொருந்திக் கீழே உள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க பட்டியல் I பட்டியல் II a) அறுவை வீதி 1, மள்ளர் வாழும் வீதி b) கூல வீதி 2, பொற் கடை வீதி c) பொன் வீதி 3, தானியக் கடை வீதி d) மள்ளர் வீதி 4, ஆடைகள் விற்கும் கடை வீதி A 4 3 2 1 B 3 1 4 2 C 2 1 3 4 D 1 2 4 3 விடை: A 40, ஒற்றளபெடையின் அளபெடுக்கும் மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை A) 8 B) 10 C) 11 D) 12 விடை: B) 10 41, சரியான விடையைத் தேர்வு செய்க A) இயல். இசை. நாடகம் முதலான முத்தமிழை வளர்த்தல் வேண்டும் B) இயல். இசை. நாடகம் ஆகிய முத்;தமிழை வளர்த்தல் வேண்டும் C) இயல். இசை. நாடகம் முதலிய முத்;தமிழை வளர்த்தல் வேண்டும் D) இயல். இசை. நாடகம் போன்ற முத்தமிழை வளர்த்தல் வேண்டும் விடை: B) இயல். இசை. நாடகம் ஆகிய முத்;தமிழை வளர்த்தல் வேண்டும் 42, கோடிட்ட இடத்தில் உள்ள விடையைத் தோந்து எழுதக ‘கூம்பு‘ என்பது _________ பெயர் ஆகும் A) அளவுப்பண்பு B) சுவைப்பண்பு C) வடிவப்பண்பு D) நிறப்பண்பு விடை: C) வடிவப்பண்பு 43, ஆற்றுவார் - அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு A) ஆற் + று + வார் B) ஆற் + றுவார் C) ஆற்று + வார் D) ஆ + ற்று + வார் விடை: B) ஆற் + றுவார் 44, கீழ்க்காணும் சொற்களுள் குற்றியலுகரம் அல்லாத சொல்லைத் தோந்தெடு A) சுக்கு B) சார்பு C) உண்ணு D) அரசு விடை: C) உண்ணு 45, “ மேற்கணக்கு நூல்கள்” என்று அழைக்கப்படுபவை A) எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் B) நீதி இலக்கியம் C) பக்தி இலக்கியம் D) இக்கால இலக்கியம் விடை: A) எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் 46, ஐராவதீசுவரர் கோயிலைக் கட்டிய அரசன் A) இரண்டாம் இராசராசன் B) இராn சந்திரன் C) குலோத்துங்கன் D) கிள்ளி வளவன் விடை: A) இரண்டாம் இராசராசன் 47, சரியான விடையைத் தேர்ந்தெடு பறவைகள் இடம்விட்டு இடம் பெயர்வதை _______ என்பர் A) இடம் பெயர்தல் B) புலம் பெயர்தல் C) வலசை போதல் D) ஊர் விட்டு ஊர் செல்லல் விடை: C) வலசை போதல் 48, சிறு பஞ்ச மூலத்தில் கடவுள் வாழ்த்துடன் எத்தனை வெண்பாக்கள் உள்ளன A) தொண்ணூறு B) தொண்ணூற்றேழு C) நூறு D) ஐம்பது விடை: B) தொண்ணூற்றேழு 49, பிறமொழிச் சொற்களை நீக்கித் தூய தமிழில் உள்ளதை எழுதுக A) நீ தான் என் அத்யந்த ஸ்நேகிதன் என்று கூறிச் சந்தோஷித்தான் B) நீ தான் என் நெருங்கிய நண்பன் என்று கூறி மகிழ்ச்சி அடைந்தான் C) நீ தான் என் அத்யந்த நண்பன் என்று கூறிச் சந்தோஷம் அடைந்தான் D) நீ தான் என் அத்யந்த நண்பன் என்று கூறி சந்தோஷப்பட்டான் விடை: B) நீ தான் என் நெருங்கிய நண்பன் என்று கூறி மகிழ்ச்சி அடைந்தான் 50 பருப்பு உள்ளதா? இது எவ்வகை வினா? A) கொளல் வினா B) கொடை வினா C) ஐய வினா D) ஏவல் வினா விடை: A) கொளல் வினா 51, அகர வரிசையில் அமைக்கப்பட்டுள்ளதை எழுதுக A) பாட்டு. பட்டு. பையன். பௌவ B) பட்டு. பாட்டு. பௌவம். பையன் C) பையன். பௌவம். பட்டு. பாட்டு D) பட்டு. பாட்டு. பையன். பௌவம் விடை: D) பட்டு. பாட்டு. பையன். பௌவம் 52, பொருத்துக a) புத்தகச்சாலை 1, வாணிதாசன் b) தீக்குச்சிகள் 2, சுரதா c) சிக்கனம் 3, பாரதிதாசன் d) காடு 4, அப்துல்ரகுமான் A 2 1 3 4 B 3 2 4 1 C 3 4 2 1 D 2 3 1 4 விடை: C 53, கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் என்பதனைக் கூற் நூல் A) பதிற்றுப்பத்து B) புறநானூறு C) பரிபாடல் பி D) நெடுநல்பாடை விடை: B) புறநானூறு 54, ”சீடைக் காகச் சிலேட்டு பணயம் முறுக்குக் காக மோதிரம் பணயம் காப்பிக் காகக் கடுக்கன் பணயம்” இப்பாடலின் ஆசிரியர் யார்? A) கவிமணி தேசிக விநாயகம் B) கவிப்பேரரசு வைரமுத்து C) கவிஞர் மு, மேத்தா D) குழந்தைக் கவிஞர் அழ, வள்ளியப்பா விடை: A) கவிமணி தேசிக விநாயகம் 55, திரு, வி, கல்யாணசுந்தரனார் எழுதாத நூல் A) முருகன் அல்லது அழகு B) நாயன்மார் வரலாறு C) தமிழ்நாடும் நம்மாழ்வாரும் D) சத்தியவேத கீர்த்தனைகள் விடை: D) சத்தியவேத கீர்த்தனைகள் 56,“நெடுந்தேர் ஊர்மதி வலவ” - இந்த அகநானூற்று உள்ள ‘வலவ’ என்பதன் பொருள் A) தேர்ப்பாகன் B) யானைப்பாகன் C) வாயிற்காப்போன் D) போர்வீரன் விடை: A) தேர்ப்பாகன் 57, “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும்; ஆறாதே நாவினாற் சுட்ட வடு” - இக்குறட்பாவின் படி கீழ்க்கண்டவற்றுள் எது சரி? A) தீப்புண். நாப்புண் ஆறாதவை B) நாப்புண் ஆறும்; தீப்புண் ஆறாது C) தீப்புண் ஆறும்; நாப்புண் ஆறாது D) தீப்புண்ணும் நாப்புண்ணும் ஆறிவிடும் விடை: C) தீப்புண் ஆறும்; நாப்புண் ஆறாது 58, நேயர் விருப்பம். விலங்குகள் இல்லாத கவிதை ஆகிய நூல்களை இயற்றியவர் A) தாரா பாரதி B) அப்துல் ரகுமான் C) ஆலந்தூர் கோ, மோகனரங்கன் D) மீரா விடை: B) அப்துல் ரகுமான் 59, பீலிபெய் சாகாடும்’ என்பதில் ‘சாகாடு’ என்ற சொல்லின் பொருள் A) சுடுகாடு B) வண்டி C) மண்டி D) இடுகாடு விடை: B) வண்டி 60, ‘தமிழ் நாடகக்கலைக்கு ஒரு பெர்னாட்ஷா’ எனப் பாராட்டப்பெற்றவர் A) சங்கரதாசு சுவாமிகள் B) பம்மல் சம்மந்த முதலியார் C) அறிஞர் அண்ணா D) தி,க, சண்முகம் விடை: C) அறிஞர் அண்ணா 61, பொருள்கோள் வகைகளின் எண்ணிக்கை A) 4 B) 6 C) 8 D) 10 விடை: C) 8 62, ’அன்னபூரணி’ எனும் புதின ஆசிரியர் A) ஜெயகாந்தன் B) அகிலன் C) வைரமுத்து D) க, சச்சிதானந்தன் விடை: D) க, சச்சிதானந்தன் 63, பொருத்துக, a) தமிழியக்கம் 1, பாரதியார் b) சீட்டுக்கவி 2, தோலா மொழித்தேவர் c) சேக்கிழார் பிள்ளைத்தமிழ் 3, பாரதிதாசன் d) சூளாமணி 4, மகா வித்தவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை A 1 2 3 4 B 2 4 1 3 C 3 1 4 2 D 4 3 2 1 விடை: C 64, பொருத்துக நூல் - புலவர் a) பெரியபுராணம் 1, திருத்தக்கத் தேவர் b) இராமாயணம் 2, உமறுப்புலவர் c) சீறாப்புராணம் 3, சேக்கிழார் d) சீவக சிந்தாமணி 4, கம்பர் A 3 4 2 1 B 2 4 3 1 C 4 2 1 3 D 3 2 4 1 விடை: A 65, ‘நவ்வி’ எனும் சொல்லின் பொருள் A) மான் B) நாய் C) நாjf D) செந்நாய் விடை: A) மான் 66, தமிழில் காணும் முதல் சித்தர் A) திருமூலர் B) அருணகிரிநாதர் C) தாயுமானவர் D) வள்ளலார் விடை: A 67, பொருத்துக a) வண்டு 1, குனுகும் b) புறா 2, அலப்பும் c) பூனை 3, முரலும் d) குரங்கு 4, சீறும் A 3 1 4 2 B 1 2 4 3 C 2 4 3 1 D 4 3 2 1 விடை: A 68, தென்னாப்பிரிக்க நாட்டில் இந்தியரின் நலனுக்காகப் போராடிய வீரத்தமிழ் மங்கை A) ஈ,வெ,ரா, மணியம்மை B) கஸ்தூரிபாய் C) வேலுநாச்சியார் D) தில்லையாடி வள்ளியம்மை விடை: D) தில்லையாடி வள்ளியம்மை 69, பின்வருவனவற்றைப் பொருத்துக A) வினைப்பயன் விளையுங்காலை உயிர்கட்கு 1, பத்துவகைக் குற்றங்களின் பயன் b) மக்கள். தேவர். பிரமர். நரகர். விலங்கு பேய் என்று 2, பத்தின் நீங்கித் தானம். சீலம். தாங்குவது C) தீவினை என்பது 3, மனப்போpன்பமும். கவலையும் வாட்டும் D) நல்லினை என்பத 4, அலகில் பல்லுயிர் அறுவகைத்தாகும் A 1 4 2 3 B 3 4 1 2 C 2 1 3 4 D 3 2 1 4 விடை: B 70 “வருவையாகிய சின்னாள் வாழா ளாதல்” - இந் நற்றிணைப் பாடலில் ‘சின்னாள்’ என்பது A) சில நாள் B) சிறு நாள் C) சிறிய ஆள் D) சின்ன ஆள் விடை: A) சில நாள் 71, திணையுடன் உரிப்பொருளைப் பொருத்துக A) குறிஞ்சி 1, இருத்தலும் இருத்தல் நிமித்தமும் b) முல்லை 2, இரங்கலும் இரங்கல் நிமித்தமும் C) மருதம் 3, புணர்தலும் புணர்தல் நிமித்தமும் D) நெய்தல் 4, ஊடலும் ஊடல் நிமித்தமும் A 1 3 2 4 B 3 1 4 2 C 4 2 1 3 D 2 4 3 1 விடை: B 72, ’ஐ’ என்னும் சொல்லின் பொருள் A) அரண் B) சோலை C) காவல் D) தலைவன் விடை: D) தலைவன் 73, பேராயக் (காங்கிரஸ்) கட்சியிலிருந்து விலகிய பின். தந்தை பொpயார் தம்மை இணைத்துக் கொண்ட இயக்கம் A) நீதிக்கட்சி B) சுயராச்சியக் கட்சி C) திராவிடர் கழகம் D) பொதுவுடைமைக் கட்சி விடை: A) நீதிக்கட்சி 74, கோடக நல்லூ}ர் சுந்தர சுவாமிகள் யாருடைய ஞானாசிரியர் A) பெ, சுந்தரம் பிள்ளை B) தெ,பொ, மீனாட்சி சுந்தரம் பிள்ளை C) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை D) ரா,பி, சேதுப்பிள்ளை விடை: A) பெ, சுந்தரம் பிள்ளை 75, புத்தபிரானின் பாதத்தில் எத்தனை சக்கர ரேகை உண்டு எனச் சாத்தனர் புகழ்கிறார் A) 100 B) 1000 C) 500 D) 900 விடை: B) 1000 76,“களையாத துன்பம் இக்காரிகைக்குக் காட்டி வளையாத செங்கோல் வளைந்தது இதுவென் கொல்” - இங்ஙனம் கூறியவர் A) மதுரை மக்கள் B) கவுந்தி அடிகள் C) சீத்தலைச் சாத்தனார் D) கண்ணகி விடை: A) மதுரை மக்கள் 77, ‘குறிஞ்சித் திட்டு’ எனும் நு}லை இயற்றியவர் A) பாரதியார் B) பாரதிதாசன் C) சுரதா D) கவிமணி விடை: B) பாரதிதாசன் 78, ‘வீர சோழியம்’ என்னும் இலக்கண நூலை இயற்றியவர் A) காரியாசான் B) புத்தமித்திரர் C) பவணந்தி முனிவர் D) வீரமா முனிவர் விடை: B) புத்தமித்திரர் 79, நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல் A) குறிஞ்சிப் பாட்டு B) முல்லைப் பாட்டு C) பட்டினப்பாலை D) மதுரை காஞ்சி விடை: B) முல்லைப் பாட்டு 80. தமிழகத்தை எழுபத்திரண்டு பாளையங்களாகப் பிரித்து ஆண்டவர்கள் A) பாண்டியர்கள் B) நாயக்கர்கள் C) சேரர்கள் D) சோழர்கள் விடை: B) நாயக்கர்கள் Maths 1.If a particular amount distributed to each of 14 students is Rs.80 more than the amount distributed to each of 18 students, find the amount A) Rs. 5040 B) Rs.3150 C) Rs.2520 D) Rs.4200 Answer: A) Rs. 5040 2. Find the sum of the following series 22+ 32+ ...+ 202 A) 2867 B) 2868 C) 2869 D) 2870 Answer: C) 2869 3. Find the value of (1-1/3) (1-1/4) (1-1/5)......(1-1/100) A) 1/100 B) 1/50 C) 2/3 D) 99/100 Answer: B) 1/50 4. If a:b = 2:3, b:c = 6:5 and a+b+c= then 2a + 3b + 4c is A) 30 B) 92 C) 100 D) 90 Answer: B) 92 5.Find the value of (0.98) 3+ 3(0.98)2 (0.02)+ 3(0.98) (0.02)3 + (0.02)3 A) 2 B) 1 C) 0 D) 3 Answer: B) 1 6. The total surface area of a cube is 384 cm 2, then its volume is A) 521 cm3 B) 512 cm3 C) 412 cm3 D) 421 cm3 Answer: B) 512 cm3 7. The LCM and HCF of two numbers are 45 and 2 respectively, their sum is 24, what is their difference? A) 2 B) 4 C) 6 D) 8 Answer: C) 6 8. Find the sum of the first 40 terms of series 12– 22 + 32– 42+ ... A) 820 B)-820 C) 870 D)–870 Answer: B)-820 9. Find the difference between simple interest and compound interest for a sum of R.s8000 lent at 10% p.a. in 2 years A) 90 B) 100 C) 80 D) 70 Answer: C) 80 10. If A:B =2 and B:C = 4:5 then find the ration of C:A A) 15:8 B) 8:15 C) 5:4 D) 5:20 Answer: A) 15:8 11. If the height and the base area of a right circular cone are 5 cm and 48 sq. cm respectively, then the volume of the cone is equal to A) 240 cm3 B) 120 cm3 C) 80 cm3 D) 480 cm3 Answer: C) 80 cm3 12. If A and B together complete a work in 20 days. If A alone complete the work in 24 days the B alone completes the work in A) 14 days B) 44 days C) 120 days D) 48 days Answer: C) 120 days 13. Two numbers are 10% and 15% less than a third number. Find the ration of the two numbers A) 9:16 B) 9:14 C) 13:16 D) 18:17 Answer: D) 18:17 14. Raman buys a washing machine for Rs. 13,500 and sells it at a loss of 12%. What is the selling price of the washing machine? A) 11,880 B) 11,800 C) 13,500 D) 11,870 Answer: A) 11,880 15. An employee spends on an average Rs.2,500 for the first 8 months of a year and Rs.1,500 for the next 4 months. If the saves Rs. 10,000 that year, then his monthly income is Rs. A) 2500 B) 3000 C) 2600 D) 3200 Answer: B) 3000 16. A Mother is 20 years older than her daughter, 4 years before she was 5 times of her daughter’s age at that time. How old is the daughter now? A) 9 B)12 C)18 D) 16 Answer: A) 9 17. If TNPC = 5791 and CUP = 169. Then CPU = ? A) 159 B) 196 C) 791 D) 971 Answer: B) 196 18.The H.C.F of x3 + 1 and x4 – 1 is A) x3 –1 B) x3 +1 C) x+1 D) x-1 Answer: C) x+1 19. A tap can fill a tank in 15 minutes. Another tap can empty it in 20 minutes. Initially the tankis empty, if both the taps start functioning at the same time, when will the tank become full? A) 1 hour B) 3 hours C) 2 hours D) 4 hours Answer: A) 1 hour 20. If ROAD is coded as URDG then SWAN is coded as A) VXDQ B) VZDQ C) VZCP D) UXDQ Answer: B) VZDQ General Knowledge 1. Parotid gland is affected by A) A (H1N1) Virus B) Hepatitis B-Virus C) Polio Virus D) Mumps Virus Answer: D) Mumps Virus 2.The founder of Nalanda University A) Chandra Gupta I B) Kumara Gupta C) Skanda Gupta D) Samudra Gupta Answer: B) Kumara Gupta 3. Which party in Tamil Nadu first introduced “Free Noon-Meal” Scheme) A) Congress B) Justice Party C) Swarajya Party D) Dravidian Party Answer: B) Justice Party 4. Most of the Mangrove (Sundari) trees are found in the deltas of A) Narmadha B) Mahanadhi C) Hoogly D) Cauvery Answer: C) Hoogly 5. A Major user of wind energy in the world is A) Asia B) Europe C) South America D) North America Answer: B) Europe 6. Rank the First Four largest paddy producing countries in Asia A) India, China, Indonesia, Bangladesh B) Indonesia, Bangladesh, India, China C) Bangladesh, India, Indonesia,China D) China, India, Indonesia, Bangladesh Answer: D) China, India, Indonesia, Bangladesh 7. Consider the following statement,choose the correct answer: Assertion A): “Liberty means the absence of restraints” – Prof. Seely. Reason R) : Liberty is the eager maintenance of that atmosphere in which men have the opportunity to be their best selves. A) Both (A) and (R) are True B) (A) is True (R) is False C) (A) is False (R) is True D) (A) and (R) both False Answer: A) Both (A) and (R) are True 8. Lok Adalat was introduced in A) 1950 B) 1987 C) 1984 D) 2000 Answer: B) 1987 9. Mr. Raghuveer Chaudhary has been nominated for the 51th Jnanpith Award in December 2015.His language of expertise is A) Marathi B) Gujarathi C) Sindhi D) Konkani Answer: B) Gujarathi 10. Name the country that has approved World’s First Dengue Vaccine A) Australia B) Mexico C) Canada D) China Answer: B) Mexico 11. The cells which provide nourishment to developing sperms A) Sertoli cells B) Interstitial Cells C) Egg cells D) Follicle cells Answer: A) Sertoli cells 12. What is Mediasteanum? A) Membrane around the lungs B) Membrane around the heart C) Membrane around the kidney D) Space between the two lungs Answer: D) Space between the two lungs 13. Hazardous bio-medical wastes are usually disposed off by means of A) Land fills B) Deep well injection C) Incineration D) Surface impoundment Answer: C) Incineration 14.Consider the following statements: I. Cave Pillars are formed when stalacties and stalagmites meet together. II. Delta is a depositional feature of almost triangular shape at foot hills. Which of the statement given above is/are correct? A) I only B) Both I and II C) II only D) Neither I nor II Answer: A) I only 15. Choose the correct answer: The Atmosphere layer where the decrease of temperature with increasing elevation at a Normal lapse rate. A) Troposphere B) Stratosphere C) Thermosphere D) Exosphere Answer: A) Troposphere 16. In Tamil Nadu, the State Human Rights Commission was constituted in A) 1997 B) 1998 C) 1999 D) 2000 Answer: A) 1997 17. Match the following: a) Age of voting: 1. Election Commision b) Symbols allocation: 2. 18 years c) Open ballot: 3. 42nd Amendment d) Fundamental duties: 4. Raising hands a) b) c) d) A) 1 2 3 4 B) 2 1 4 3 C) 3 4 2 1 D) 4 3 1 2 Answer: B) 18. Which state government has launched Anwesha Scheme in December 2015 to provide quality education to scheduled caste and scheduled tribe students? A) Jharkand B) Chattisgarh C) Odisha D) Manipur Answer: C) Odisha 19. In September 2015, the Chief Minister of Tamil Nadu inaugura ted a new park inside the Vandaloor Zoo. It is the A) Butterfly Park B) Elephant Park C) Tiger Park D) Bird Park Answer: A) Butterfly Park 20. Match List I with List II and select correct answer using the codes below the lists. List I - List II a) Glycolysis 1. O2 is not utilized b) Kreb’s cycle 2. ATP are produced c) Electron transport chain 3. Oxidation of pyruvic acid d) Fermentation 4. Occurs in cytoplasm a) b) c) d) A) 3 4 2 1 B) 4 3 2 1 C) 1 3 4 2 D) 2 4 1 3 Answer: B 21. The Treaty of Purandhar was signed in the year A) 1656 AD B) 1665 AD C) 1660 AD D) 1670 AD Answer: B) 1665 AD 22. Consider the statement and choose the correct answer from the codes given below: Assertion (A):The partition of Bengal came into effect on 16th October 1905. Reason (R) : It resulted in Swadeshi Movement in B engal. A) (A) is true but (R) is false. B) Both (A) and (R) true (R) is not the correct explanation of (A) C) Both (A) and (R) true. (R) is the correct explanation of (A). D) (A) is false but (R) is true. Answer: B) Both (A) and (R) true (R) is not the correct explanation of (A) 23. The Government of India introduced the Right to Education on A) 15th August 1947 B) 26th January 1950 C) 1st April 2010 D) 10th December 1789 Answer: C) 1st April 2010 24. Consider the following statements: Assertion (A) : Tenth Five Year Plan period was 2002 – 2007 Reason (R) : Priority was given to reduction of poverty and population growth A) (A) is true but (R) is false. B) (A) is false but (R) is true. C) (A) and (R) both are true. (R) is the correct explanation of (A). D) (A) and (R) both are false (R) is not the correct explanation of (A) Answer: A) (A) is true but (R) is false. 25. Central Government’s Indradhanush Programme is related to A) Rivers Link Programme B) Immunization Programme C) Rivers Cleaning Project D) Clean India Project Answer: B) Immunization Programme 26. The country that was affected by ‘Hurricane Patricia’ in October, 2015 A) Philippines B) Japan C) Mexico D) Sri Lanka Answer: C) Mexico 27. Consider the following statements: Assertion (A) : Mitochondria are called power houses of the cell. Reason (R) : Mitochondria contain enzymes necessary for the oxidation of food during respiration and release energy in the form of ATP molecules. A) Both (A) and (R) are true (R) explains (A) B) Both (A) and (R) are true (R) does not explain (A) C) (A) is true but (R) does not explain (A) D) (A) is false but (R) is true Answer: A) Both (A) and (R) are true (R) explains (A) 28. Who among the following was the political Guru of Gandhiji? A) G. Subramanya Iyyer B) Surendranath Banerjee C) Feroz Shah Mehtha D) Gopala Krishna Gokhale Answer: D) Gopala Krishna Gokhale 29. In which year Jawaharlal Nehru declared the “Poornaswaraj” of India? A) 1926 B) 1927 C) 1928 D) 1929 Answer: D) 1929 30. Match the following List I – List II with suitable options: List I - List II (Source) - (Acid) a) Lemon - 1.Malic acid b) Grapes - 2. Oxalic acid c) Tomato - 3. Citric acid d) Apple - 4. Tartaric acid a b c d A) 3 4 2 1 B) 3 2 4 1 C) 2 4 1 3 D) 4 2 3 1 Answer: A) 31.The first Telungana Language Day was observed on A) September 9, 2015 B) October 4, 2015 C) January 1, 2015 D) December 14, 2015 Answer: A) September 9, 2015 32. Which state launched e-Pragati in 2015, a scheme to bring all government services under one roof? A) Andhra Pradesh B) Kerala C) Uttar Pradesh D) Delhi Answer: A) Andhra Pradesh 33. Which of the following is called as an important agro - based industry? A) Steel B) Cement C) Sugar D) Jute Answer: C) Sugar 34. Which one is not nitrogen fertilizer? A) Ammonium sulphate B) CAN C) Urea D) Gypsum Answer: D) Gypsum 35. Plants which grow in saline swamps develop numerous upright aerial roots from normal roots that are called A) Respiratory roots B) Prop roots C) Parasitic roots D) Epiphytic roots Answer: A) Respiratory roots 36. Match the following and choose the correct answer from the codes given below: a) Home Rule Movement 1. 1920 b) Non-Co-operation Movement 2. 1942 c) Salt Satyagraha 3. 1916 d) Quit India Movement 4. 1930 a b c d A) 3 1 4 2 B) 4 2 3 1 C) 3 4 1 2 D) 4 1 2 3 Answer: A 37. Who is the political head of the Corporation? A) Chairman B) Commissioner C) Councilor D) Mayor Answer: D) Mayor 38.The Election Commission of India is a / an A) Independent body B) Statutory Body C) Private Body D) Public Corporation Answer: A) Independent body 39. The term of Jammu and Kashmir Legislative Assembly is A) 4 years B) 5 years C) 6 years D) 7 years Answer: C) 6 years 40. Poet Bharathi’s works in 16 volumes, consisting over 10,000 pages is compiled by A) Seeni Viswanathan B) Sri Krishna C) Renganathan D) Sathyamoorthy Answer: A) Seeni Viswanathan 41.The New Science ‘Econometrics’ is a combination of A) Economics, History, Physics B) Economics, Maths, Statistics C) Economics, Maths, Computer Science D) Economics, History, Ethics Answer: B) Economics, Maths, Statistics 42. Some metals are used to manufacture coins. Among the metals, which are called coinage metals? A) Cu, Co, Hg B) Au, Ag, Cu C) Ag, As, Sb D) Fe, At, Pb Answer: B) Au, Ag, Cu 43. I. Sodiumhydroxide is used to remove grease stains from cloths. II. Calcium hydroxide is used the manufacture of wax. III.Ammonium hydroxide is used in the white washing of buildings. IV. Magnesium hydroxide is used as a medicine for stomach troubles. - Of these. A) I and II correct B) II only correct C) III and I correct D) IV only correct Answer: D) IV only correct 44. Where K, Kamaraj was kept in prison in 1930? Where did he hoist the Indian National Flag in 1947? A) Alipore, Sathyamoorthy’s house B) Delhi, Chennai Fort C) Andaman , Delhi Fort D) Vellore, Virudunagar Home Answer: A) Alipore, Sathyamoorthy’s house 45. __________ describes the social condition of the Sangam Tamils A) Manimegalai B) Tholkappiam C) Pathupattu D) Ettuthogai Answer: D) Ettuthogai 46. Which bank has launched M– Visa Mobile payment solution in October 2015? A) IDBI B) ICICI C) Axis D) HDFC Answer: B) ICICI 47. The 43rd Chief Justice of India appointed in December 2015 is A) Justice K.N. Basha B) Justice H.C. Dattu C) Justice Swatantra Kumar D) Justice T.S. Thakur Answer: D) Justice T.S. Thakur 48. 70th Anniversary of United Nations Foundation Day was on A) 24 October 2015 B) 12 October 2015 C) 21 October 2015 D) 15 October 2015 Answer: A) 24 October 2015 49. To hear a distant echo, the surface reflecting the sound should atleast be at a distance (Take velocity of sound in air = 340 m/s) A) 34 m B) 17 m C) 51 m D) 10 m Answer: B) 17 m 50. When steam is passed over red hot iron, the products formed are A) FeO and H2 B) Fe2O3 and H2 C) Fe3O4 and H2 D) Fe and H2O Answer: B) Fe2O3 and H2 51. Krishnadevaraya wrote Amuktamalyada in the language of A) Tamil B) Kannada C) Urdu D) Telugu Answer: D) Telugu 52. Who has received the award of Ezhisai Mannar’ through Dr. S. Dharmambal? A) T.K. Bagavathy B) M. K.Radha C) M.K.Thiyagaraja Bagavathar D) N.S.Krishnan Answer: C) M.K.Thiyagaraja Bagavathar 53. Which is known as “Whispering gallery”? A) Golgumbaz B) Jumma Mosque C) Golconda D) Madarasa Answer: A) Golgumbaz 54. Who is the Chairman of Indian Planning Commission? A) President of India B) Prime Minister of India C) Finance Minister of India D) Vice President of India Answer: B) Prime Minister of India 55. Primary Sector consists of A) Trade B) Construction C) Tele Communication D) Agriculture Answer: D) Agriculture 56. The first demographer was A) T.R. Malthus B) Adam Smith C) J.S. Mill D) Karl Marx Answer: A) T.R. Malthus 57. The Indian Constitution consists of fundamental rights under path A) Part IV B) Part III C) Part II D) Part I Answer: B) Part III 58. Which country is set to become the first ever cashless country in the world? A) Sweden B) Netherlands C) Japan D) China Answer: A) Sweden 59. Which Indian cricketer has become the first batsman to cross the 10,000 run mark in Ranji Trophy Tournaments? A) Abishek Nayar B) Parthiv Patel C) Wasim Jaffer D) Baba Aparajith Answer: C) Wasim Jaffer 60. India’s First Dolphin Reserve Community is established in A) Kerala B) Maharatra C) Tamil Nadu D) West Bengal Answer: D) West Bengal 61. Which railway station has become the first visually challenged friendly station in India? A) Mysuru railway station B) Bengaluru railway station C) Delhi railway station D) Pune railway station Answer: A) Mysuru railway station 62. Identify the process (es) from the following which involves absorption of heat: I.Condensation II.Sublimation III. Evaporation A) I and II only B) I and II only C) II and III only D) I only Answer: C) II and III only 63. 1 KM (A), 1 light year (B) and Astronomical unit (C) are related as A) A = B = C B) A< B < C C) A< B > C D) A > B > C Answer: C) A< B > C 64. Mass of an object is 10 kilogram. Its weight on the earth and is space respectively are A) 5 N, 10 N B) 10 N, 10 N C) 10 N, zero N D) 98 N, zero N Answer: D) 98 N, zero N 65. The King who issued the infallibility decree was A) Babar B) Humayun C) Shersha D) Akbar Answer: D) Akbar 66. The tower of Arunachalaeswara temple was completed by A) Thirumalai nayak B) Achutappa C)Vijaya Ragava D) Krishnadevaraya Answer: B) Achutappa 67. The excavation of the Indus Valley Civilization was done in A) 1921 B) 1922 C) 1924 D) 1926 Answer: A) 1921 68. The physiocrafts considered only the following as productive occupation. A) Manufacturing Industry B) Agriculture C) Service Sectors D) Soldiers Answer: B) Agriculture 69. The difference between NNP and NDP A) Depreciation B) Current transfers from rest of the world C) Indirect tax D) Net factor income from abroad Answer: D) Net factor income from abroad 70. What is the age limit of Judges of High Court? A) 60 B) 62 C) 65 D) 70 Answer: B) 62 71. The Chairman of the Constitution Drafting Committee was A) Dr. B.R. Ambedkar B) Dr. Sinha C) Dr. Rajendra Prasad D) Jawaharlal Nehru Answer: A) Dr. B.R. Ambedkar 72. __________ deals with the socio- economic development and empowerment of women through self-help groups. A) Short Stay Home B) Family Counselling Centres C) Swayamsidha D) Skill development Answer: C) Swayamsidha 73. India’s first dedicated scientific mission to study the outermost layer and chromosphere of sun is A) Ravi B) Aditya C) Kiran D) Jwala Answer: B) Aditya 74. Which country was recently declared the cow as its National Animal? A) Indonesia B) Malaysia C) Nepal D) Mauritius Answer: C) Nepal 75. The scientist who explained “Big Bang Theory” at first was A) Edwin Hubble B) Ab George Lematry C) Ptolemy D) Aryiabatta Answer: A) Edwin Hubble கிராமநிர்வாகம் 1, மாவட்ட வருவாய் நிர்வாகத்தின் சரியான படிநிலை அமைப்பை இறங்கு வாpசையில் எழுதுக, A) மாவட்டாட்சியர் - மாவட்ட வருவாய் அலுவலர் - வருவாய் கோட்ட அலுவலர் - வட்டாட்சியர் B) மாவட்ட வருவாய் அலுவலர் - மாவட்டாட்சியர் - வருவாய் கோட்ட அலுவலர் - வட்டாட்சியர் C) வருவாய் கோட்ட அலுவலர் ;- மாவட்ட வருவாய் அலுவலர் - மாவட்டாட்சியர் - வட்டாட்சியர் D) வட்டாட்சியர் - மாவட்ட வருவாய் அலுவலர் - வருவாய் கோட்ட அலுவலர் - மாவட்டாட்சியர் விடை: A) மாவட்டாட்சியர் - மாவட்ட வருவாய் அலுவலர் - வருவாய் கோட்ட அலுவலர் - வட்டாட்சியர் 2, சர்வே கற்களை பராமரிப்பது மற்றும் அதனை குறித்து அறிக்கை அனுப்புவது போன்ற பணிகள் செய்பவர் யார்? A) பஞ்சாயத்து செயலர் B) மக்கள் நல பணியாளர் C) நில அளவை இயக்குநர் D) கிராம நிர்வாக அலுவலர் விடை: D) கிராம நிர்வாக அலுவலர் 3, கீழ்க்கண்ட கூற்றை கவனி, கூற்று (A): தனியார் நிலங்களில் உள்ள மரங்களை அரசாங்கம் உரிமை கொண்டாட முடியாது காரணம் (R) ஊராட்சி மன்ற சட்டம் 1994ன் கீழ் சில நிலங்கள் ஊராட்சி மன்றத்தின் கட்டுப்பாட்டில் வரும், அதில் உள்ள மரங்களை ஊராட்சி மன்றம் சொந்தம் கொண்டாடலாம் A) (A) மற்றும் (R) இரண்டும் தவறு B) (A) மற்றும் (R) இரண்டுமே சரி ஆனால் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல C) (A) தவறு ஆனால் (R) சரி னு) (A) மற்றும் (R) இரண்டுமே சரி (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் விடை: B) (A) மற்றும் (R) இரண்டுமே சரி ஆனால் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல 4, எத்தனை வகையாக நஞ்சை நிலங்கள் உள்ளன? - A) 3 B) 4 C) 5 D) 6 விடை: A) 3 5, கிராம நிர்வாக அலுவலரால் ‘B” நமுனாவில் பதியப்படுவது யாது? A) ஆக்ரமணம் (அ) ஆக்கிரமிப்பு B) பட்டா மாறுதல் C) சிட்டா D) 2C பட்டா விடை: A) ஆக்ரமணம் (அ) ஆக்கிரமிப்பு 6, ஒரு கிராமத்தில் நிகழும் பிறப்பு மற்றும் இறப்புகளை எத்தனை நாட்களுக்குள் (அ) கால எல்லைக்குள் பதிய வேண்டும்? A) 21 நாட்களுக்குள் B) 23 நாட்களுக்குள் C) 24 நாட்களுக்குள் D) 25 நாட்களுக்குள் விடை: A) 21 நாட்களுக்குள் 7, கீழ்க்கண்ட பதிவேடுகளில் எந்த பதிவேட்டில் குத்தகை நிலங்கள் குறித்து பராமரிக்கப்படுகிறது? A) ‘A’ பதிவேடு B) ‘B’ பதிவேடு C) ‘C’ பதிவேடு D) ‘D” பதிவேடு விடை: C) ‘C’ பதிவேடு 8, கீழே உள்ளவற்றைக் கொண்டு சரியான விடையளி (1) கிராம எண். பெயர் மற்றும் குக்கிராமங்களின் பெயர்களுடன் தாலுகா “A” பதிவேடு பராமரிக்கப்டுகிறது (2) கிராம குறுகிய கால மற்றும் நீண்ட கால குத்தகை விவரங்கள் தாலுகா “C” பதிவேட்டில் பராமரிக்கப்படுகிறது A) (1) மற்றும் (2) சரியான கூற்றுகள் B) (1) சரியான கூற்று மற்றும் (2) தவறான கூற்று C) (1) மற்றும் (2) தவறான கூற்றுகள் D) (1) தவறான கூற்று மற்றும் (2) சரியான கூற்று விடை: A) (1) மற்றும் (2) சரியான கூற்றுகள் 9, உட்பிரிவு பட்டா மாறுதல் உத்திரவு வழங்குபவர் யார்? A) வட்டாட்சியர் B) துணை வட்டாட்சியர் C) வருவாய் ஆய்வாளர் D) குறுவட்ட நில அளவையர் விடை: A) வட்டாட்சியர் 10 ’BLO’ எதனுடன் தொடர்புடையது? A) தேர்தல் B) பேரிடர் மேலாண்மை C) பொது (R) காதாரம் D) பட்டா மாறுதல் விடை: A) தேர்தல் 11, கிராமக் கணக்கு எண் 1 என்பது A) சாகுபடி கணக்கு B) அடங்கல் C) குத்தகை பதிவேடு D) இனாம் பதிவேடு விடை: A) சாகுபடி கணக்கு 12, எந்த ஒரு வட்டத்திற்கு வருவாய் தீர்வாயம் நடத்தும் அலுவலர்களாக யார் இருப்பர்? A) துணை வட்டாட்சியர். வட்டாட்சியர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலர் B) வடட்டாட்சியர். துணை வட்டாட்சியர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலர் C) துணை வட்டாட்சியர் மற்றும் தனி வட்டாட்சியர் D) துணை ஆட்சியர். மாவட்ட வருவாய் அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சிதலைவர் விடை: D) துணை ஆட்சியர். மாவட்ட வருவாய் அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சிதலைவர் 13, முதியோர் ஓய்வூதியத்திற்கான ஆணைகள் பிறப்பிக்கும் அதிகாரி யார்? A) மண்டல துணை வட்டாட்சியார் B) தலைமையிடத்து துணை வட்டாட்சியர் C) தனி வட்டாட்சியர் (ச,பா,தி) D) வட்டாட்சியர் விடை: C) தனி வட்டாட்சியர் (ச,பா,தி) 14, நில அளவையில் ஒரு லிங்க் என்பது A), 020 மீட்டர் B), 010 மீட்டர் C), 20 மீட்டர் D), 1 மீட்டர் விடை: A), 0.20 மீட்டர் 15, பகுதிநேர கிராம அலுவலர்கள் ஒழிப்பு அவசரச் சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்ட ஆண்டு A) 1984 B) 1980 C) 1979 D) 1985 விடை: B) 1980 16, குறுவிவசாயி என்பவர் A) 1,25 ஏக்கர் நஞ்சை (அல்லது) 2,5 ஏக்கர் புஞ்சை (அ) அதற்கும் குறைவாக விவசாயம் செய்கிறவர் B) 2,5 ஏக்கர் நஞ்சை (அ) 5 ஏக்கர் புஞ்சை (அ) அதற்கும் குறைவாக விவசாயம் செய்கிறவர் C) 2,5 ஏக்கர் புஞ்சை (அ) 5 ஏக்கர் நஞ்சை (அ) அதற்கும் குறைவாக விவசாயம் செய்கிறவர் D) 1,25 ஏக்கர் புஞ்சை (அ) 2,5 ஏக்கர் நஞ்சை (அ) அதற்கும் குறைவாக விவசாயம் செய்கிறவர். விடை: A) 17, கீழ்க்கண்ட கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காண்பிக்கவும், கருத்துக்கள்: A) ஆதரவற்ற விதவைச்சான்று வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது B) கிராம பஞ்சாயத்துகளின் பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவாளராக கிராம நிர்வாக அலுவலர்கள் நியமிக்கப்;பட்டுள்ளனர் C) வாரிசுச் சான்றிதழ் வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது D) வருமானச் சான்று வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது விடை: A) ஆதரவற்ற விதவைச்சான்று வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது. 18, கீழ்க்காணும் வாக்கியங்களைக் கவனி கூற்று (A): தகவல் அறியும் சட்டம் 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாள் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது காரணம் (R): தகவல் அறியும் சட்டம் மக்களின் அடிப்படை உரிமை என பாராளுமன்றத்தால் சட்டமாக நிறைவேற்றப்பட்டது A) (A) மற்றும் (R) இரண்டும் சரி B) (A) சரி ஆனால் (R) தவறு C) (A) மற்றும் (R) இரண்டும் தவறு D) (A) தவறு ஆனால் (R) சரி விடை: A) (A) மற்றும் (R) இரண்டும் சரி 19, மாநிலத்தில் உள்ள வருவாய் நீதிமன்றம் கீழ்காணும் எந்த வழக்குள் தொடர்புடையது? A) பட்டா மாறுதல் மேல்முறையீடு வழக்குகள் B) குடிவார உரிமை சட்ட வழக்குகள் C) முத்திரைதாள் கட்டணம் வழக்குகள் D) “நில உடமை மேம்பாடு திட்டம்” திருத்தம் வழக்குகள் விடை: B) குடிவார உரிமை சட்ட வழக்குகள் 20, பட்டியல் I உடன் பட்டியல் II ஐப் பொருத்தி பட்டியல்களுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடயைத் தொpவு செய்க, பட்டியல் I - பட்டியல் II a) தேவதாயம் 1, சத்திரம். தண்ணீர்பந்தல் மற்றும் கல்வி ஸ்தாபனங்களுக்கு கொடுக்கப்பட்ட இனாம்கள் b) தர்மதாயம் 2, வேதியர்களுக்கும் மற்றும் இதர மதத்திற்கும் சொந்த உபயோகத்திற்கு வழங்கப்பட்ட இனாம்கள் C) தசபந்தம் 3, மத ஸ்தாபனங்களுக்கும் அதற்கு ஊழியம் செய்வதற்கும் வழங்கப்பட்ட இனாம்கள் D) பிரம்மதாயம் 4, வருவாய் தரக்கூடிய பாசன ஆதாரங்களை பாதுகாக்க வழங்கப்பட்ட இனாம்கள் A 3 1 4 2 B 2 3 4 1 C 1 2 3 4 D 3 4 2 1 விடை: A 21, வருமானச்சான்று வழங்கப்பட்ட நாளிலிருந்து _____ மாத/வருட காலத்திற்கு செல்லத்தக்கதாகும் A) ஒரு வருடம் B) மூன்று மாதம் C) ஆறு மாதம் D) இரண்டு வருடங்கள் விடை: C) ஆறு மாதம் 22, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக சாதிச்சான்று யாரால் வழங்கப்படுகிறது A) மாவட்ட ஆட்சியர் B) வட்டாட்சியர் C) சார்-ஆட்சியர் D) வருவாய் ஆய்வாளர் விடை: B) வட்டாட்சியர் 23, கீழ்கண்டவற்றுள் எந்த படிவம் இறப்பு அறிக்கை செய்யும் படிவமாக பயன்படுத்தப்படுகிறது A) படிவம் -2 B) படிவம் -5 C) படிவம் -1 D) படிவம் -4 விடை: A) படிவம் -2 24, 1 சென்ட் என்பது A) 435,6 சதுர அடி B) 144 சதுர அடி C) 100 சதுர அடி D) 1089 சதுர அடி விடை: 435,6 சதுர அடி 25, கீழ்க்கண்டவற்றுள் எந்த நிலத்தில் நிலக்குத்தகை வழங்குவது தடைசெய்யப்படவில்லை A) ஏரி. ஓடை. குளம் போன்ற நீர் நிலைப் புறம்போக்குகள் B) மேய்க்கால் (ம) மந்தவெளி புறம்போக்குகள் C) மயானம் D) தீர்வை ஏற்படாத புன்செய் தரிசு விடை: D) தீர்வை ஏற்படாத புன்செய் தரிசு

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.