பெட்ரோல் விலையை குறைத்துள்ள எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விலையை உயர்த்தியுள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை
கடுமையாக வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதற்கேற்றார்போல் குறைக்கப்படவில்லை. கச்சா எண்ணெய் விலை 25 அமெரிக்க டாலருக்கும் குறைந்த நிலையில், இந்தியாவில் கலால் வரி உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் இன்று திடீர் திருப்பமாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 3.02 அளவுக்கு குறைத்துள்ளன. அதேநேரத்தில் டீசல் விலை ரூ. 1.47 உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை மாற்றங்கள் நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.