WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, August 3, 2014

ஆகஸ்ட் 4-இல் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல்..!!!

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் திங்கள்கிழமை (ஆக.4) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

முன்னதாக இந்தப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தேர்வுப் பட்டியல் மற்றுமொருமுறை முழுமையாக மீண்டும் சரிபார்க்கப்படுவதால் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 42 ஆயிரம் பேருக்கான -வெயிட்டேஜ்- மதிப்பெண் ஜூலை 14-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த 42 ஆயிரம் பேரிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் மூலம் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுசெய்யப்படுகின்றனர்.

17 comments:

  1. அப்போ பீஜீ 2013 தேர்வகளின் இறுதிப்பட்டியலின் நிலைமை????

    ReplyDelete
  2. Frnds trb will be very busy in releasing tet result on monday. Then how come trb will answer to us patiently on monday. Really pgs r unlucky. First our tamil frnds got posting now our tet frienda but what about our status?

    ReplyDelete
  3. Susi madam eneakum same doubt than.

    ReplyDelete
    Replies
    1. Any how wish u very happy friendship day to barathi sir epselva sir poongodi mam yadav sir and all kalvikuyil frnds. Dont worry all problems will be come to end soon.

      Delete
    2. Thank U So Much R.k Susi Mam, Wish U The Same. . .

      Delete
    3. நன்றி சுசி மேடம்...
      உங்களோடு வாழ்த்து பரிமாறிக் கொள்வதில் எனக்கும் மகிழ்ச்சி!!!
      அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!!

      Delete
    4. Thank u very much susi madam my friendship wishes also to you and your friends.

      Delete
  4. மாதா

    பிதா

    குரு (ஆசிரியர்)

    தெய்வம் (SEARCHING)
    எனது இனிய ஆசிரியர் குடும்ப நண்பர்களுக்கும் ,
    எங்களை ஒன்றிணைத்த KALVIKKUYIL தலைமைக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. Happy friendship day. ...........

    ReplyDelete
  6. நண்பர்கள் அனைவருக்கும்
    இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !!!

    இறுதித்தேர்வு பட்டியலை எதிர் நோக்கி கணத்த இதயங்களுடன் இருக்கும் நண்பர்களை இனிய இதயங்களாக மாற்ற வேண்டும் என ♥ இறைவனை ♥இந்த நண்பர்கள் தினத்தில் வேண்டிக் கொள்கிறேன் !!!! நன்றி...

    ReplyDelete
  7. எங்களை மறந்தது ஏன்? RAB-BAKSHA
    நாங்களும் ஒரு ஆண்டாக முதுகலை ஆசிரியர் தேர்வு எழுதி இறுதி பட்டியலுக்கு காத்து கொண்டு இருக்கிறோம்.தினமும் ஆசிரியர் தகுதித் தேர்வு பற்றி மட்டுமே இணையதளங்கள் மற்றும் பத்திரிக்கைகள் செய்தி
    வெளியிடுகின்றன. எங்களை அனைவரும் மறந்தே விட்டனர்.

    ஆசிரியர் தகுதித் தேர்வு இறுதி பட்டியலுக்கு காத்து இருப்பவர்களை விட மிகவும் கொடுமையானது எங்கள் நிலைமை.

    எங்களுடன் தேர்வு எழுதிய தமிழ் நண்பர்கள் பணியில் சேர்ந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை எங்களுக்கு இறுதி பட்டியல் வெளியிடாமல் இருக்கிறார்கள்.

    முதலில் வழக்கு நிலுவையில் உள்ளது என்று கூறி வந்தனர். இப்போது தான் வழக்குகள் முடிந்து விட்டது. தீர்ப்புகளும் வழங்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.

    பின்னர் எதற்கு இந்த காலதாமதம்?

    ஏன் எங்களுக்கு இறுதி பட்டியல் வெளியிடாமல் இருக்கிறார்கள்?
    தமிழ் பாடத்திற்கு அவசரமாக இறுதி பட்டியல் வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏன் இதுவரை வழக்குகள் முடிந்து தீர்ப்புகளும் வெளியிட்டுள்ள பாடப்பிரிவுகளுக்கு இறுதி பட்டியல் வெளியிட தயக்கம் காட்டி வருகிறது?

    தமிழுக்கு மட்டும் பணிநியமனம் தர முடிவு செய்தவர்கள் எதற்கு மற்ற பாடங்களுக்கு தேர்வு வைத்தார்கள்?

    பதில் சொல்ல வேண்டியவர்கள் "புராசஸ் கோயிங் ஆன்" என்கிறார்கள்.

    என்று தான் எங்களுக்கு விடிவு காலம் வருமோ

    ReplyDelete
  8. TNTET: ஒரு வருடத்தின் மதிப்பை TET தேர்வில் வெற்றி பெற்ற ஒருவரை கேட்டால் தெரியும்...!
    காலத்தின் மதிப்பு:-(

    * ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்...!

    * ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்...!

    * ஒரு நிமிடத்தின் மதிப்பை தூக்கிலடப் படும் கைதியைக் கேட்டால் தெரியும்...!

    * ஒரு மணி நேரத்தின் மதிப்பை உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்...!

    * ஒரு நாளின் மதிப்பை அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்...!

    * ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்...!

    * ஒரு மாதத்தின் மதிப்பை குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்...!

    * ஒரு வருடத்தின் மதிப்பை TET தேர்வில் வெற்றி பெற்ற
    ஒருவரை கேட்டால் தெரியும்...!

    -->நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பாருங்கள்.. ஓடுவது முள் அல்ல..! எங்களின் வாழ்க்கை...!!!

    Thanks to Mr. jailani basha

    ReplyDelete
  9. TET தேர்வர்களை விட PGT தேர்வர்களுக்கு தான் வலியும் வேதனை அதிகம்...

    ஒரு வருடத்தின் மதிப்பை PGT தேர்வில் வெற்றி பெற்ற
    ஒருவரை கேட்டால் தெரியும்...!

    ReplyDelete
  10. அனைவருக்கும் அதே வலிதான் நண்பரே இருந்தபோதிலும் Tet காட்டிலும் Pg t வலியும் வேதனையும் ஏனென்றால் எங்களுடன் தேர்வெழுதிய தமிழ் தேர்வர்கள் வேலைக்கு சென்று ஆறு மாத ஊதியமும் பெற்றுவிட்டார்கள் இப்போது நினைத்து பாருங்கள் யாருக்கு வலி அதிகம் என்று. Anyway happy friendship day to you.

    ReplyDelete
  11. உங்களுக்கு(TET) பின்னர் தேர்வெழுதிய வர்களுக்கு முதலில் தேர்வு முடிவு, நியமனம் என்றால் அந்த வலியும் வேதனையும் உங்களுக்கு(TET) புரியும்.

    அனைவருக்கும் வலியும் வேதனையும் ஒன்றுதான். இதில் டி.இ.டி தேர்வர்களை முன்னிலை படுத்தி கருத்தை பதிவிடுவது எங்களுக்கு(PGT) வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

    ReplyDelete
  12. உங்களுக்கு(TET) முன் தேர்வெழுதியவர்களுக்கே இன்னமும் தேர்வு முடிவும் பணிநியமனமும் வழங்கப்படவில்லை என்பதை நினைத்து மனதை தேற்றிக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  13. Dear friends tet only brings name and glory to trb and govt because its number is more,thats why they r taking effots to complete tet works rather than pg but the authority must know better resuts lying in the hands of pg teachers. Anyway all tet and pg friends will be posted soon

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.