WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, August 3, 2014

FLASH NEWS:பட்டியலை வெளியிடாமல் டி.ஆர்.பி குழப்பம்.

11ஆயிரம் பேரை தேர்வு செய்யும் பணியை, ஒரு வாரத்திற்கு முன்பே, டி.ஆர்.பி.,
முடித்து விட்டது.இதுகுறித்து,
www.kalvikkuyil.blogspot.com
இரு வாரங்களுக்கு முன், நிருபர்களிடம் பேசிய டி.ஆர்.பி., அதிகாரி ஒருவர், 'ஜூலை, 30ம் தேதி, புதிய ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படும்' என்றார்.
www.kalvikkuyil.blogspot.com
பின், ஏற்கனவே அறிவித்த தேதி அல்லது ஓரிரு நாள், தள்ளிப் போகலாம் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.
தவம்:
டி.ஆர்.பி.,யின், இந்த தொடர் அறிவிப்புகளால், தேர்வெழுதியவர்கள் மத்தியில், பெரும் பரபரப்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.
'நாம் தேர்வு பெறுவோமா?'
www.kalvikkuyil.blogspot.com ,என ஒவ்வொருவரும், பட்டியல் வெளியாகும், www.trb.tn.nic.in என்ற, டி.ஆர்.பி., இணையதளத்தை பார்த்தபடி காத்திருக்கின்றனர். இந்நிலையில், 'ஆக., 1ம் தேதி, பட்டியல் வெளியாகும்' என, டி.ஆர்.பி., வட்டாரம் உறுதியாக தெரிவித்தது. இதனால், நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை, கம்ப்யூட்டர் முன், தேர்வர்கள் தவம் இருந்தனர்.ஆனால், கடைசிவரை பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிடவில்லை. டி.ஆர்.பி.,யின், இந்த சொதப்பல் காரணமாக, தேர்வர்கள் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்துள்ளனர். எதிர்பார்ப்பு:பட்டியல் வெளியாகாதது குறித்து,
டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது:
www.kalvikkuyil.blogspot.com
பட்டியலை, தயாரித்து முடித்துவிட்டோம். கடைசி நேரத்தில், 'மேனுவலாக' தேர்வு பட்டியலை சரிபார்க்க முடிவு செய்தோம். அதன்படி, ஒவ்வொரு பாட தேர்வு பட்டியலையும், ஒவ்வொரு அதிகாரிகள் சரிபார்த்தனர். பட்டியல் வெளியாகும் தேதி தள்ளிப்போனதற்கு, இது தான் காரணம்.மேலும், முடிவை வெளியிடுவதற்கு, தமிழக அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை.
4ம் தேதிக்குள் (நாளை), அரசின் அனுமதி கிடைத்துவிடும் என, எதிர்பார்க்கிறோம்.
www.kalvikkuyil.blogspot.com
அனுமதி கிடைத்ததும், உடனடியாக தேர்வு பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

17 comments:

  1. பாரிக்கு கபிலர்,
    மாரிக்கு மழை,
    அதியனுக்கு ஔவை,
    கோப்பெருங்கோவுக்கு பிசிராந்தையார்,
    தமிழக்கு குமணன், சிலேடைக்கு காளமேகம், கல்விக்குயிலுக்கு வாசகர், TETக்கு நாம் (tet candidate), நமக்கு ???????????,
    அனைவருக்கும் நண்பர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. கல்விக்குயில் வாசகர்கள் அனைவருக்கும் இனிய நண்பர்கள்தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர்கள் அனைவருக்கும்
      இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !!!

      இறுதித்தேர்வு பட்டியலை எதிர் நோக்கி கணத்த இதயங்களுடன் இருக்கும் நண்பர்களை இனிய இதயங்களாக மாற்ற வேண்டும் என ♥ இறைவனை ♥இந்த நண்பர்கள் தினத்தில் வேண்டிக் கொள்கிறேன் !!!! நன்றி...

      Delete
  3. Happy friendship day wishes to all kalvikkuyil friend .பீஜீ2013 தேர்வர்களின் கவனத்திற்க்கு வரும் திங்கள்(நாளை) அன்று அனைவரும் ஒன்றுகூடி இறுதிப்பட்டியலை வெளியிட வலியுறுத்துவோம்.அனைவரும் வருக.

    Gathering

    Unity. Making Victory.

    ReplyDelete
  4. குறள் 786:

    "முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
    அகநக நட்பது நட்பு"

    பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு

    அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!!!!



    ReplyDelete
  5. wish u a happy friendship day .

    ReplyDelete
  6. Happy friendship day to all my kalvikkuyil viewers

    ReplyDelete
  7. Pgposting eppa than varum pls...conform a yaravathu solunga

    ReplyDelete
  8. Varum ana varathu vadivel comedy than sir.

    ReplyDelete
  9. Aug 1week nu sonnanga..enna panna porangalo therila..

    ReplyDelete
  10. Wishing a Happy Friendship Day to All My KalvikKuyil Friends.

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.