WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, July 26, 2016

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் - 21 அதிகாரி, உதவியாளர், எம்டிஎஸ், பணி.


தமிழ்நாடு, திருவாரூரில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழகத்தில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 21 துறை அதிகாரி, உதவியாளர், எம்டிஎஸ், பியூன்
போன்ற குரூப் பி, சி பணியிடங்களுக்கு நேரடியாக தேர்வு செய்யப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் ஆகஸ்ட் 12க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 21 பணி - காலியிடங்கள் விவரம்: 1. Section Officer (Group B) - 03 2. Assistant (Group B) - 06 3. Personal Assistant (Group B) - 01 4. Hindi (Jr) Translator (Group B) - 01 5. Cook (Group C) - 01 6. Kitchen Attendant (Group C) - 01 7. Hostel Attendant (Group C) - 02 8. Peon/Office/MTS (Group C) - 04 9. Multi Tasking Staff (Group C) - 02 10. Assistant Registrar - 01 விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ரூ.600, மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100. விண்ணப்பிக்கும் முறை: http://cutn.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். The Registrar, Central University of TamilNadu, Neelakudi Campus, Kangalancherry Po, Thiruvarur – 610101”. தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.08.2016 ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 19.08.2016 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://meta-secure.com/CUTN/pdfs/Notification_Phase2.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.