WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, September 8, 2016

10, 12-ஆம் வகுப்பு காலாண்டு தேர்வுகள் இன்று தொடக்கம்.


தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு காலாண்டு தேர்வுகள் வியாழக்கிழமை (செப்.8) தொடங்குகின்றன. காலாண்டுத் தேர்வு வரும் 23-ஆம் தேதி வரை
நடைபெறுகிறது. பொதுத் தேர்வுகளில் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் பொதுத் தேர்வுகளாக நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில் வினாக்கள் தயாரிக்கப்பட்டு, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களில் வினாத்தாள் அச்சிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.