WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, September 8, 2016

பட்டதாரிகளுக்கு திருச்சி ஆவின் நிறுவனத்தில் பணி.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கூட்டமைப்பு நிறுவனத்தில் (ஆவின்) திருச்சி கிளையில் Executive (Office), Ectension Officer Driver, Technician போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
விண்ணப்பிக்க நாளை கடைசி 20-ஆம் தேதியாகும். விளம்பர எண்: 4/TRY/2016 பணி: Executive (Office) - 01 பணி: Extension Officer Grade-II - 03 பணி: Executive (Lab) - 01 பணி: Driver-HVD -05 பணி: Technician (Boiler) - 03 பணி: Technician(Operation) - 02 பணி: Technician (Welder) - 01 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பீர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.  The General Manager, Tiruchirappalli District Co-operative Milk Producers Union Ltd., Pudukottao Road, Kottapattu, Tiruchirappalli - 620 023 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.09.2016 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aavinmilk.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.