WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, September 20, 2016

கற்றல் குறைபாடு குழந்தைகளுக்கு இலவச பயிற்சி.

'கற்றல் குறைபாடுள்ள மாணவர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு, இலவச பயிற்சி அளிக்கப்படும்' என, சென்னையில் உள்ள சங்கல்ப் சிறப்பு பள்ளி
அறிவித்துள்ளது. சிறப்பு பள்ளிகள் பட்டியலில் இந்திய அளவில், 10ம் இடத்திலும், தமிழகத்தில் முதல் இடத்திலும், சென்னை சங்கல்ப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி, கற்றல் குறைபாடு உள்ள மாணவர்கள், சிறப்பு குழந்தைகள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க உள்ளது. இதற்கு, 'பள்ளிகளும், பெற்றோரும், 98412 73228 என்ற எண்ணில், தொடர்பு கொள்ளலாம்' என, பள்ளியின் இயக்குனர் சுலதா அஜீத் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.