WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, September 12, 2016

பென்ஷன் திட்ட ஆலோசனை:'ஜேக்டோ'வுக்கு அரசு அழைப்பு.


பழைய பென்ஷன் திட்டத்தை தொடர்வது குறித்து முடிவு எடுக்க, ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், வரும், 15ம் தேதி, அரசு பேச்சு நடத்துகிறது.தமிழக அரசு
அமல்படுத்திய, புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பல கட்ட போராட்டங்களை நடத்தினர். புதிய பங்களிப்பு திட்டம் குறித்து ஆய்வு செய்ய, தமிழக அரசு, சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.இந்தக் குழு, பல அமைப்புகளிடம், வரும், 15ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளது. ஆசிரியர் சங்க கூட்டமைப்பான, 'ஜேக்டோ'வில் இருந்து மூன்று நிர்வாகிகள் பங்கேற்குமாறு, நிதித்துறை செயலர் கிருஷ்ணன் சார்பில், கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.