WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, May 15, 2017

இன்று பிளஸ் 2 சான்றிதழ் வெளியீடு.

பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று முதல் தற்காலிக சான்றிதழ் வழங்கப்படுகிறது. விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். பிளஸ் 2 தேர்வு முடிவுகள், 12ல் வெளியாயின. இதை தொடர்ந்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம். நாளை மறுநாள் முதல், மாணவர்கள், தங்கள் பள்ளியிலும்; தனித்தேர்வர்கள், தேர்வு மையத்திலும், தற்காலிக சான்றிதழ் பெறலாம். மதிப்பெண் சான்றிதழில், ஆங்கிலத்துடன், தமிழிலும் மாணவர் பெயர் இடம் பெற்றுள்ளது.மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெறுவதற்கான விண்ணப்ப பதிவு, 12ல் துவங்கியது; இன்று கடைசி நாள். பள்ளிகளில், மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

1 comment:

  1. தமிழ் தமிழ்தமிழ் தமிழ்தமிழ் தமிழ்தமிழ் தமிழ்


    2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவு செய்த தமிழாசிரியர்களின் வெயிட்டேஜ் அடிப்படையில் உத்தேச இறுதி பட்டியல்

    General Tern (GT). 20 GTW 9 29

    01 Manjula MBC W 69.29
    02 Inbalexmi. Bc W 68.55
    03GopalaKrishnan BC 68.54
    04 tamil selvan BC. 68.53
    05 Vasanthi Bc. W 68.26
    06 Kalaivani. BC. W 68.25
    07. MurugesanBC 68.23
    08 Kathirvel. BC 68.21
    09 Kala. BC W 68.14.
    10 Vijay vithra.BC. 68.12
    11Devika. Bc W 68.07
    12 Geetha MBC W. 68.07
    13 Ganesh. Bc. 68.05
    14Kiruthika. Bc W. 68.03
    15Felicita. BC. W. 68.02
    16Aarumugam Bc 68.02
    17Paavai Mani BCW.68.02
    18 Unknown kovai. Bc68.01
    19 Ganesh. Bc. 68.00
    20Geetha MBC W. 68.00
    21Ravi MBC. 67.99
    22 Rubiya. BC W. 67.99
    23 jegathiswaran MBC 67.98
    24vijayakanth. MBC. 67.96
    25 Indira. Bc. W. 67.95
    26 Nagarajan. Bc 67.95
    27 Balakrishnan. MBC 67.95



    BC. 18 BC W 7. 25

    01 shanthi. w 67.90
    02 venkadesan. 67.89
    03 Sasikala pH w. 67.88
    04. David. 67.87
    05 Nithya W. 67.80
    06 Malar pH W. 67.78
    07 Murugan 67.72
    08 Manivannan. 67.71
    09 Kavitha. W 67.69
    10 Ganesh. 67.69
    11 Rajalaxmi. W. 67.68
    12 Thilagavathi. W. 67.68
    13 Chitra. W. 67.64
    14 poomathi. W. 67.59
    15. Malathi. W. 67.56
    16 Dinesh. 67.53
    17 Shankar. 67.52

    MBC 18
    MBC 13 MBC W 5

    01Muthumari W 67.92
    02John peter. 67.91
    03Naren. 67.81
    04Chidhamparam. 67.77
    05Dinakaran. 67.69
    06Elangovan. 67.68
    07Dinakaran. 67.67
    08 Usha. w. 67.65
    09Panthadunayaki w 67.61
    10Kathiresan. 67.51
    11Salanthra. 67.46
    12Vimala. W 67.45
    13Kumari. W 67.43
    14Vino. 67.43
    15Chandraleks. W 67.40
    16Ezhilarasan. 67.37

    (SC)
    SC 10 SCW 04. 14 posting
    SCA 02 SCAW 01

    Dinesh. 67.06
    Unknown. 65.40
    Santhoskumar. 64.94
    Guru. 64.72
    Palanimalai. 64.70
    JeyanthiAs. 64.64
    Senthil. 64.64
    Laxmanan. 64.56
    Sankar. 64.53
    Loganathan. 64.47
    Vidhya SCA. 64.12
    Kanakaraj. SCA. 64.12
    Kavya. 64.10
    Mohanraj. 64.07
    K annan. 64.04
    Nagendhiran. 64.03

    Silar pathiyaamal irukalaam avarkal ium serthu kanakidapadukirathu.

    ஏதேனும் விடுபட்டிருந்தால் தகவல் தெரிவிக்கவும்
    9994994339 what's app only

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.