WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, June 3, 2017

பாலிடெக்னிக் தேர்வு 5ம் தேதி 'ரிசல்ட்'.

டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்வு முடிவு கள், ஜூன், 5ல் வெளியாகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள, 511 பாலிடெக்னிக் கல்லுாரிகளில், நான்கு லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கான தேர்வுகள், ஏப்ரலில் முடிந்தன. தேர்வு முடிவுகள், ஜூன், 5ல் வெளியாகின்றன.முடிவுகளை, தமிழ்நாடு தொழிற்நுட்பக் கல்வி இயக்குனரகத்தின்,www.tndte.gov.in, intradote.tn.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.